அகிலத்தார் அனைவர்க்கும் அல்லாஹு தஆலா நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை சிறந்த முன்மாதிரியாக ஆக்கிவைத்தான்.
لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ
எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்துகொண்டிருப்பார்கள் (33:21)
அதே போல பெண்களுக்கென்ற தனிப்பட்ட ஒரு சில வாழ்க்கை முறையில் அல்லாஹு தஆலா ஒரு சில பெண்களை அவர்களுக்கு முன் மாதிரியாக ஆக்கியிருக்கின்றான்.
அகிலத்தின் சிறந்த பெண்கள் :
وروي من طرق صحيحة أنه عليه السلام قال فيما رواه عنه أبو هريرة : خير نساء العالمين أربع مريم بنت عمران وآسية بنت مزاحم امرأة فرعون وخديجة بنت خويلد وفاطمة بنت محمد .
ومن حديث ابن عباس عن النبي - صلى الله عليه وسلم - : أفضل نساء أهل الجنة خديجة بنت خويلد وفاطمة بنت محمد ومريم بنت عمران وآسية بنت مزاحم امرأة فرعون .
وفي طريق آخر عنه : سيدة نساء أهل الجنة بعد مريم فاطمة وخديجة
மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் :
அவர்களுள் அன்னை மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதன்மையானவர்கள்.
وَاِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰٮكِ عَلٰى نِسَآءِ الْعٰلَمِيْنَ
நபியே! மர்யமை நோக்கி) மலக்குகள் கூறிய சமயத்தில் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உங்களைத் தேர்ந்தெடுத் திருக்கின்றான். உங்களை பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கின்றான். உலகத்திலுள்ள பெண்கள் அனைவரையும்விட உங்களை மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றான், (என்றும்)
இது போன்று பல்வேறு இடங்களில் அல்லாஹ் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குறிப்பிட்டு, இன்னும் பல்வேறு செய்திகளை அவர்களின் வாழ்விலிருந்து அருள் மறையில் நாம் படம் பெற வேண்டும் என்பதற்காக .கூறுகின்றான்.
மற்றுமொரு இடத்தில் அவர்களை பற்றி கூறும்பொழுது :
، فقال سبحانه ( وأمه صديقة).
அவர்) மிக்க உண்மையான ஒரு சத்தியவாதியாகத்தான் இருந்தார். 5:75.
أي: لكثرة تصديقها بآيات ربها، فهي مؤمنة بالله، مصدقة به في نفسها، صادقة في قولها وفعلها
جاء في الخبر عنه - صلى الله عليه وسلم - : لو أقسمت لبررت لا يدخل الجنة قبل سابقي أمتي إلا بضعة عشر رجلا منهم إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وموسى وعيسى ومريم ابنة عمران
அவர்களின் வரலாற்றிலிருந்து அல்லாஹு தாலா பெண்களுக்கென்ற பல்வேறு விதமான படிப்பினைகளை வைத்திருக்கின்றான். அவர்களின் வரலாற்று சம்பவங்களை கூறும் வசங்களை நாம் ஓதும்பொழுதே நம் கண்கள் குணமாகும் அளவுக்கு அவர்கள் அல்லாஹ்வின் சோதனைகளை ஏற்று பொறுமை காத்தார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.
ஆசிய அம்மையார் ரலியல்லாஹு அன்ஹா - பிர்அவ்னின் மனைவி :
قال الله تعالى : وَضَرَبَ اللَّهُ مَثَلاً لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتاً فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ التحريم / 11 .
நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு(ம் இரு பெண்களை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகின்றான். (முதலாவது:) ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா). அவள் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சுவனபதியில் எனக்கு ஒரு வீட்டை அமைத்து, ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னை பாதுகாத்துக்கொள்" என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தாள்.(66:11)
ஆசியா அம்மையார் அவர்களின் கடைசீ தருவாய், அவர்களின் ரூஹ் பிரிந்த அந்த தருணம்.
حديث صحيح رواه البخاري عن عائشة أمّ المؤمنين رضي الله عنها، أنّها قالت: (فرَجَعَ بِهَا تَرْجُفُ بَوادِرُهُ، حتى دَخَل على خَدِيجَةَ، فَقَالَ: زَمِّلوني زَمِّلوني، فزَمَّلوه حتى ذهب عنه الرَّوْعُ، فقال: يا خَدِيجَةُ، ما لي؟ وأَخْبَرَها الخبرَ، وقال: قد خَشِيتُ عَلَى نفسي، فقالَتْ له: كَلَّا، أَبْشِرْ، فواللَّهِ لا يُخْزيك اللهُ أبداً، إنك لَتَصِلُ الرَّحِمَ، وَتَصْدُقُ الحديثَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتَقْري الضيفَ، وَتُعينُ عَلَى نَوائبِ الحَقِّ، ثمّ انطَلَقَتْ به خَديجةُ حتى أَتَتْ به وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ العُزَّى بْنِ قُصَيٍّ وهو ابْنُ عَمِّ خَدِيجَةَ أخو أبيها، وكان امْرَأً تَنَصَّرَ في الجاهليةِ، وكان يكتُبُ الكتابَ العربيَّ، فَيَكتُبُ بالعربيةِ من الإنجيلِ ما شاء اللهُ أن يَكتُبَ، وكان شَيْخاً كبيراً قد عَمِيَ، فقالتْ له خديجةُ: أَيِ ابْنَ عَمِّ، اسمَعْ من ابنِ أخيكَ، فقال ورقةُ: ابنَ أخي ماذا تَرَى؟ فأَخبَرَهُ النبيُّ -صلَّى اللهُ عليه وسلَّم- ما رَأَى، فقال ورقةُ: هذا النَّاموسُ الذي أُنزِلَ على موسى، يا لَيْتَني فيها جَذَعاً، أكونُ حَيّاً حينَ يُخْرِجُكَ قَوْمُكَ...)
فعن عائشة -رضي الله عنها- قالت: (كانَ رسولُ اللَّهِ -صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ- إذا ذَكرَ خديجةَ أثنى فأحسَنَ الثَّناءَ، قالت: فغِرتُ يوماً، فقلتُ: ما أكثرَ ما تذكرُها حمراءَ الشِّدقينِ، قد أبدلَكَ اللهُ خيراً
منها، قالَ: ما أبدلني اللهُ خيراً مِنها؛ قد آمنَتْ بي إذ كَفرَ بيَ النَّاسُ، وصدَّقتني إذ كذَّبني النَّاسُ، وواسَتْني بمالِها إذ حرَمَنِيَ النَّاسُ، ورزقنيَ اللهُ أولادَها إذ حرمني أولادَ النَّساءِ).
رواه الشوكاني، في در السحابة، عن عائشة أم المؤمنين، الصفحة أو الرقم: 249، إسناده حسن.
وورد في فضل فاطمة -رضي الله عنها- عن النبيّ صلّى الله عليه وسلّم: (أتاني ملكٌ فسلمَ عليَّ، نزلَ منَ السماءِ لمْ ينزلْ قبلَها، فبشرني أنَّ الحسنَ والحسينَ سيدا شبابِ أهلِ الجنةِ، وأنَّ فاطمةَ سيدةُ نساءِ أهلِ الجنةِ)،
رواه السيوطي، في الجامع الصغير، عن حذيفة بن اليمان، الصفحة أو الرقم: 93، صحيح.
நாயகம் அவர்கள் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது கடிந்துகொண்ட அந்த தருணம் :
سمع النبيّ -صلّى الله عليه وسلّم- أنّ عليّاً بن أبي طالب خطب على فاطمة رضي الله عنها، وعرف كذلك أنّ المخطوبة هي ابنة أبي جهل عدوّ الله ورسوله، فغضب الرسول، حيث روى البخاري ومسلم أنّ رسول الله -صلّى الله عليه وسّلم- خطب في الناس قائلاً: (إنَّ فاطمةَ مِنِّي، وأنا أتخوَّفُ أن تُفْتَنَ في دينها، ثمّ ذكر صهراً لهُ من بني عبدِ شمسٍ، فأثنى عليهِ في مصاهرتِهِ إياهُ، قال: حدَّثني فصدَقني، ووعدني فأوفى لي، وإني لستُ أُحَرِّمُ حلالاًَ، ولا أُحِلُّ حراماً، ولكن واللهِ لا تجتمعُ بنتُ رسولِ اللهِ -صلَّى اللهُ عليهِ وسلَّمَ- وبنتُ عدوِّ اللهِ أبداً)
فلمّا توفي رسول الله -صلّى الله عليه وسلّم- سألتها عائشة عمّا قاله لها رسول الله، فقالت لها: (إنّ أوّل ما أخبرني به أنّه قد اقترب أجله فبكيت، ثمّ أخبرني أنّي سيدة نساء المؤمنين، وسيدة نساء الأمّة، ففرحت وضحكت)،
ஆசியா அம்மையார் அவர்களின் கடைசீ தருவாய், அவர்களின் ரூஹ் பிரிந்த அந்த தருணம்.
حدثني يعقوب بن إبراهيم، قال: ثنا ابن علية، عن هشام الدستوائي، قال: ثنا القاسم بن أبي بَزَّة، قال: كانت امرأة فرعون تسأل من غلب؟ فيقال: غلب موسى وهارون. فتقول: آمنت بربّ موسى وهارون؛ فأرسل إليها فرعون، فقال: انظروا أعظم صخرة تجدونها، فإن مضت على قولها فألقوها عليها، وإن رجعت عن قولها فهي امرأته؛ فلما أتوها رفعت بصرها إلى السماء، فأبصرت بيتها في السماء، فمضت على قولها، فانتزع الله روحها، وألقيت الصخرة على جسد ليس فيه روح.
قال الحافظ ابن حجر :
ومن فضائل آسية امرأة فرعون أنها اختارت القتل على الملك والعذاب في الدنيا على النعيم الذي كانت فيه وكانت فراستها في موسى عليه السلام صادقة حين قالت قرة عين لي .
" فتح الباري " ( 6 / 448 )
அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா :
நம்முடைய அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் பல்வேறு கோணங்களில் பல்வேறு இடங்களில் செவிமடுத்திருப்போம்.
ஓர் மனைவியாக தன்னுடைய கணவனுக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதையும், ஓர் பெண்ணாக இந்த சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் ஒரு சேர அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.
அண்ணலாரின் ஆரம்ப காலத்தில் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்.
حديث صحيح رواه البخاري عن عائشة أمّ المؤمنين رضي الله عنها، أنّها قالت: (فرَجَعَ بِهَا تَرْجُفُ بَوادِرُهُ، حتى دَخَل على خَدِيجَةَ، فَقَالَ: زَمِّلوني زَمِّلوني، فزَمَّلوه حتى ذهب عنه الرَّوْعُ، فقال: يا خَدِيجَةُ، ما لي؟ وأَخْبَرَها الخبرَ، وقال: قد خَشِيتُ عَلَى نفسي، فقالَتْ له: كَلَّا، أَبْشِرْ، فواللَّهِ لا يُخْزيك اللهُ أبداً، إنك لَتَصِلُ الرَّحِمَ، وَتَصْدُقُ الحديثَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتَقْري الضيفَ، وَتُعينُ عَلَى نَوائبِ الحَقِّ، ثمّ انطَلَقَتْ به خَديجةُ حتى أَتَتْ به وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ العُزَّى بْنِ قُصَيٍّ وهو ابْنُ عَمِّ خَدِيجَةَ أخو أبيها، وكان امْرَأً تَنَصَّرَ في الجاهليةِ، وكان يكتُبُ الكتابَ العربيَّ، فَيَكتُبُ بالعربيةِ من الإنجيلِ ما شاء اللهُ أن يَكتُبَ، وكان شَيْخاً كبيراً قد عَمِيَ، فقالتْ له خديجةُ: أَيِ ابْنَ عَمِّ، اسمَعْ من ابنِ أخيكَ، فقال ورقةُ: ابنَ أخي ماذا تَرَى؟ فأَخبَرَهُ النبيُّ -صلَّى اللهُ عليه وسلَّم- ما رَأَى، فقال ورقةُ: هذا النَّاموسُ الذي أُنزِلَ على موسى، يا لَيْتَني فيها جَذَعاً، أكونُ حَيّاً حينَ يُخْرِجُكَ قَوْمُكَ...)
கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் பெயரை கேட்டாலே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் வார்த்தைகள் :
فعن عائشة -رضي الله عنها- قالت: (كانَ رسولُ اللَّهِ -صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ- إذا ذَكرَ خديجةَ أثنى فأحسَنَ الثَّناءَ، قالت: فغِرتُ يوماً، فقلتُ: ما أكثرَ ما تذكرُها حمراءَ الشِّدقينِ، قد أبدلَكَ اللهُ خيراً
منها، قالَ: ما أبدلني اللهُ خيراً مِنها؛ قد آمنَتْ بي إذ كَفرَ بيَ النَّاسُ، وصدَّقتني إذ كذَّبني النَّاسُ، وواسَتْني بمالِها إذ حرَمَنِيَ النَّاسُ، ورزقنيَ اللهُ أولادَها إذ حرمني أولادَ النَّساءِ).
رواه الشوكاني، في در السحابة، عن عائشة أم المؤمنين، الصفحة أو الرقم: 249، إسناده حسن.
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மகளார் அன்னை பாத்திமா றழியல்லாஹ் அன்ஹா :
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை பற்றி பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பித்து கூறியுள்ளார்கள்.
وورد في فضل فاطمة -رضي الله عنها- عن النبيّ صلّى الله عليه وسلّم: (أتاني ملكٌ فسلمَ عليَّ، نزلَ منَ السماءِ لمْ ينزلْ قبلَها، فبشرني أنَّ الحسنَ والحسينَ سيدا شبابِ أهلِ الجنةِ، وأنَّ فاطمةَ سيدةُ نساءِ أهلِ الجنةِ)،
رواه السيوطي، في الجامع الصغير، عن حذيفة بن اليمان، الصفحة أو الرقم: 93، صحيح.
இன்னும் அவர்கள் ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடனான வாழ்க்கையில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம அவர்களின் அணுகுமுறை நம் வீட்டு பெண்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மிக சிறப்பான முறையில் நமக்கு கற்று தருகிறது.
سمع النبيّ -صلّى الله عليه وسلّم- أنّ عليّاً بن أبي طالب خطب على فاطمة رضي الله عنها، وعرف كذلك أنّ المخطوبة هي ابنة أبي جهل عدوّ الله ورسوله، فغضب الرسول، حيث روى البخاري ومسلم أنّ رسول الله -صلّى الله عليه وسّلم- خطب في الناس قائلاً: (إنَّ فاطمةَ مِنِّي، وأنا أتخوَّفُ أن تُفْتَنَ في دينها، ثمّ ذكر صهراً لهُ من بني عبدِ شمسٍ، فأثنى عليهِ في مصاهرتِهِ إياهُ، قال: حدَّثني فصدَقني، ووعدني فأوفى لي، وإني لستُ أُحَرِّمُ حلالاًَ، ولا أُحِلُّ حراماً، ولكن واللهِ لا تجتمعُ بنتُ رسولِ اللهِ -صلَّى اللهُ عليهِ وسلَّمَ- وبنتُ عدوِّ اللهِ أبداً)
அன்னை பாத்திமா றழியல்லாஹ் அன்ஹா அவர்களின் கடைசீ தருணம் :
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் வாபாத்தின் பொழுது தனது பாசமிக்க மகளாரை பக்கத்தில் அழைத்து கண்மணி நாயகம் அவரகள் இரகசியம் பேசினார்கள். முதலில் அழுத பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், பின்பு சிரித்தார்கள். பின்பு அதனை பற்றி அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்ட பொழுது :
فلمّا توفي رسول الله -صلّى الله عليه وسلّم- سألتها عائشة عمّا قاله لها رسول الله، فقالت لها: (إنّ أوّل ما أخبرني به أنّه قد اقترب أجله فبكيت، ثمّ أخبرني أنّي سيدة نساء المؤمنين، وسيدة نساء الأمّة، ففرحت وضحكت)،
இப்படி இந்த சிறப்பான அகிலத்தின் சிறந்த பெண்களின் வாழ்க்கையை பற்றி நம் வீட்டு பெண்களுக்கு கற்பித்து கொடுத்து, இந்த குழப்பம் மிக்க காலத்தில் மிகவும் சிறந்த நல்லதோர் இஸ்லாமிய பெண்ணாக ஈமானுடன் வாழ்ந்து மரணிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் அவர்களுக்கும் நமக்கும் தந்தருள வேண்டும்,.
No comments:
Post a Comment