அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 30 November 2017

உன்னத நபியின் உம்மத்தின் உயர்வு




Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

நம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம், அன்னவர்கள் தான் ஏனைய அனைத்து நபிமார்களுக்கு தலைவர் என்பது நாம் அறிந்தது தான். அதே போன்று தான் அன்னாரின் உம்மத்திற்கு அல்லாஹு தஆலா சிறந்த உன்னத அந்தஸ்தை கொடுத்திருக்கிறான். 

كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم ۚ مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ 

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.   (3:110)

சிறந்த உம்மத்தினராக இருப்பதற்கான காரணம் :

பிற உம்மத்தினரை பொறுத்த வரை நன்மைகளை தாங்கள் மட்டுமே செய்வர், இன்னும் தீமைகளை விட்டும் தாம் மட்டுமே பாதுகாத்துக்கொள்வர். ஓர் பொது நலனுக்காக பிறரை பற்றிய கவலைகளன்றி வாழ்திருந்தனர். ஆனால், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உம்மத்தாகிய நாம், நாமும் தீமையை விட்டு தவிர்ந்து பிறரையும் பாதுகாக்க முனைகின்றோம், இன்னும், நன்மையான காரியங்களை நாம் செய்யவது மட்டுமின்றி பிறரும் செய்ய உதவுகின்றோம். 

 حدثنا القاسم قال، حدثنا الحسين قال، حدثني حجاج، عن ابن جريج، عن مجاهد قوله: " كنتم خير أمة أخرجت للناس "، قال يقول: كنتم خير الناس للناس على هذا الشرط: أن تأمروا بالمعروف، وتنهوا عن المنكر. وتؤمنوا بالله = يقول: لمن بين ظَهريه،

 كقوله: وَلَقَدِ اخْتَرْنَاهُمْ عَلَى عِلْمٍ عَلَى الْعَالَمِينَ [سورة الدخان: 32

நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம். 

கண்மணி நாயகத்தின் உம்மத்தில் ஓர் சாதாரண அடியானாக வர வேண்டும் என்று பிற நபிமார்களின் ஏக்கம் :


لما قرأ موسى عليه وعلى نبينا الصلاة والسلام الألواح وجد فيها فضيلة أمة محمد (صلى الله عليه وسلم) قال : يارب من هذه الأمة المرحومة التي أجدها في الألواح قال : هي امة أحمد (صلى الله عليه وسلم) يرضون منى باليسير أعطيهم إياه وأرضى منهم باليسير من العمل وأدخلهم الجنة بشهادة أن لا اله إلا الله .....قال موسى : فإني أجد في الألواح أمة يحشرون يوم القيامة على صورة القمر ليلة البدر فاجعلهم أمتي قال: هي أمة أحمد (صلى الله عليه وسلم) أحشرهم يوم القيامة غراً محجلين .....قال موسى : يا رب إني أجد في الألواح امة أزودتهم على ظهورهم وسيوفهم على عواتقهم أصحاب رؤوس الصوامع يطلبون الجهاد بكل أفق حتى يقاتلوا الدجال فاجعلهم أمتي قال: هم امة احمد .....قال موسى : يا رب أجد في الألواح امة يصلون خمس صلوات في اليوم في خمس ساعات من النهار والليل تفتح لهم أبواب السماء وتنزل عليهم الملائكة فاجعلهم أمتي قال: هم أمة أحمد .....قال موسى : يا رب إني أجد في الألواح امة الأرض لهم مسجد وطهور وتحل لهم الغنائم فاجعلهم أمتي قال: هم أمة أحمد .....قال موسى : يا رب إني أجد في الألواح امة يصومون لك شهر رمضان فيُغفر لهم ما كان قبل ذلك فاجعلهم أمتي قال :هم امة أحمد .....قال موسى : يا رب إني أجد في الألواح أمة يحجون لك البيت الحرام لا يقضون منه وطراً يعجون إليك بالبكاء عجيجاً ويضجون إليك بالبكاء ضجيجاً فاجعلهم أمتي قال: هم أمة أحمد.....قال موسى :يا رب فما تعطيهم على ذلك قال : أزيدهم المغفرة وأشفعهم فيمن وراءهم .....قال موسى :يا رب إني أجد في الألواح أمة يستغفرون من الذنوب يرفع أحدهم اللقمة إلى فيه فلا تستقر في جوفه حتى يغفر له يفتتحها باسمك ويختتمها بحمدك فجعلهم أمتي قال : هم أمة أحمد .....قال موسى : يا رب أجد في الألواح أمة هم السابقون يوم القيامة وهم الآخرون من الخلق فاجعلهم أمتي قال :هم أمة أحمد.....قال موسى :يا رب إني أجد في الألواح أمة أناجيلهم في الصدور يقرأونها فاجعلهم أمتي قال :تلك أمة أحمد .....قال موسى :يا رب إني أجد في الألواح أمة إذا هم أحدهم بحسنة يعملها فلم يعملها كتبت له حسنة واحدة وان عملها كتبت له عشر أمثالها إلى سبعمائة ضعف فاجعلهم أمتي قال : تلك أمة أحمد.....قال موسى : ربي إني أجد في الألواح أمة إذا هم أحدهم بالسيئة ثم لم يعملها لم تكتب عليه وإذا عملها كتبت عليه سيئة واحدة فاجعلهم أمتي قال : تلك أمة أحمد .....قال موسى : يا رب إني أجد في الألواح أمة هم خير الناس يأمرون بالمعروف وينهون عن المنكر فاجعلهم أمتي قال : تلك أمة أحمد .....قال موسى : يا رب إني أجد في الألواح أمة يحشرون يوم القيامة على ثلاث ثلل ،ثلة يدخلون الجنة بغير حساب ،وثلة يحاسبون حساباً يسيراً ،وثلة يمحصون ثم يدخلون الجنة فاجعلهم أمتي قال : تلك أمة أحمد .....{قال موسى : يا رب بسطت هذا الخير لأحمد وأمته فاجعلني من أمه أحمد} قال الله تعالى : يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما أتيتك وكن من الشاكرين


பிற உம்மத்தினருக்கு மத்தியில் நம் உம்மத்தின் நிலை :


فَكَيْـفَ اِذَا جِئْـنَا مِنْ كُلِّ اُمَّةٍ ۭ بِشَهِيْدٍ وَّجِئْـنَا بِكَ عَلٰى هٰٓؤُلَاۤءِ شَهِيْدًا ؕ‏ 


(நபியே!) ஒவ்வொரு சமூகத்தினரும் (தங்கள்) சாட்சி(களாகிய தங்கள் நபிமார்)களுடன் நம்மிடம் வரும் சமயத்தில் உங்களை இவர்கள் அனைவருக்கும் சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உங்களை நிராகரித்த இவர்களுடைய நிலைமை) எவ்வாறிருக்கும்?

حدثنا محمد بن الحسين قال، حدثنا أحمد بن مفضل قال، حدثنا أسباط، عن السدي: " فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدًا "، قال: إن النبيين يأتون يوم القيامة، منهم من أسلم معه من قومه الواحدُ والاثنان والعَشَرة، وأقلُّ وأكثر من ذلك، حتى يُؤتى بقوم لوط صلى الله عليه وسلم، لم يؤمن معه إلا ابنتاه، فيقال لهم: هل بلَّغتم ما أرسلتُمْ به؟ فيقولون: نعم. فيقال: من يشهد، فيقولون: أمة محمد صلى الله عليه وسلم! فيقال لهم: اشهدوا، إنّ الرسل أودعوا عندكم شهادة، (37) فبم تشهدون؟ فيقولون: ربنا نَشهد أنهم قد بلغوا = كما شهدوا في الدنيا بالتبليغ. فيقال: من يشهد على ذلك؟ فيقولون: محمد صلى الله عليه وسلم. فيدعى محمد عليه السلام، فيشهدُ أن أمته قد صدَّقوا، وأنّ الرسل قد بلَّغوا، فذلك قوله: وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا [سورة البقرة: 143].

நமது உம்மத்தின் சிறப்பை பற்றிய குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள்:


1- هي خير الأمم وأفضل الأمم، قال تعالى: كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللّهِ  {آل عمران:110}،

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர். 

 وعن بهز بن حكيم عن أبيه عن جده قال: قال رسول الله صلى الله عليه وسلم: نكمل يوم القيامة سبعين أمة نحن آخرها وخيرها. رواه الترمذي وابن ماجه وغيرهما وحسنه الألباني. فبين الله لهذه الأمة مكانتها ومنزلتها وخصوصيتها، وهي: ألأنها خير أمة أخرجت للناس، فالأمة المحمدية خير الناس للناس، لها القيادة والسيادة ولها المكانة الرفيعة.

2- أمة مرحومة، عن أنس بن مالك قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن هذه الأمة مرحومة عذابها بأيديها فإذا كان يوم القيامة دفع إلى كل رجل من المسلمين رجل من المشركين فيقال هذا فداؤك من النار. رواه ابن ماجه وصححه الألباني.. 


وعن أبي موسى قال: قال رسول الله صلى الله عليه وسلم: أمتي هذه أمة مرحومة ليس عليها عذاب في الآخرة عذابها في الدنيا الفتن والزلازل والقتل. رواه أبو داود والحاكم وصححه الحاكم ووافقه الذهبي والألباني.

3- أمة لا تجتمع على ضلالة، لما في الحديث: إن الله قد أجار أمتي أن تجتمع على ضلالة. رواه ابن أبي عاصم وحسنه الألباني.

4- أمة لا يزال الخير فيها مستمراً كلما ضعف، هيأ الله لها من أبنائها من ينهض بها ومن يعيدها إلى الطريق المستقيم: إن الله يبعث لهذه الأمة على رأس كل مائة سنة من يجدد لها دينها. رواه أبو داود وصححه الألباني.

5- أمة أساس دينها هو التوحيد الذي دعت إليه جميع الأنبياء والرسل عليهم الصلاة والسلام.

6- هي خاتم الأمم وأولها حساباً يوم القيامة، فعن أبي هريرة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: نحن الآخرون السابقون يوم القيامة بيد أنهم أوتوا الكتاب من قبلنا, ثم هذا يومهم الذي فرض عليهم فاختلفوا فيه فهدانا الله فالنانس لنا فيه تبع اليهود غداً والنصارى بعد غد. متفق عليه.

7- هي نصف أهل الجنة، بل ثلثا أهل الجنة، فعن عبد الله قال: كنا مع رسول الله صلى الله عليه وسلم في قبة حمراء نحواً من أربعين، فقال: أترضون أن تكونوا ربع أهل الجنة، قلنا: نعم، قال: أترضون أن تكونوا ثلث أهل الجنة، قلنا: نعم، قال: فوالذي نفسي بيده إني لأرجو أن تكونوا نصف أهل الجنة وذلك أن الجنة لا يدخلها إلا نفس مسلمة وما أنتم من أهل الشرك إلا كالشعرة البيضاء في جلد ثور أسود أو السوداء في جلد ثور أحمر. وقال صلى الله عليه وسلم: أهل الجنة عشرون ومائة صف، هذه الأمة منها ثمانون صفاً. رواهأحمد وابن حبان والحاكم وصححه الحاكم ووافقه الذهبي. 

8- إن الله يضاعف لها الأجر، فعن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم قال: إنما مثلكم واليهود والنصارى كرجل استعمل عمالاً فقال: من يعمل لي إلى نصف النهار على قيراط قيراط فعملت اليهود على قيراط قيراط ثم عملت النصارى على قيراط قيراط ثم أنتم الذين تعملون من صلاة العصر إلى مغارب الشمس على قيراطين قيراطين فغضبت اليهود والنصارى، وقالوا: نحن أكثر عملاً وأقل عطاء، قال: هل ظلمتكم من حقكم شيئاً، قالوا: لا، فقال: فذلك فضلي أوتيه من أشاء. رواهالبخاري.

9- أمة تشهد على باقي الأمم، فعن أبي سعيد قال: قال رسول الله صلى الله عليه وسلم: يجيء نوح وأمته فيقول الله تعالى هل بلغت فيقول: نعم أي رب، فيقول: لأمته هل بلغكم، فيقولون: لا ما جاءنا من نبي، فيقول لنوح: من يشهد لك، فيقول: محمد صلى الله عليه وسلم وأمته فنشهد أنه قد بلغ وهو قوله جل ذكره: وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُواْ شُهَدَاء عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا. والوسط العدل. رواه البخاري... وفي رواية: قال رسول الله صلى الله عليه وسلم: يجيء النبي ومعه الرجلان ويجيء النبي ومعه الثلاثة وأكثر من ذلك وأقل فيقال له هل بلغت قومك فيقول: نعم، فيدعى قومه، فيقال: هل بلغكم فيقولون: لا، فيقال: من يشهد لك، فيقول: محمد وأمته، فتدعى أمة محمد، فيقال: هل بلغ هذا فيقولون: نعم، فيقول: وما علمكم بذلك، فيقولون: أخبرنا نبينا بذلك أن الرسل قد بلغوا فصدقناه، قال: فذلكم قوله تعالى: وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُواْ شُهَدَاء عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا. رواه ابن ماجه وصححه الألباني.

இதனை சிறப்புகளையும் உம்மத்திற்கு கிடைக்க காரணம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தான் .

பனூ இஸ்ரவேலர்கள், சுவர்கத்திலிருந்து அவர்களுக்கு உணவு தட்டு இறங்கிய அந்த நாளை பெருநாளாக கொண்டாடினர். 

قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ اللَّهُمَّ رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ ۖ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ 


அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா "எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கி வைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னுடைய (வல்லமைக்கு) ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். ஆகவே, (அவ்வாறே) எங்களுக்கும் உணவை அளிப்பாயாக! நீயோ உணவளிப்பதில் மிகச் சிறந்தவன்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார். 5:114. 

அந்த சுவர்கமே வர காரணம் நம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தான். எனவே அண்ணலாரின் இந்த உலகிற்கு வந்த தினத்தை நாம் பெருநாளாக கொண்டாடினாலும் இணை ஆகாது. 

No comments: