அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 8 June 2017

வறுமையை போக்க எளிய வழிகள்


இன்றைய உலகத்தில் தீராத அல்லது தீர்க்க முடியாத ஒரு பெரும் பிரச்சனையாக கருதப்படுவது வறுமை. எத்தனையோ பொருளியல் கொள்கைகளும் கோட்பாடுகளும் வந்த பிறகும் கூட வறுமையை ஒழிக்க சரியான கொள்கையை இன்னும் கண்டுபிடிக்க வில்லை என்பதை இந்த உலகம் ஒற்றுக்கொள்ள வேண்டும். காரணம் உலகின் பொருளியல் கொள்கைகள் மனிதனால் வகுக்கபடுகின்றன.  எனவே அவைகள் துல்லியமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. அதனால் தான் ஏதோ ஒரு நாட்டில் ஏற்படும் போரும் பணவீக்கமும் இன்னொரு நாட்டில் பாடித்தபை ஏற்படுத்துகிறது. உலகமயமாகத்தால் பொருளாதார கொள்கை ஒரு பக்கம் நல்ல வளர்ச்சியை எட்டினாலும் உறுதியற்ற பின்விளைவுகளை அதிகம் உண்டாக்கும் கொள்கையாகவே இருக்கின்றன.

ஆனால் அல்லாஹ் இந்த வறுமையை ஒழிக்க அழகான வழிகளை திருக்குர்ஆனில் சொல்லி இருக்கிறான். அல்லாஹ்வும் அவனின் தூதரும் வறுமையை ஒழிக்க இரண்டு கொள்கைகளை திட்டங்களை சொன்னார்கள்

ஒன்று: வசதி இல்லாதவனுக்கு வசதி உள்ளவனிடமிருந்து எடுத்தது கொடுப்பது.

இரண்டாவது: வசதி உள்ளவன் வசதி இல்லாதவனாக போகாமல் இருத்தல்.

வசதி இல்லாதவனுக்கு வசதி உள்ளவனிடமிருந்து எடுத்தது கொடுப்பது.

இஸ்லாத்தில் தர்மம் பல இடங்களில் ஊகுவிக்கப்பட்டு சிறப்பித்து கூறிஇருந்தாலும் செல்வந்தர்கள் மீது ஜகாத் என்ற பெயரில் கடமையாகியுள்ளது. 

பொருளாதார சிக்கலில் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்து அவர்களை பொருளாதார சிக்கலை நீக்கி அவர்களின் வாழ்வை செம்மையாக மாற்றும் ஒரு அற்புதமான திட்டம். இது அல்லாஹ்வால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்.

இந்த கடமையை நிறைவேற்றுவது அல்லாஹ்விற்காகவேண்டி. ஆனால் இந்தன் பலனை முழுமையாக அனுபவிப்பது மக்களே.

ஜகாத்தை இஸ்லாம் அதிகமாக வலயுருத்திகிறது.

அதனால் தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் ஜகாத் கொடுப்படவேண்டியது இல்லை எடுக்கப்படவேண்டியது என்று குறிப்பிடுகிறான்.

அல்லாஹ் சொல்கிறான்

{خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً } [التوبة: 103]

இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஜகாத்தை முறையான குழு அமைத்து வசூலிக்கப்பட்டு அது தேவையுடையோருக்கு விநியோகம் செய்யப்படவேண்டும்.

இந்த ஜகாத்தை தரமறுத்தவர்களை கண்டித்து அல்லாஹ்வும் , அவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும் கடுமையாக எச்சரித்தார்கள்.

ஜகத்தை தராதவனை அல்லாஹ் அவன் தராத பொருளை கொண்டே அவனை மறுமையில் தண்டிப்பான்.

صحيح مسلم (2/ 680)

24 - (987) وحَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَفْصٌ يَعْنِي ابْنَ مَيْسَرَةَ الصَّنْعَانِيَّ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، أَنَّ أَبَا صَالِحٍ ذَكْوَانَ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ صَاحِبِ ذَهَبٍ وَلَا فِضَّةٍ، لَا يُؤَدِّي مِنْهَا حَقَّهَا، إِلَّا إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ، صُفِّحَتْ لَهُ صَفَائِحُ مِنْ نَارٍ، فَأُحْمِيَ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ، فَيُكْوَى بِهَا جَنْبُهُ وَجَبِينُهُ وَظَهْرُهُ، كُلَّمَا بَرَدَتْ أُعِيدَتْ لَهُ، فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ [ص:681] سَنَةٍ، حَتَّى يُقْضَى بَيْنَ الْعِبَادِ، فَيَرَى سَبِيلَهُ، إِمَّا إِلَى الْجَنَّةِ، وَإِمَّا إِلَى النَّارِ»

قِيلَ: يَا رَسُولَ اللهِ، فَالْإِبِلُ؟ قَالَ: «وَلَا صَاحِبُ إِبِلٍ لَا يُؤَدِّي مِنْهَا حَقَّهَا، وَمِنْ حَقِّهَا حَلَبُهَا يَوْمَ وِرْدِهَا، إِلَّا إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ، بُطِحَ لَهَا بِقَاعٍ قَرْقَرٍ، أَوْفَرَ مَا كَانَتْ، لَا يَفْقِدُ مِنْهَا فَصِيلًا وَاحِدًا، تَطَؤُهُ بِأَخْفَافِهَا وَتَعَضُّهُ بِأَفْوَاهِهَا، كُلَّمَا مَرَّ عَلَيْهِ أُولَاهَا رُدَّ عَلَيْهِ أُخْرَاهَا، فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ، حَتَّى يُقْضَى بَيْنَ الْعِبَادِ، فَيَرَى سَبِيلَهُ إِمَّا إِلَى الْجَنَّةِ، وَإِمَّا إِلَى النَّارِ»

ஜகாத் தராத பொருள் அழிந்து போகும் என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் எச்சரிக்கை

الدعاء للطبراني (ص: 31)

34 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي زُرْعَةَ الدِّمَشْقِيُّ، ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ، ثنا عِرَاكُ بْنُ خَالِدِ بْنِ يَزِيدَ، حَدَّثَنِي أَبِي قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ بْنَ أَبِي عَبْلَةَ، يُحَدِّثُ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ قَاعِدٌ فِي ظِلِّ الْحَطِيمِ بِمَكَّةَ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ أُتِيَ عَلَى مَالِ أَبِي فُلَانٍ بِسَيْفِ الْبَحْرِ فَذَهَبَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:32]: «مَا تَلِفَ مَالٌ فِي بَرٍّ وَلَا بَحْرٍ إِلَّا بِمَنْعِ الزَّكَاةِ، فَحَرِّزُوا أَمْوَالَكُمْ بِالزَّكَاةِ وَدَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ، وَادْفَعُوا عَنْكُمْ طَوَارِقَ الْبَلَاءِ بِالدُّعَاءِ، فَإِنَّ الدُّعَاءَ يَنْفَعُ مِمَّا نَزَلَ وَمِمَّا لَمْ يَنْزِلْ، مَا نَزَلَ يِكْشِفُهُ وَمَا لَمْ يَنْزِلْ يَحْبِسُهُ»

ஜகாத்தை கொடுப்பவர் அதன் பலனை பெற மறக்க கூடாது.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَعْطَيْتُمْ الزَّكَاةَ فَلَا تَنْسَوْا ثَوَابَهَا أَنْ تَقُولُوا اللَّهُمَّ اجْعَلْهَا مَغْنَمًا وَلَا تَجْعَلْهَا مَغْرَمًا – إبن ماجة

ஜாகாதை கொடுக்காமல் இருந்தவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் வசூலிக்கவில்லை. கடைசியில் அவர் மரணிக்கும் வரை எந்த நபித்தோழர்களும் அவர்களிடமிருந்து ஜகாத்தை வசூலிக்கவில்லை. ஸஃலபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சம்பவம் ஒரு படிப்பினை

وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آَتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ * فَلَمَّا آَتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ * فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ [التوبة: 75وَقَدْ ذَكَرَ كَثِير مِنْ الْمُفَسِّرِينَ مِنْهُمْ اِبْن عَبَّاس وَالْحَسَن الْبَصْرِيّ أَنَّ سَبَب نُزُول هَذِهِ الْآيَة الْكَرِيمَة فِي ثَعْلَبَة بْن حَاطِب الْأَنْصَارِيّ وَقَدْ وَرَدَ فِيهِ حَدِيث رَوَاهُ اِبْن جَرِير هَهُنَا وَابْن أَبِي حَاتِم مِنْ حَدِيث مَعْن بْن رِفَاعَة عَنْ عَلِيّ بْن زَيْد عَنْ أَبِي عَبْد الرَّحْمَن الْقَاسِم بْن عَبْد الرَّحْمَن مَوْلَى عَبْد الرَّحْمَن بْن يَزِيد بْن مُعَاوِيَة عَنْ أَبِي أُمَامَة الْبَاهِلِيّ عَنْ ثَعْلَبَة بْن حَاطِب الْأَنْصَارِيّ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ اُدْعُ اللَّه أَنْ يَرْزُقنِي مَالًا قَالَ فَقَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَيْحك يَا ثَعْلَبَة قَلِيل تُؤَدِّي شُكْره خَيْر مِنْ كَثِير لَا تُطِيقهُ قَالَ ثُمَّ قَالَ مَرَّة أُخْرَى فَقَالَ أَمَا تَرْضَى أَنْ تَكُون مِثْل نَبِيّ اللَّه ؟ فَوَاَلَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ شِئْت أَنْ تَسِير الْجِبَال مَعِي ذَهَبًا وَفِضَّة لَسَارَتْ قَالَ وَاَلَّذِي بَعَثَك بِالْحَقِّ لَئِنْ دَعَوْت اللَّه فَرَزَقَنِي مَالًا لَأُعْطِيَنَّ كُلّ ذِي حَقّ حَقّه فَقَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ اُرْزُقْ ثَعْلَبَة مَالًا قَالَ فَاتَّخَذَ غَنَمًا فَنَمَتْ كَمَا يَنْمِي الدُّود فَضَاقَتْ عَلَيْهِ الْمَدِينَة فَتَنَحَّى عَنْهَا فَنَزَلَ وَادِيًا مِنْ أَوْدِيَتهَا حَتَّى جَعَلَ يُصَلِّي الظُّهْر وَالْعَصْر فِي جَمَاعَة وَيَتْرُك مَا سِوَاهُمَا ثُمَّ نَمَتْ وَكَثُرَتْ فَتَنَحَّى حَتَّى تَرَكَ الصَّلَوَات إِلَّا الْجُمُعَة وَهِيَ تَنْمِي كَمَا يَنْمِي الدُّود حَتَّى تَرَكَ الْجُمُعَة فَطَفِقَ يَتَلَقَّى الرُّكْبَان يَوْم الْجُمُعَة لِيَسْأَلهُمْ عَنْ الْأَخْبَار فَقَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَا فَعَلَ ثَعْلَبَة ؟ فَقَالُوا يَا رَسُول اللَّه اِتَّخَذَ غَنَمًا فَضَاقَتْ عَلَيْهِ الْمَدِينَة فَأَخْبَرُوهُ بِأَمْرِهِ فَقَالَ : يَا وَيْح ثَعْلَبَة يَا وَيْح ثَعْلَبَة يَا وَيْح ثَعْلَبَة وَأَنْزَلَ اللَّه جَلَّ ثَنَاؤُهُ " خُذْ مِنْ أَمْوَالهمْ صَدَقَة " الْآيَة وَنَزَلَتْ فَرَائِض الصَّدَقَة فَبَعَثَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَيْنِ عَلَى الصَّدَقَة مِنْ الْمُسْلِمِينَ رَجُلًا مِنْ جُهَيْنَة وَرَجُلًا مِنْ سُلَيْم وَكَتَبَ لَهُمَا كَيْف يَأْخُذَانِ الصَّدَقَة مِنْ الْمُسْلِمِينَ وَقَالَ لَهُمَا مُرَّا بِثَعْلَبَة وَبِفُلَانٍ رَجُل مِنْ بَنِي سُلَيْم فَخُذَا صَدَقَاتهمَا فَخَرَجَا حَتَّى أَتَيَا ثَعْلَبَة فَسَأَلَاهُ الصَّدَقَة وَأَقْرَآهُ كِتَاب رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : مَا هَذِهِ إِلَّا جِزْيَة مَا هَذِهِ إِلَّا أُخْت الْجِزْيَة مَا أَدْرِي مَا هَذَا ؟ اِنْطَلِقَا حَتَّى تَفْرُغَا ثُمَّ عُودَا إِلَيَّ فَانْطَلَقَا وَسَمِعَ بِهِمَا السُّلَمِيّ فَنَظَرَ إِلَى خِيَار أَسْنَان إِبِله فَعَزَلَهَا لِلصَّدَقَةِ ثُمَّ اِسْتَقْبَلَهُمَا بِهَا فَلَمَّا رَأَوْهَا قَالُوا مَا يَجِب عَلَيْك هَذَا وَمَا نُرِيد أَنْ نَأْخُذ هَذَا مِنْك فَقَالَ بَلَى فَخُذُوهَا فَإِنَّ نَفْسِي بِذَلِكَ طَيِّبَة وَإِنَّمَا هِيَ لَهُ فَأَخَذَاهَا مِنْهُ وَمَرَّا عَلَى النَّاس فَأَخَذَا الصَّدَقَات ثُمَّ رَجَعَا إِلَى ثَعْلَبَة فَقَالَ : أَرُونِي كِتَابكُمَا فَقَرَأَهُ فَقَالَ مَا هَذِهِ إِلَّا جِزْيَة مَا هَذِهِ إِلَّا أُخْت الْجِزْيَة اِنْطَلِقَا حَتَّى أَرَى رَأْيِي فَانْطَلَقَا حَتَّى أَتَيَا النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَآهُمَا قَالَ يَا وَيْح ثَعْلَبَة قَبْل أَنْ يُكَلِّمهُمَا وَدَعَا لِلسُّلَمِيّ بِالْبَرَكَةِ فَأَخْبَرَاهُ بِاَلَّذِي صَنَعَ ثَعْلَبَة وَاَلَّذِي صَنَعَ السُّلَمِيّ فَأَنْزَلَ اللَّه عَزَّ وَجَلَّ " وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّه لَئِنْ آتَانَا مِنْ فَضْله لَنَصَّدَّقَنَّ " الْآيَة .قَالَ وَعِنْد رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ رَجُل مِنْ أَقَارِب ثَعْلَبَة فَسَمِعَ ذَلِكَ فَخَرَجَ حَتَّى أَتَاهُ فَقَالَ : وَيْحك يَا ثَعْلَبَة قَدْ أَنْزَلَ اللَّه فِيك كَذَا وَكَذَا فَخَرَجَ ثَعْلَبَة حَتَّى أَتَى النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ أَنْ يَقْبَل مِنْهُ صَدَقَته فَقَالَ إِنَّ اللَّه مَنَعَنِي أَنْ أَقْبَلَ مِنْك صَدَقَتك فَجَعَلَ يَحْسُو عَلَى رَأْسه التُّرَاب فَقَالَ لَهُ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ هَذَا عَمَلك قَدْ أَمَرْتُك فَلَمْ تُطِعْنِي .فَلَمَّا أَبَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَآله وَسَلَّمَ أَنْ يَقْبِض صَدَقَته رَجَعَ إِلَى مَنْزِله فَقُبِضَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَآله وَسَلَّمَ وَلَمْ يَقْبَل مِنْهُ شَيْئًا ثُمَّ أَتَى أَبَا بَكْر رَضِيَ اللَّه عَنْهُ حِين اُسْتُخْلِفَ فَقَالَ قَدْ عَلِمْت مَنْزِلَتِي مِنْ رَسُول اللَّه وَمَوْضِعِي مِنْ الْأَنْصَار فَاقْبَلْ صَدَقَتِي فَقَالَ أَبُو بَكْر لَمْ يَقْبَلهَا مِنْك رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَى أَنْ يَقْبَلهَا فَقُبِضَ أَبُو بَكْر وَلَمْ يَقْبَلهَا فَلَمَّاوُلِّيَ عُمَر رَضِيَ اللَّه عَنْهُ أَتَاهُ فَقَالَ : يَا أَمِير الْمُؤْمِنِينَ اِقْبَلْ صَدَقَتِي فَقَالَ لَمْ يَقْبَلهَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَلَا أَبُو بَكْر وَأَنَا أَقْبَلهَا مِنْك ؟ فَقُبِضَ وَلَمْ يَقْبَلهَا فَلَمَّا وُلِّيَ عُثْمَان رَضِيَ اللَّه عَنْهُ أَتَاهُ فَقَالَ : اِقْبَلْ صَدَقَتِي فَقَالَ لَمْ يَقْبَلهَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَلَا أَبُو بَكْر وَلَا عُمَر وَأَنَا أَقْبَلهَا مِنْك ؟ فَلَمْ يَقْبَلهَا مِنْهُ فَهَلَكَ ثَعْلَبَة فِي خِلَافَة عُثْمَان(تفسير ابن كثير

ஜகாத் கொடுக்காத ஊரில் அல்லாஹ் வறுமையை ஏற்படுத்துகிறான் மேலும் சலிப்பை அங்கிருந்து நீகுகிறான்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنه قَالَ أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ لَمْ تَظْهَرْ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلَّا فَشَا فِيهِمْ الطَّاعُونُ وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمْ الَّذِينَ مَضَوْا وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَئُونَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنْ السَّمَاءِ وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلَّا سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ (ابن ماجة)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மறைவிற்கு பிறகு ஜகாத் தரமறுத்த மக்களிடம் போர் செய்வேன் என்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எடுத்த அதிரடி முடிவு ...

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَفَرَ مَنْ كَفَرَ مِنْ الْعَرَبِ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَهَا فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ فَقَالَ وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ قَدْ شَرَحَ اللَّهُ صَدْرَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ (البخاري) عناق:التي لم تكمل سنة

அடுத்தவர்களுக்கு தானமாக கடுகளவேனும் ஒரு பொருளை தந்திருந்தாலும் அதை நிச்சயம் மர்மையில் ஒருவன் பெறுவான். அந்த கூலி மிகப்பெரிய கூலியாக இருக்கும் . 

قال الحافظ ابن رجب الحنبلي في شرح حديث "يتبع الميت ثلاث": دخلت امرأة على عائشة قد شلت يدها فقالت: يا أم المؤمنين، بت البارحة صحيحة اليد فأصبحت شلاء  قالت عائشة: وما ذاك؟!  قالت: كان لي أبوان موسران، كان أبي يعطي الزكاة ويقري الضيف ويعطي السائل ولا يحقر من الخير شيئا إلا فعله،  وكانت أمي امرأة بخيلة ممسكة، لا تصنع في مالها خيرا، فمات أبي ثم ماتت أمي بعده بشهرين، فرأيت البارحة في منامي أبي وعليه ثوبان أصفران، بين يديه نهر جار، قلت : يا أبه ما هذا؟ قال : يا بنية، من يعمل في هذه الدنيا خيرا يره، هذا أعطانيه الله تعالى قلت: فما فعلت أمي؟  قال: وقد ماتت أمك؟ قلت: نعم، قا ل: هيهات! عدلت عنا، فاذهبي فالتمسيها ذات الشمال فملت عن شمالي، فإذا أنا بأمي قائمة عريانة متزرة بخرقة، بيدها شحيمة تنادي: والهفا، واحسرتاه، واعطشاه. فإذا بلغها الجهد دلكت تلك الشحيمة براحتها ثم لحستها، وإذا بين يديها نهر جار، قلت: يا أماه ما لك تنادين العطش، وبين يديك نهر جار؟ قالت : لا أترك أن أشرب منهقلت : أفلا أسقيك؟ قالت: وددت أنك فعلت، فغرفت لها غرفة فسقيتها، فلما شربت نادى مناد من ذات اليمين:ألا من سقى هذه المرأة شلت يمينه -مرتين – فأصبحت شلاء اليمين، لا أستطيع أن أعمل بيميني. قالت لها عائشة: وعرفت الخرقة؟ قالت: نعم يا أم المؤمنين، وهي التي رأيتها عليها، ما رأيت أمي تصدقت بشيء قط، إلا أن أبي نحر ذات يوم ثورا، فجاء سائل فعمدت أمي إلى عظم عليه شحيمة فناولته إياه، وما

رأيتها تصدقت بشيء إلا أن سائلا جاء يسأل، فعمدت أمي إلى خرقة فناولتها إياه.فكبرت عائشة –رضى الله عنها– وقالت:

صدق الله وبلغ رسوله صلى الله عليه وسلم{{فمن يعمل مثقال ذرة خيرا يره. ومن يعمل مثقال ذرة شرا يره

ஜகாத் வழங்குவதை இந்த அளவிற்கு இஸ்லாம் சிறப்புபடுத்தி கூறிஇருப்பதோடு மட்டும் அல்லாமல் அதை விடுவதால் ஏற்படும் தீமையும் நமக்கு விளக்கியுள்ளது. காரணம் அது ஏழைகளின் பணம். அது அவர்களின் வறுமையை போக்க வேண்டும்.

ஒரு பக்கம் ஜகாத்தை கொடுக்க இஸ்லாம் மிகுந்த அழுத்தத்தை கொடுத்தாலும் இன்னொரு பக்கம் ஒட்டுமொத்தமாக தன் பணத்தை தானமாக வழங்கி ஏழையாக போவதையும் இஸ்லாம் விரும்புவதில்லை. இஸ்லாத்தில் ஏழைகளுக்கு கொடுப்பது உயர்ந்த அமல் என்பது ஒரு கொள்கை என்றால் கொடுத்து கொடுத்து ஏழையாக போகாதே உனக்கும் உன் சந்ததிக்கும் கொஞ்சம் வைத்து கொள் என்று சொல்வது இன்னொரு கொள்கை.

காரணம் ஏழ்மையை நீக்க தானமும் ஜகாத்தும் ஆனால் அதை நிறைவேற்றுவதால் அவரே ஏழையாகி போக கூடாது. 

அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.

خذ من اموالهم صدقة تطهرهم و تزكيهم بها

இதில் துஜக்கீஹீம் என்ற வார்த்தைக்கு வளர்ச்சி என்ற கருத்தும் உண்டும்.

எனவே ஜகாதும் சதகாவும் கொடுப்பதால் அல்லாஹ் வளர்ச்சியை செல்வத்தை வாழவைக்கிறான். காரணம் வறுமையை நீக்க வந்த சாவியே வறுமைக்கு காரனாக ஆகிவிட கூடாது.

தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாத கஃபிப்னு மாலிக் ரலியல்லாஹு விஷயத்தில் அல்லாஹ் மன்னிப்பை குறித்து வசனம் இறக்கிய பொது கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சந்தோசத்தில் தன சொத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய நினைத்தார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் உங்களுக்காகவும் கொஞ்சம் செல்வத்தை மிச்சபடுத்துங்கள் அது உங்களுக்கு நல்லது என்று உபதேசித்தார்கள்.  

قال كعب بن مالك رضي الله عنه لرسول الله صلى الله عليه وسلم: "يا رسول الله إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ‏ صلى الله عليه وسلم ‏قَالَ: ‏"‏أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ", قُلْتُ: فَإِنِّي أُمْسِكُ سَهْمِي الَّذِي ‏بِخَيْبَر   1] البخاري: كتاب الزكاة, باب لا صدقة إلا عن ظهر غني

சஃது இப்னு அபி வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன இறுதி நேரத்தில் மரணத்திற்கு முன் தன சொத்துக்கள் அனைத்தையும் தானம் வழங்க நினைத்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் குடுபத்தார்களுக்கு சொத்துக்களை வையுங்கள். அவர்களை ஏழையாக விடுவதை விட செல்வந்தர்களாக விட்டுவிட்டு செல்வது சிறந்தது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்க.

  يروي عن سعد بن أبي وقاص  رضي الله عنه فيقول: جَاءَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏يَعُودُنِي مِنْ وَجَعٍ اشْتَدَّ بِي زَمَنَ حَجَّةِ الْوَدَاعِ فَقُلْتُ: بَلَغَ بِي مَا تَرَى وَأَنَا ذُو مَالٍ وَلا يَرِثُنِي إِلا ابْنَةٌ لِي أَفَأَتَصَدَّقُ بِثُلُثَيْ مَالِي؟ قَالَ: "لا", قُلْتُ: بِالشَّطْرِ قَالَ: "لا", قُلْتُ: الثُّلُثُ قَالَ: "الثُّلُثُ كَثِيرٌ, أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ, وَلَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلاَّ أُجِرْتَ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَ     البخاري: كتاب المرضى, باب ما رُخِّصَ للمريض أن يقول: إني وَجِعٌ, أو وَارَأْسَاهُ, أو اشتد بي الوجع (5344),

நெருங்கிய உறவுகளுக்கும் தன் குடும்ப கச்தங்களை போக்கிய பிறகே தானம் கொடுப்பது சிறந்தது. அதனால் தான் அல்லாஹ் ஜகாத்தை எல்லாரின் மீதும் கடமையாக்கவில்லை . செல்வம் உள்ளவர்கள், அதை ஒரு வருடம் தேக்கி வைக்கும் அளவிற்கு ஆற்றல் உள்ளவர்கள் மீது கடமையாகினாண்.

ஒருவர் தன்னையும் தன குடும்பத்தையும் வறுமையில் ஆழ்த்தி தானங்கள் வழங்குவதை அல்லாஹ்வின் தூதர் விரும்பவில்லை. அதற்கு பதில் அந்த பணத்தை அவருக்கும் அவரின் குடும்பத்தாரின் செலவிற்கும் கொடுக்க சொன்னார்கள்

, فقال: "تَصَدَّقُوا" فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ عِنْدِي دِينَارٌ قَالَ: "تَصَدَّقْ بِهِ عَلَى نَفْسِكَ", قَالَ: عِنْدِي آخَرُ قَالَ: "تَصَدَّقْ بِهِ عَلَى زَوْجَتِكَ", قَالَ: عِنْدِي آخَرُ, قَالَ: "تَصَدَّقْ بِهِ عَلَى وَلَدِكَ", قَالَ: عِنْدِي آخَرُ, قَالَ: "تَصَدَّقْ بِهِ عَلَى خَادِمِكَ", قَالَ: عِنْدِي آخَرُ, قَالَ: "أَنْتَ أَبْصَرُ [4] النسائي (2535)

அப்துல்லாஹ் இப்னு மசஊது ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி தானம் செய்ய முன்வந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு செலவு செய்ய ஏவினார்கள். காரணம் தன் குடும்பத்தில் தேவை உள்ளவர்கள் இருக்கும்போது வெளியாட்களுக்கு தனம் வழங்குவதை தன் குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த பணத்தை வழங்கி அவர்களின் சிரமங்களை நீக்க அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் விரும்பினார்கள்.

قَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ, إِنَّكَ أَمَرْتَ الْيَوْمَ بِالصَّدَقَةِ وَكَانَ عِنْدِي حُلِيٌّ لِي فَأَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهِ فَزَعَمَ ابْنُ مَسْعُودٍ أَنَّهُ وَوَلَدَهُ أَحَقُّ مَنْ تَصَدَّقْتُ بِهِ عَلَيْهِمْ فَقَالَ النَّبِيُّ r: "صَدَقَ ابْنُ مَسْعُودٍ, زَوْجُكِ وَوَلَدُكِ أَحَقُّ مَنْ تَصَدَّقْتِ بِهِ عَلَيْهِمْ

[6] البخاري: كتاب الزكاة, باب الزكاة على الأقارب (1393),

எனவே இஸ்லாம் சொல்லும் இந்த இரண்டு வழிகள் ஒன்று வறுமையை நீக்கும் வழி மற்றொன்று வறுமையை வராமல் தடுக்கும் வழி . இந்த இரண்டு வழிகளை கையாண்டால் அல்லாஹ் இந்த சமூதாயத்தின் வறுமையை அல்லாஹ் நீக்குவான்.

No comments: