அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Sunday 24 September 2017

முத்தான முஹர்ரமும் பத்தாவது நாளும்


வரலாற்றையே புரட்டி போட்ட ஒரு மாபெரும் சகாப்தத்தை கடந்து கிட்டத்தட்ட 1438 ஆண்டுகள் முடிந்துவிட்டது. அந்த நாளில் இருந்து தான் உலகின் ஓர் மிகப்பெரிய மாற்றத்தின் ஆரம்பம் எனலாம். அந்த அளவிற்கு ஹிஜ்ரத்திற்கு பின்பு தான் நம் சமூகம் மிக பெரும் ஓர் மாற்றத்தை கண்டது. 

அதனை நினைவுபடுத்தி முடிக்கும் முன்னரே, மற்றுமோர் உயர்ந்த பல வரலாற்று  நிகழ்வுகளை எடுத்துணர்த்தும் ஒரு நாளை நோக்கி நாம் நெருங்கி விடுகின்றோம். ஆம்! நாம் சந்திக்கவிருக்கும் ஆஷுரா தினமானது நமக்கு மட்டுமல்ல நம் முன்னாள் வாழ்ந்த சமுதாயத்தினருக்கும் ஓர் சிறந்த நாளாக காணப்பட்டது. 

ஆஷுரா நாளில் நோன்பு நோற்பது :

அந்த நாளின் சிறப்பை வெளிப்படுத்தும் வண்ணம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்  : 

قول النبي صلى الله عليه وسلم : " صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ " رواه مسلم 1162.

அந்த நாளில் நோன்பு வைப்பவருடைய முன் வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார்கள். 

ராமலானுடைய நோன்புக்கு அடுத்ததாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சிறப்பு படுத்தி சொன்னது :


، فعَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ . " رواه البخاري 

قالت عائشة رضي الله عنها: {كان يوم عاشوراء تصومه قريش في الجاهلية، فلما قدم المدينة صامه وأمر بصيامه، فلما فرض رمضان ترك يوم عاشوراء، فمن شاء صامه، ومن شاء تركه}. 

رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((ليس ليوم فضل على يوم في الصيام إلا شهر رمضان ويوم عاشوراء)) [رواه الطبراني في الكبير بسند رجاله ابن عباس ثقات

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((أفضل الصيام بعد صيام رمضان شهر الله المحرم)) [الترمذي وقال: حديث حسن

இப்படி அந்த நாளில் நோன்பு வைப்பதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இதனை சிறப்புகளையும், கூலியையும்  கூறியிருக்கின்றார்கள். 

ஆஷுரா நோன்பு வைப்பதன் நோக்கம் என்ன ?

قال النووي رحمه الله: ذَكَرَ الْعُلَمَاءُ مِنْ أَصْحَابِنَا وَغَيْرِهِمْ فِي حِكْمَةِ اسْتِحْبَابِ صَوْمِ تَاسُوعَاءَ أَوْجُهًا: 

أَحَدُهَا: أَنَّ الْمُرَادَ مِنْهُ مُخَالَفَةُ الْيَهُودِ فِي اقْتِصَارِهِمْ عَلَى الْعَاشِرِ, وَهُوَ مَرْوِيٌّ عَنْ ابْنِ عَبَّاسٍ.

الثَّانِي: أَنَّ الْمُرَادَ بِهِ وَصْلُ يَوْمِ عَاشُورَاءَ بِصَوْمٍ, كَمَا نَهَى أَنْ يُصَامَ يَوْمُ الْجُمُعَةِ وَحْدَهُ.

الثَّالِثَ: الاحْتِيَاطُ فِي صَوْمِ الْعَاشِرِ خَشْيَةَ نَقْصِ الْهِلالِ, وَوُقُوعِ غَلَطٍ فَيَكُونُ التَّاسِعُ فِي الْعَدَدِ هُوَ الْعَاشِرُ فِي نَفْسِ الأَمْرِ. انتهى

உங்கள் வாழ்வில் செழிப்பு ஏற்பட வேண்டுமா ? இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள் !


عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : « من وسَّعَ على عياله وأهلِه يوم عاشوراء وسع الله عليه سائر سنته ( رواه البيهقي)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்- : எவர் ஆஷூரா தினத்தில் தன் குடும்பத்தினர்களுக்காக    தாராளமாக செலவு செய்வாரோ அவருக்கு அந்த வருடம்முழுவதும் அல்லாஹ் செழிப்பை ஏற்படுத்துவான். (பைஹகீ)

وأما كلام أهل العلم في المسألة فقد اتفقت المذاهب الأربعة على استحباب التوسعة على الأهل في يوم عاشوراء، قال الصاوي المالكي في حاشيته على الشرح الصغير: ويندب في عاشوراء التوسعة على الأهل والأقارب. انتهى.

ஏழை மிஸ்கீன்களுக்கும் அந்த நாளில் தாராளமாக கொடுக்க வேண்டும். கொடுப்பதற்கு எதுவும் இல்லாத பட்சத்தில், அவர்களிடத்தில் நல்ல குணங்களை வெளிப்படுத்த வேண்டும், இன்னும் அவர்களுக்கு தீங்கு செய்வதை விட்டும் தவிர்த்திருக்க வேண்டும். 

وقال سليمان الجمل في حاشيته على فتح الوهاب لزكريا الأنصاري: ويستحب فيه التوسعة على العيال والأقارب، والتصدق على الفقراء والمساكين من غير تكلف فإن لم يجد شيئاً فليوسع خلقه ويكف عن ظلمه. انتهى. 

ஆஷுரா நோன்பு கடந்து வந்த பாதை 


நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ  ஸல்லம் அவர்கள் ஆஷுரா வுடைய நோன்பை வைத்தார்களா ?

مرّ صوم يوم عاشوراء بأحوال عدة(10):
الأولى: أن النبي صلى الله عليه وسلم كان يصوم عاشوراء بمكة، ولا يأمر الناس بصومه. 

الثانية: لما قدم الـمدينة وجد اليهود يصومونه، فصامه وأمر الناس بصيامه، حتى أمر من أكل في ذلك اليوم أن يمـسك بقية ذلك اليوم. وكان ذلك في السنة الثانية من الهجرة؛ لأنه قدم المدينة في ربيع الأول. 

الثالثة: لمـا فرض رمضان في السنة الثانية نُسِخَ وجوب صوم عاشوراء، وصار مستحباً، فلم يقع الأمر بصيامه إلا سنة واحدة(11).

ஆஷுராவுடைய இந்த நாள் சிறப்பு பெற காரணம் என்ன ? அதன் வரலாற்று பின்னணி என்ன ?


யஹூதிகள் இந்த ஆஷுரா உடைய நாளை சங்கைப்படுத்தி அதனை பெருநாளாக கொண்டாடினார்கள்.


عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا تُعَظِّمُهُ الْيَهُودُ وَتَتَّخِذُهُ عِيدًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏صُومُوهُ أَنْتُمْ (مسلم‎) 

பனூ இஸ்ரவேலர்களை அல்லாஹ் இந்த நாளில் தான் பாதுகாத்தான், அதற்காக நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றார்கள். 

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا ‏يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ (بخاري) ‏باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ – كتاب الصوم‎

மூஸா அலைஹிஸலாம் அவர்களை பின்பற்றி தான் இந்த யஹூதிகள் நோன்பு நோற்கின்றனர்.  ஆனால் அவர்களை விட மிகவும் தகுதிவாய்ந்தவர்கள் நாம் தான். 

ஆஷுராவுடைய நாளில் நடந்த வரலாற்று நிகழ்வுகள் :


يروى عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إن الله عز وجل افترض على بين إسرائيل صوم يوم في السنة وهو يوم عاشوراء وهو اليوم العاشر من المحرم فصوموه.
ووسعوا على عيالكم فيه فإنه من وسع فيه على عياله وأهله من ماله وسع الله عليه سائر سنته.

فصوموه فإنه اليوم الذي تاب الله فيه على آدم فأصبح صفيا ، ورفع فيه إدريس مكانا عليا وأخرج نوحا ، ونجى إبراهيم من النار ، وأنزل الله فيه التوراة على موسى ، وأخرج فيه يوسف من السجن ، ورد فيه على يعقوب بصره ، وفيه كشف الضر عن أيوب ، وفيه أخرج يونس من بطن الحوت ، وفيه فلق البحر لبني إسرائيل ، وفيه غفر لداود ذنبه ، وفيه أعطى الله الملك لسليمان ، وفي هذا اليوم غفر لمحمد صلى الله عليه وسلم ما تقدم من ذنبه وما تأخر ، وهو أول يوم خلق الله فيه الدنيا     

وأول يوم نزل فيه المطر من السماء يوم عاشوراء وأول رحمة نزلت إلى الأرض يوم عاشوراء    
فمن صام يوم عاشوراء فكأنما صام الدهر كله وهو صوم الأنبياء     
ومن أحيا ليلة عاشوراء بالعبادة فكأنما عبد الله تعالى مثل عبادة أهل السموات السبع    
ومن صلى فيه أربع ركعات يقرأ في كل ركعة الحمد لله مرة وقل هو الله أحد إحدى وخمسين مرة غفر الله له ذنوب خمسين عاما      
ومن سقى في يوم عاشوراء شربة ماء سقاه الله يوم كأسا لم يظمأ بعدها أبدا وكأنما لم يعص الله طرفة عين     
ومن تصدق فيه بصدقة فكأنما لم يرد سائلا قط.
ومن اغتسل وتطهر يوم عاشوراء لم يمرض في سنته إلا مرض الموت.
ومن مسح فيه على رأس يتيم أو أحسن إليه فكأنما أحسن إلى أيتام ولد آدم كلهم.     
ومن عاد مريضا في يوم عاشوراء فكأنما عاد مرضى أولاد آدم كلهم.    
وهو اليوم الذي خلق الله فيه العرش واللوح والقلم.    
وهو اليوم الذي خلق الله فيه جبريل ورفع فيه عيسى.     
وهو اليوم الذي تقوم فيه الساعة.  

   كما في إعانة الطالبين (2ـ267)                        


நூஹ் நபி அவர்களின் கப்பல் ஜூத் என்கிற மலையின் பக்கம் ஒதிங்கியது:

  وَقِيلَ يَا أَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَا سَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ ۖ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ الظَّالِمِينَ (44)

               
பின்னர் "பூமியே! நீ உன் தண்ணீரை விழுங்கி விடு; வானமே! (மழை பொழிவதை) நிறுத்திக்கொள்" என்று கட்டளைப் பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றி (விட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய) காரியம் முடிந்துவிட்டது. (அக்கப்பலும்) "ஜூதி" (என்னும்) மலையில் தங்கியது; அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான்" என்று (உலகெங்கும்) பறை சாற்றப்பட்டது. (11:44)

وله تعالى : واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين أي هلاكا لهم . الجودي جبل بقرب الموصل ; استوت عليه في العاشر من المحرم يوم عاشوراء ; فصامه نوح وأمر جميع من معه من الناس والوحش والطير والدواب وغيرها فصاموه ، شكرا لله تعالى وقد تقدم هذا المعنى . وقيل : كان ذلك يوم الجمعة

ஆதம் சபியுல்லாஹ் அவர்களின் தவ்பா ஏற்றுகொள்ளபட்டது பற்றிய ஆயத் மற்றும் அதன் தப்சீர் விளக்கமும் : 

فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِ‌ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏  .(37البقرة )

பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தன் இறைவனிட மிருந்து கற்றுக் கொண்டார். (அவ்வாக்கியங்களைக் கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.) அதனால் அவரை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும் அளவற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.
وكان ذلك في يوم عاشوراء في يوم جمعة (قرطبي)

நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தன் பிள்ளைகளுக்கு பிரார்த்தனை செய்வதற்காக தேர்ந்தெடுத்த நாள் :

قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ (97) قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (98سورة يوسف)

(அதற்குள் எகிப்து சென்றிருந்த அவருடைய மற்ற பிள்ளைகளும் வந்து) "எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீங்கள் பிரார்த்திப்பீராக! மெய்யாகவே நாங்கள் பெரும் தவறிழைத்துவிட்டோம்" என்று (அவர்களே) கூறினார்கள்.

அதற்கவர், நான் என் இறைவனிடம் பின்னர் உங்களுக்காக மன்னிப்பைக் கோருவேன். நிச்சயமாக அவன் மிக மன்னிப் பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார்.

قال ابن عباس : أخَّر دعاءه إلى السحر وقال المثنى بن الصباح عن طاوس قال : سحر ليلة الجمعة ووافق ذلك ليلة عاشوراء (قرطبي)

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கைத்தடி பாம்பாக மாறிய அந்த தினம் : 

سعيد بن جبير: فحدثني ابن عباس: أن يوم الزينة اليوم الذي أظهر الله فيه موسى على فرعون  والسحرة هو يوم عاشوراء.

تفسير ابن كثير

பிர்அவ்ன் மூல்கடிக்கபட்டதை பற்றிய ஆயத் மற்றும் அதன் விளக்கம் தப்சீர் இப்னு கஸீர் :


 وقوله تعالى :  وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون

மேலும் உங்களுக்காகக் கடலைப் பிளந்து நாம் உங்களை காப்பாற்றி (உங்களைப் பின்தொடர்ந்து வந்த) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே மூழ்கடித்தோம். 2:50.

 معناه: وبعد أن أنقذناكم من آل فرعون وخرجتم مع موسى عليه السلام، خرج فرعون في طلبكم ففرقنا بكم البحر، {فأنجيناكم} أي خلصناكم منهم وحجزنا بينكم وبينهم وأغرقناهم وأنتم تنظرون، ليكون ذلك أشفى لصدوركم وأبلغ في إهانة عدوكم. وقد ورد أن هذا اليوم كان يوم عاشوراء،

 لما روي عن ابن عباس قال: قدم رسول الله صلى الله عليه وسلم المدينة فرأى اليهود يصومون يوم عاشوراء، فقال: «ما هذا اليوم الذي تصومون؟»، قالوا: هذا يوم صالح، هذا يوم نجى الله عز وجل فيه بني إسرائيل من عدوهم فصامه موسى عليه السلام، فقال رسول الله صلى الله عليه وسلم «أنا أحق بموسى منكم» فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصومه (أخرجه أحمد ورواه البخاري ومسلم والنسائي وابن ماجه من طرق نحو ما تقدم)


இத்தனை  சிறப்புகள் பொருந்திய இந்த சிறந்த நாட்களை நாம் சந்திக்க இருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்!

அந்த நாட்களில் நோன்பு வைத்து அல்லாஹ்வினுடைய அருளை பெற்று,  மார்க்கத்தின் கல்வியை மென் மேலும் கற்கும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு தந்தருள்வானாக !! ஆமீன் !

No comments: