அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 25 July 2019

பாவம்போக்கும் ஹஜ்







சமூகத்தில் பரவலாக ஹாஜிகளின் வழியணுப்பு விழா பல இடங்களில் நடைபெற்று வருவதை கண்டு வருகிறோம். அமல்கள்  அடுத்தவருக்கு நாம் செய்வதை காட்டக் கூடாது என்ற நிலையில் ஹஜ் என்ற வணக்கம் மட்டும் மற்றவருக்கு தெரியப்படுதுவதின் நோக்கம் அதன் பக்கம் மக்களின் ஆர்வமும் தூண்டுதலும் ஏற்படவேண்டும்.


உணவு ,வாகனம் , பொருளாதாரம் ஆகிய மூனறு  வசதிகள் இருந்தால்தான் ஹஜ் கடமை என்ற மார்க்க சட்டமிருக்க இன்று நடுத்தர வர்க்கத்தினரும், சாதாரண கூலி தொழிலாளிகளும் கூட ஹஜ்ஜிக்கு செல்லும் ஆர்வத்துடன் அந்த பாக்கியம் அவர்களுக்கு கிடைப்பதில் ஹஜ் வழியணுப்பு விழாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. 

ஹஜ் என்பது பனமும் இதர வசதிகலும் சம்மந்தப்பட்டது என மார்க்கம் வரையறுதிருந்தாலும் அதையும் தாண்டிய பல ஏழை முஸ்லிம்களின் ஈமானும் உறுதியும் அவர்களை ஹஜ்ஜுக்கு அழைத்து செல்கிறது. ஹஜ் செய்வதர்கு பனத்தை முதலிடத்தில் வைப்பதை விட  ஈமானையும் உறுதியையும் முதலிடத்தில் வைக்கவெண்டும்.


وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ

அல்லாஹ் இப்ராஹீம் அலைஹிசலாம் அவர்களை ஹஜ்ஜுக்காக மக்களை அழைகக்கும் படி ஏமவுகிறான்.அப்படி அழைக்கும்போது யார் யாரெல்லாம் பதில் கொடுதார்களோ அவர்கலெல்லாம் ஹஜ்ஜுக்கு வரும் பாக்யம் பெற்ற்வர்கள். அச்சமயத்தில்  கருவில் இருந்த குழந்தைகள் விந்தனுக்கலாக இருந்தவர்கள் உட்பட அனைவரும் பதில் அளித்தார்கள் என இப்னு கசீர் தப்சீரில் படிவுசெய்யபட்டிருக்கிறது.

وقيل: على أبي قُبَيس، وقال: يا أيها الناس، إن ربكم قد اتخذ بيتا فحجوه، فيقال: إن الجبال تواضعت حتى بلغ الصوت أرجاء الأرض، وأسمَعَ مَن في الأرحام والأصلاب، وأجابه كل شيء سمعه من حَجَر ومَدَر وشجر، ومن كتب الله أنه يحج إلى يوم القيامة: "لبيك اللهم لبيك".


هذا مضمون ما روي عن ابن عباس، ومجاهد، وعكرمة، وسعيد بن جُبَير، وغير واحد من السلف، والله أعلم.

ஹஜ்ஜுக்கு செல்வது என்பது கஃபாவிர்கு சென்று இறை இல்லத்தை  தரிசித்து சில காரியங்களை ஆற்றுவது. இறை இல்லங்கள் உலகெங்கும் உள்ளன. ஆனால் மக்கவில் இருக்கும் இறை இல்லத்தை தரிசிப்பது தனி சிரப்பாக சொல்லப்படுவதர்கான காரணம் என்ன? கஃபா முதல் இறை இல்லம். இருப்பினும் ஒரு வித்யாசத்தை நாம் விலங்க முடியும். அழைப்பு , அனுமதி என்ற இரண்டு வாசகத்திர்கும்  வித்யாசம் உண்டு. மற்ற பள்ளிகலுக்கு வருவதர்கு அல்லாஹ் அனுமதி அழிதிருக்கிறான் ஆனால் கஃபவிற்கு வருவதற்கு அல்லாஹ் அழைப்பு கொடுத்திருக்கிறான்.அவன் அழைப்ப்பிர்கு யார் பதில் சொன்னார்களோ அவர்கள்  ஹஜ்ஜுக்கு செல்கிறார்கள்.


ஹஜ் மற்றும் இதர காரியங்கள் மற்றும் அமல்களுடைய சிறப்புகள் :


عن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم : " أمَّا خُرُوجُكَ مِنُ بيتك تَؤُمُّ البيت الحرام ؛ فإنَّ لَكَ بكل وطْأة تطؤها راحلتك يَكْتُبُ الله لك بِها حَسَنَةً ، ويَمْحُو عنك سيئة ، وأما وقوفك بعرفة ؛ فإنّ الله عز وجل ينزل إلى السماء الدنيا فيباهي بهم الملائكة ، فيقول : هؤلاء عبادي جاءوني شُعْثاً غُبْراً من كُلِّ فَجٍّ عميق ، يرجون رحمتي ويخافون عذابي ولم يروني ، فكيف لو رأوني ؟ فلو كان عليك مثل رَمْلُ عَالِجٍ أو مثل أيام الدنيا أو مثل قَطْرِ السَّمَاء ذُنُوبًا غَسَلَهَا الله عَنْكَ ، وأما رَمْيُكَ الجِمَارَ فإنه مَدْخُورٌ لَكَ ، وأمَّا حَلْقُكَ رأسك فإنَّ لَكَ بِكُلِّ شَعْرة تَسْقُطُ حَسَنَةٌ، فإذا طُفْتَ بالبيت خرجت من ذنوبك كيوم ولدتك أمك  ( رواه الطبراني)


قال أبو الشَّعثاء : نَظَرْتُ في أعمال البِّر ، فإذا الصَّلاة تُجْهِدُ البَدن ، والصَّوم كذلك ، والصَّدقة تُجْهِدُ المال ، والحَجُّ يُجْهِدْهُمَا الحَجُّ والعُمْرَةُ جِهَادٌ


قال رسول الله " الحجاج والعمار وفد الله ، دعاهم فأجابوه ، وسألوه فأعطاهم " صحيح الجامع ..


وأخيراً فإن الله تعالى يقول في الحديث القدسي " إن عبداً أصححت له جسمه ، ووسعت عليه في معيشته ، تمضي عليه خمسة أعوام لا يفد إليّ لمحروم " صحيح الجامع ..

وقد كان السلف يحرصون على الحج ، العلماء والخلفاء ، والقادة وغيرهم ، حتى إن الخليفة العباسي هارون الرشيد كان يغزو عاماً ويحج عاماً .


قال العلماء : في الحديث الشريف إشارة إلى أن من علامات الحَجِّ المبرور : حُسن الخلق ، الذي يوجب على الحاجّ الصَّبر والتجَمُّل وإن لاقى ما يكرهه ، فهو ضيف الرَّحْمَنِ ، فلا بد أن يتحلى بالأخلاق التي ترضيه سبحانه وتعالى ، ويَدَعَ ما سواها من ذميم الأخلاق

انتبه وتذكر: قال رسول الله صلى الله عليه وسلم : " أثقل شيء في الميزان : اَلْخُلُقُ اَلْحَسَن " ( رواه ابن حبان ) ، وقديما قال الشاعر:


لَو أنني خُيِّرْتُ كُلَّ فَضِيلَةٍ مَا اخْتَرْتُ غَيْرَ مَحَاسِنَ الأخْلاَقِ


الحَاجّ في ضَمَانِ الله تَعَالَىَ وحِفْظِهِ

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : " ثَلاَثَةٌ في ضَمَانِ الله عزَّ وجلَّ: رَجُلٌ خَرَجَ إلى مَسْجِدٍ من مَسَاجِدِ الله عزَّ وجلَّ، ورَجُلٌ خَرَجَ غَازِياً في سبيل الله تعالى ، ورَجُلٌ خَرَجَ حَاجًّا "( رواه أبو نعيم )


பாவங்களையும் ஏழ்மையையும் நீக்கும் ஹஜ் : 



قال النبي صليى الله عليه وسلم " تابعوا بين الحج والعمرة ، فإن متابعة بينهما تنفي الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد " صحيح ابن ماجة عن عمر .



பெண்களுக்கும் பலகீனமானவர்களுக்கும் போருக்கு நிகரானது:



عن عائشة رضي الله عنها قالت : قلت يا رسول الله ! نرى الجهاد أفضل الأعمال أفلا نجاهد ؟ قال " لكنَّ أفضل الجهاد وأجمله ، حج مبرور ثم لزوم الحصر . قالت " فلا أدع الحج بعد إذ سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم " البخاري



قال النبي صلي الله  عليه الصلاة و والسلام " جهاد الكبير والصغير والمرأة الحج والعمرة " صحيح النسائي ..




சொர்கத்தை முழுமையாக பெற்றுதரும் ஹஜ்:



قال رسول الله صلى الله عليه وسلم " العمرة إلى العمرة كفارة لما بينهما ، والحج المبرور ليس له جزاء إلا الجنة " البخاري ومسلم .



பாவங்களை முழுக்க கறைக்கும் ஹஜ்:



قال رسول الله عليه الصلاة والسلام " من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه " البخاري ومسلم .


இறைநம்பிக்கைக்கும்  இறைநியாயத்திற்கும் போர் செய்வதற்கு அடுத்ததாக ஹஜ் : 


قال النبي صلى الله عليه وسلم سئل " أي الأعمال أفضل ؟ قال " إيمان بالله ورسوله . قيل ثم ماذا ؟ قال " الجهاد في سبيل الله . قيل ثم ماذا ؟ قال الحج المبرور " .




தல்பியாவின் சிறப்புகள்:



நாம் தல்பியா சொன்னாள் பூமியில் உள்ள அனைத்தும் தல்பிய கூறும்:



قال رسول الله " ما من مسلم يلبي إلا لبي من عن يمينه وشماله من حجر أو شجر أو مدر ، حتى تنقطع الأرض من ههنا وههنا " صحيح الترمذي ..



தவாப் செய்வதாள் கிடைக்கும் நன்மை:



ஒவ்வொரு எட்டுக்கும் பாவம் கறைக்கப்படுகிறது:



 وقال " لا يضع قدماً ولا يرفع أخرى إلا حط الله عنه بها خطيئة وكتبت له بها حسنة .. " صحيح الترمذي



அடிமையை உரிமை விட்ட நன்மை



 قال رسول الله صلى الله عليه وسلم " من طاف بهذا البيت سبوعاً فأحصاه كان كعتق رقبة " صحيح الترمذي .



ஹஜருல் அஸ்வதையும் ருக்னுல் யமானியையும் தொடுவதின் சிறப்பு:



பாவங்களை கறைகிறது:



 قال رسول الله صلى الله عليه وسلم " إن مسحهما كفارة الخطايا " صحيح الترمذي ..



மறுமையில் நமக்கு சாட்சி சொல்கிறது:



 قال رسول الله صلى الله عليه وسلم : " نَزَلَ الحَجَرُ الأسْوَدِ مِنَ الجنَّة وهو أشَدُّ بَيَاضًا مِنَ اَلْلَبَنِ فَسَوَدَتْهُ خَطَايَا بني آدم "  ( رواه الترمذي )



ஹஜருல் அஸ்வதின் சாட்சியின் ஒரு விளக்கம்:



قال الإمام الطبري : في بقائه أسود عبرة لمن له بصيرة ، فإن الخطايا إذا أثرت في الحجر الصَّلد فتأثيرها في القلب أشدّ



وقال العلماء : الحديث يراد به المبالغة في تعظيم شأن الحجر ، وتفظيع أمر الخطايا والذنوب 



பாவங்கள் ஒரு கல்லில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனில் நம் உள்ளத்தில் பாவங்கள் அதை விட அதிக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.



عن ابن عباس رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم : " لَيَأتِيَنَّ هَذَا الْحَجَرُ يَوْمَ الْقِيَامَةِ وَلَهُ عَيْنَانِ يُبْصِرُ بِهِمَا وَلِسَانٌ يَنْطِقُ بِهِ يَشْهَدُ عَلَى مَنْ يَسْتَلِمُهُ بِحَقٍّ "( رواه ابن ماجه )



ருக்னுல் யமானியும் மகாமு இப்ராஹீமும்:

عن عبد الله بن عمرو رضي الله عنهما قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : " إِنَّ الرُّكْنَ وَالْمَقَامَ يَاقُوتَتَانِ مِنْ يَاقُوتِ الْجَنَّةِ طَمَسَ اللَّهُ نُورَهُمَا ، وَلَوْ لَمْ يَطْمِسْ نُورَهُمَا لأضَاءَتَا مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ" ( رواه الترمذي )


ஜம் ஜம் தண்ணீரின் சிறப்பு :


وعن ابن عباس رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم : " خَيْرُ مَاءٌ عَلَى وَجْهِ الأرْضِ مَاءُ زَمْزَم ، فيه طَعَامُ الطُّعْمِ ، وشِفَاءُ السُّقْمِ "0 ( رواه الطبراني )



நோயிர்கும் நிவார்ணம்:

عن عائشة رضي الله عنها قالت : كان رسول الله صلى الله عليه وسلم يَحْمِلُ ماء زمزم في الأدَاوِي(2) والقِرَبِ ، وكان يَصُبُ على المَرْضَى وَيَسْقِيهِم( رواه الترمذي والبيهقي)



அரபா நாளின் சிறப்பு:

 قال رسول الله " ما من يوم أكثر من أن يعتق الله فيه عبداً من النار من يوم عرفة


قال ابن المبارك جِئْتُ إلى سفيان الثوري عَشِّية عَرَفَة، وهو جَاثٍ على رُكْبَتَيْهِ، وعَيْنَاهُ تَذْرِفَانِ ، فالتفَتَ إليَّ فقلت له: مَنْ أسْوَأ هذا الْجَّمِعِ حَالاً ؟ قال: الذي يَظَنُّ أنَّ الله لا يَغْفُرُ لَهُ.


கல் எறிதலின் விளக்கம்:

عن ابن عباس رضي الله عنهما رَفَعَهُ إلى النَّبي صلى الله عليه وسلم قال: " لَمَا أتَىَ إبْرَاهِيمَ خَلِيلُ الله المَنَاسِكَ عَرَضَ لَهُ الشَّيْطَانُ عِنْدَ جَمْرَةِ العَقَبَةِ ، فرماه بِسَبْعِ حَصَياتٍ حَتَى سَاخَ في الأرْضِ ، ثُمَّ عَرَضَ لَهُ عِنْدَ الجَمْرَةِ الثَّانِيَةِ ، فَرَمَاهُ بِسَبْعِ حَصَيَاتِ حَتَى سَاخَ في الأرْضِ ، ثُمَّ عَرَضَ لَهُ عِنْدَ الجَمْرَةِ الثَّالِثِةِ ، فَرَمَاهُ بِسَبْعِ حَصَيَاتٍ حتى سَاخَ في الأرْضِ " ، قال ابن عباس رضي الله عنهما : الشَّيْطَانَ تَرْجُمُونَ ، وَمِلَّةِ أبِيكُمْ إبْرَاهِيمَ تَتَبِعُونَ  رواه الحاكم )

இப்படிப்பட்ட சிறப்பு மிக்க ஹஜ்ஜுடைய பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் நம் வாழ்நாளில் ஒருமுறையேனும் செய்யும் வாய்ப்பை தந்தருள்வானாக ! ஆமீன் 

No comments: