Like Us : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்
குர்ஆன் இறங்கிய மாதம் என்று அல்லாஹ் இந்த ரமளான் மாதத்தை அறிமுகப்படுத்துகிறான். எனவே இந்த மாதத்திற்கும் திருக்குர்ஆனிற்கும் நிறைய தொடர்பு உண்டு. அல்லாஹ் அவனுடைய கலாமை சிறந்த மலக்கின் மூலமாக சிறந்த நபிக்கு இறக்கியதை போல சிறந்த மாதத்தில் சிறந்த இரவில் இறக்கி அல்லாஹ் குர்ஆனின் சிறப்பை விளக்கி இருக்கிறான். திருக்குர்ஆனின் சிறப்பை விளக்க சிறப்பானவைகலையே அதற்கு தொடர்புள்ளதாக வைத்திருக்கிறான். எனவே இந்த குர்ஆனை ஒதுகிரவர்களும் சிறப்பு பெறுவார்கள். இந்த குர்ஆனை தங்கள் வாழ்கையில் கொண்டு
வருபவர்களும் ஒளி பெறுவார்கள்
அல்லாஹ் திருக்குர்ஆனை ஒளி என்று விளக்கி அதை ஒதுபவர்களுக்கும் அந்த ஒளி பிரகாசம் தரும் என்பதை அல்லாஹ் உணர்த்துகிறான்.
وَأَنْزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُبِينًا (174) النساء
தெளிவான பேரொளியை உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்
ரமளான் குர்ஆன் ஒதுவதற்குரிய மாதம். அதில் அதிகமாக குர்ஆனை ஓதவேண்டும்.
ரமளான் குர்ஆன் இறங்கிய மாதம்
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ القُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الهُدَى وَالفُرْقَانِ،
நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரீல் அலைஹி ஸலாம் அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் வந்து குர்ஆன் ஒதிகாட்டுவார்கள்
صحيح البخاري (1/ 8)6 - حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، ح وحَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، وَمَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، نَحْوَهُ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ»
முன்னோர்கள் இந்த ரமளான் மதத்தில் குர்ஆணிற்கு அளித்த முக்கிதுவங்கள்
ஜுஹ்ரி ரஹீமஹுல்லாஹ் கூறுவார்கள் : ரமளான் குர்ஆன் ஓதுவதற்கும், உணவுகளை வழங்குவதற்
குரிய மாதம்.
كان الزهري إذا دخل رمضان يقول : إنما هو قراءة القرآن و إطعام الطعام
ரமளான் வந்துவிட்டால் மாலிக் ரஹீமஹுல்லாஹ் ஹதீஸ்களை படிப்பதையும் கல்வி சபைகளையும் விட்டுவிடுவார்கள்.
قال ابن الحكم : كان مالك إذا دخل رمضان يفر من قراءة الحديث و مجالسة أهل العلم
சுப்யானு சவ்ரி ரஹீமஹுல்லாஹு அவர்கள் ரமளான் மாதம் வந்தால் அனைத்து அமல்களை விட குர்ஆனை அதிகம் ஓதுவதில் ஈடுபடுவார்கள்
قال عبد الرزاق : كان سفيان الثوري إذا دخل رمضان ترك جميع العبادة و أقبل على قراءة القرآن .وقال سفيان : كان زبيد اليامي إذا حضر رمضان أحضر المصاحف و جمع إليه أصحابه .[ انظر اللطائف359،360 ]
ஒவ்வொரு ரகஅத்திலும் ஒரு குர்ஆனை ஓதி முடிக்கும் சஹாபாக்கள்
قال النووي : وأما الذي يختم القرآن في ركعة فلا يحصون لكثرتهم فمن المتقدمين عثمان بن عفان ، و تميم الداري ، و سعيد بن جبير رضي الله ختمة في كل ركعة في الكعبة [ التبيان 48 ][وانظر اللطائف 358-360
எனவே இந்த ரமளான் மதத்தை அதிகமாக குர்ஆன் ஓதி அலங்கரிக்க வேண்டும்குர்ஆன் ஓதுகிற போது மலக்குமார்களின் வருகை ஏற்படுகிறது. நாம் ஓதும் குர்ஆனை அவர்கள் கேட்க ஆசைபடுகிறார்கள்
குர்ஆன் ஓதக்கூடியவருக்கு ஒரு பிரத்தியேகமான துஆ உண்டு. அந்த துஆவை அவர் நாடினால் இந்த உலகத்திலே பயன்படுத்தலாம் அல்லது
மறுமைக்காக தாமதப்படுத்தலாம்.

المعجم الأوسط (6/ 355)6606 - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ الْقُرْآنَ ، كَانَتْ لَهُ عِنْدَ اللَّهِ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ، إِنْ شَاءَ عَجَّلَهَا لَهُ فِي الدُّنْيَا، وَإِنْ شَاءَ أَخَّرَهَا لَهُ فِي الْآخِرَةِ»
குர்ஆனை ஓதும் ஆற்றலை பெற்றவன் அந்த பாக்கியத்தை விட மற்றவருக்கு வழங்கப்பட்ட வசதிவைபுகளை பெரிதாக கருதினால் அவன் அல்லாஹ் கண்ணியபடுத்தியத்தை இழிவுபடித்தியவன் ஆவான். அல்லாஹ் இழிவுபடுத்தியதை கண்ணியப்படுத்தியவனாவான்.
المعجم الكبير للطبراني جـ 13، 14 (ص: 649)14575 - عن عبد الله بن عَمرو، عن رسول الله صلى الله عليه وسلم، قال: ومَنْ قَرَأَ القُرْآنَ فَرَأى (1) أَنَّ أَحَدًا أُعْطِيَ [ص:650] أَفْضَلَ مِمَّا أُعْطِيَ، فَقَدْ عَظَّمَ مَا صَغَّرَ (2) اللهُ، وصَغَّرَ مَا عظَّمَ اللهُ، ولَيْسَ يَنْبَغِي لِحَامِلِ القُرْآنِ أَنْ يَسْفَهَ فيمَنْ يَسْفَهُ، أَوْ يَغْضَبَ فيمَنْ يَغْضَبُ، أَوْ يَحْتَدَّ فيمَنْ يَحْتَدُّ، ولَكِنْ يَعْفُو ويَصْفَحُ؛ لِفَضْلِ القُرْآنِ»
இந்த உலகத்தில் குர்ஆன் ஓதியவர்களை மறுமையிலும் குர்ஆன் ஓத சொல்லி அல்லாஹ் ரசிக்கிறான்.
سنن أبي داود ت الأرنؤوط (2/ 592)1464 - عن عبد الله بن عمرو، قال: قال رسولُ الله - صلَّى الله عليه وسلم -: "يقالُ لصاحبِ القرآن: اقرَأ وارتَقِ، ورتِّل كما كُنْتَ ترتِّل في الدُنيا، فإن منزِلَكَ عندَ آخرِ آية تقرؤها"
நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு குர்ஆன் இறங்கினாலும் மற்றவர்கள் ஓத அதை கேட்க அவர்கள் ஆசைகொண்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு அவர்களை குர்ஆனா ஓத சொல்லி அதை கேட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அழுதார்கள்
صحيح البخاري (6/ 197)5055 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ يَحْيَى: بَعْضُ الحَدِيثِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ الأَعْمَشُ: وَبَعْضُ الحَدِيثِ، حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ إِبْرَاهِيمَ، وَعَنْ أَبِيهِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ عَلَيَّ» قَالَ: قُلْتُ: أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ: «إِنِّي أَشْتَهِي أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي» قَالَ: فَقَرَأْتُ النِّسَاءَ حَتَّى إِذَا بَلَغْتُ: {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ، وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا} [النساء: 41] قَالَ لِي: «كُفَّ - أَوْ أَمْسِكْ -» فَرَأَيْتُ عَيْنَيْهِ تَذْرِفَانِ
அபூ பக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆன் ஓதினால் அழுதுவிடுவார்கள்
مسند أحمد ط الرسالة (40/ 68) قَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللهِ، إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ رَقِيقٌ لَا يَمْلِكُ دَمْعَهُ، وَإِنَّهُ إِذَا قَرَأَ الْقُرْآنَ بَكَى،
நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் குர்ஆனை ஓதி ஓதி அழுவார்கள்
شرح مشكل الآثار (12/ 33)4618 - وَقَدْ حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ الْأَسَدِيُّ , عَنْ أَبِي جَنَابٍ الْكَلْبِيِّ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ قَالَ: " دَخَلْتُ مَعَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ وَعُبَيْدِ بْنِ عُمَيْرٍ عَلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهُمْ وَهِيَ فِي خِدْرِهَا، فَقَالَتْ: مَنْ هَؤُلَاءِ؟ قُلْنَا: عَبْدُ اللهِ بْنُ عُمَرَ، وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ، فَقَالَتْ: يَا عُبَيْدُ بْنَ عُمَيْرٍ، أَنْتَ كَمَا قَالَ الْأَوَّلُ: زُرْ غِبًّا تَزْدَدْ حُبًّا، فَقَالَ ابْنُ عُمَرَ: دَعُونَا مِنْ بَاطِلِكُمْ هَذَا، حَدِّثِينَا بِأَعْجَبَ مَا رَأَيْتِ مِنَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَكَتْ بُكَاءً شَدِيدًا، ثُمَّ قَالَتْ: كُلُّ أَمْرِهِ كَانَ عَجَبًا، أَتَانِي ذَاتَ لَيْلَةٍ، وَقَدْ دَخَلْتُ فِرَاشِي، فَدَخَلَ مَعِي حَتَّى لَصَقَ جِلْدَهُ بِجِلْدِي، ثُمَّ قَالَ: " يَا عَائِشَةُ ائْذَنِي لِي أَتَعَبَّدْ لِرَبِّي عَزَّ وَجَلَّ " قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنِّي لَأُحِبُّ قُرْبَكَ وَأُحِبُّ هَوَاكَ، [ص:34] قَالَتْ: فَقَامَ إِلَى قِرْبَةٍ فِي الْبَيْتِ، فَتَوَضَّأَ مِنْهَا، ثُمَّ قَرَأَ الْقُرْآنَ، ثُمَّ بَكَى حَتَّى ظَنَنْتُ أَنَّ دُمُوعَهُ بَلَغَتْ حُبْوَتَهُ، ثُمَّ جَلَسَ، فَدَعَا وَبَكَىَ حَتَّى ظَنَنْتُ أَنَّ دُمُوعَهُ بَلَغَتْ حُجْزَتَهُ، ثُمَّ اضْطَجَعَ عَلَى يَمِينِهِ، وَجَعَلَ يَدَهُ الْيُمْنَى تَحْتَ خَدِّهِ الْأَيْمَنِ، ثُمَّ بَكَى حَتَّى ظَنَنْتُ أَنَّ دُمُوعَهُ قَدْ بَلَغَتِ الْأَرْضَ، ثُمَّ جَاءَهُ بِلَالٌ بَعْدَمَا أَذِنَ، فَسَلَّمَ، فَلَمَّا رَآهُ يَبْكِي قَالَ: يَا رَسُولَ اللهِ , تَبْكِي وَقَدْ غَفَرَ اللهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ: وَمَا لِي لَا أَبْكِي، وَقَدْ أُنْزِلَتْ عَلَيَّ اللَّيْلَةَ: {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ} الْآيَةَ، وَيْلٌ لِمَنْ قَرَأَهَا، ثُمَّ لَمْ يَتَفَكَّرْ فِيهَا، وَيْحَكَ يَا بِلَالُ أَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا "
எனவே குர்ஆனை நாம் ஓதும் போதும் அதை முடிந்த வரை அதன் அர்த்தங்கள் விளங்கி ரசித்து ஓத பழக வேண்டும்
குர்ஆன் மீது அதிகமான பிரியம் இருந்த காரணமாகத்தான் வஹி வராத இருந்த ஆரம்ப பாற்றதுடைய காலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு மிக கவலையான காலமாக இருந்தது.
குர்ஆன் ஒதப்படுகிற இடம் பரகத் பெறுகிறது.
குர்ஆன் ஒதப்படுகிற வீடு மலக்குமார்கள் வருகை தரும் இடமாக மாறுகிறது. அந்த வீட்டை விட்டும் ஷைத்தான் விரட்டியடிக்கப்படுகிறான். அந்த வீட்டில் நலவுகளும் வசதிகளும் ஏற்படுகின்றன. குர்ஆன் ஓதப்படாத வீட்டில் ஷைத்தான் வருகை தருகிறான் மலக்குகள் நுழைவதில்லை சிரமங்கள் நெருக்கடிகள் சூழ்கிறது.
سنن الدارمي (2/ 522) 3309 - حدثنا معاذ بن هانئ ثنا حرب بن شداد ثنا يحيى هو بن أبي كثير حدثني حفص بن عنان الحنفي ان أبا هريرة كان يقول : ان البيت ليتسع على أهله وتحضره الملائكة وتهجره الشياطين ويكثر خيره ان يقرأ فيه القرآن وان البيت ليضيق على أهله وتهجره الملائكة وتحضره الشياطين ويقل خيره ان لا يقرأ فيه القرآن
குர்ஆனின் அறிவை அல்லாஹ் ஒருவனுக்கு வழங்கி அவன் இரவில் குர்ஆனை ஓதாமலும் பகலில் அமல் செய்யாமலும் இருப்பவனை அல்லாஹ் மறுமை நாள் வரை கப்ரில் தண்டிக்கிறான். அவனுடைய தலை நசுக்கப்படுகிறது மறுமை நாள் வரையுலும்.
وَالَّذِي رَأَيْتَهُ يُشْدَخُ رَأْسُهُ، فَرَجُلٌ عَلَّمَهُ اللَّهُ القُرْآنَ، فَنَامَ عَنْهُ بِاللَّيْلِ وَلَمْ يَعْمَلْ فِيهِ بِالنَّهَارِ، يُفْعَلُ بِهِ إِلَى يَوْمِ القِيَامَةِ،
صحيح البخاري (3/ 34)
குர்ஆனை அதிகமாக ஓதவேண்டும் என்றும் நம்மை நாம் கஷ்டப்படுத்திக்கொள்ள கூடாது.
ஒரு மாதத்திற்கு ஒரு குர்ஆன் ஓதுங்கள் என்று உபதேசித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள், அதைவிட அதிகமாக ஓத எனக்கு ஆற்றல் இருக்கிறது என்று சொன்னதும் இருபது நாளுக்கு ஒரு குர்ஆன் ஓத அனுமதி தந்தார்கள். அந்த நபிதோழர் இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் அதிகமாக ஓத என்னை பணியுங்கள் என்று எதிர்பார்த்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கடைசியாகள் ஏழு நாளைக்கு ஒரு குர்ஆன் ஓதும் வீதம் அவர்களுக்கும் கட்டளையிட்டதோடு மட்டுமில்லாமல் இதற்கு மேல் அதிகப்படுத்த வேண்டாம் என்றும் உபதேசித்தார்கள்.
سنن أبي داود ت الأرنؤوط (2/ 536)1388 - حدَّثنا مسلم بن إبراهيم وموسى بن إسماعيل، قالا: أخبرنا أبانُ، عن يحيي، عن محمد بن إبراهيمَ، عن أبي سلمةعن عبد الله بن عمرو، أن النبي - صلَّى الله عليه وسلم - قال له: "اقرأ القرآنَ في شهر" قال: إني أَجِدُ قُوةً، قال: "اقرأ في عشرين" قال: إني أجِدُ قُوةً، قال: "اقرأ في خمسَ عشرةَ" قال: إني أجِدُ قُوةَ، قال: "اقرأ في عشر" قال: إني أجِدُ قُوةَ، قال: "اقرأ في سَبعِ، ولا تزيدنَّ على ذلك"
எனவே அதிகமாக குர்ஆன் ஓதுகிறோம் என்று சொல்லி நம்மை நாம் சிரமத்திலும் ஆள்திக்கொள்ள கூடாது.
அல்லாஹ் இந்த ரமளானில் அதிகமாக குர்ஆன் ஓதும் பாக்கியத்தை அனைத்து முஸ்லிம்களுக்கும் வழங்குவானாக. ஆமீன்!

No comments:
Post a Comment