அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 17 October 2019

உணவின் ஒழுக்கங்கள்




Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

உலகில் எல்லா உயிரினங்களுக்கும் அதற்கான உணவிற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொள்கின்றான் என்பது அல்லாஹ்வே தனது அருள்மறையில் சொல்ல கூடிய வசனம். 

وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ؕ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ

உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு உயிரினமும் பூமியில் இல்லை. அவை (வாழ்ந்து) இருக்குமிடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூல் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன.


ஆனால், நமக்கு அதனை எப்படி சாப்பிட வேண்டும், எதனை சாப்பிட வேண்டும், எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பதனை எல்லாம் அவனே நமக்கு கற்றுக்கொடுத்திருக்கின்றான். 

அதன் அனைத்தையுமே நமக்கு அல்லாஹ் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மூலமாக நமக்கு கற்று கொடுத்திருக்கிறான். 


ஹலால் ஆனதையே சாம் சாப்பிட வேண்டும். ஹராம் ஆனதை விட்டும் நாம் தவிர்த்திருக்க வேண்டும். அனைத்தையும் சுன்னத்தான முறையில் சாப்பிட வேண்டும். 

என்று எல்லா வழிமுறைகளையும், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவ்ரகள் மூலமாக நமக்கு அறிவித்திருக்கின்றான.

இன்றைய நிலை  :

ஆனால் இன்று, அதே உணவின் முலமாக பல்வேறு நோய்கள். அதன் மூலமாகவே பல்வேறு மரணங்கள். சிலர் உண்டு மரணிக்கின்றார்கள், சிலர் உணவில்லாமல் பசியில் மரணிக்கின்றார்கள். மக்களில் பல்வேறு நபரும் அதனை உணரும் நிலையில் இல்லை. அதனை பற்றி சிந்திப்பது கூட இல்லை. காரணம், அவர்கள் அதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் அமைத்துக்கொள்வதில்லை.

ஆனால், அல்லாஹ் அதற்கான அனைத்தையும் நமக்கு பக்குவமாக சொல்லி கொடுத்திருக்கிறான். நம்மை அறியாமலேயே நமக்கு அந்த சிறந்த முறையை சொல்லி கொடுத்திருக்கிறான். நாம் நம்முடைய வாழ்நாளில் அதனை பின்பற்ற வேண்டும்.


فعَنْ جَابِرٍ بن عبد الله رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
( إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدَكُمْ عِنْدَ كُلِّ شَيْءٍ مِنْ شَأْنِهِ ، حَتَّى يَحْضُرَهُ عِنْدَ طَعَامِهِ ، فَإِذَا سَقَطَتْ مِنْ أَحَدِكُمْ اللُّقْمَةُ فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى ، ثُمَّ ليَأْكُلْهَا وَلَا يَدَعْهَا لِلشَّيْطَانِ ، فَإِذَا فَرَغَ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ ؛ فَإِنَّهُ لَا يَدْرِي فِي أَيِّ طَعَامِهِ تَكُونُ الْبَرَكَةُ ) رواه مسلم (2033)
وعَنْ أَنَسٍ رضي الله عنه : ( أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَكَلَ طَعَامًا لَعِقَ أَصَابِعَهُ الثَّلَاثَ ، قَالَ وَقَالَ : إِذَا سَقَطَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيُمِطْ عَنْهَا الْأَذَى وَلْيَأْكُلْهَا وَلَا يَدَعْهَا لِلشَّيْطَانِ ، وَأَمَرَنَا أَنْ نَسْلُتَ الْقَصْعَةَ ، قَالَ : فَإِنَّكُمْ لَا تَدْرُونَ فِي أَيِّ طَعَامِكُمْ الْبَرَكَةُ ) رواه مسلم (2034)

உணவு உண்ணும் ஒழுங்கு முறை :

அல்லாஹ் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நமக்கு உணவு உண்ணும் ஒழுக்கங்களையும், அதன் வழிமுறைகளையும் நாம் அறிந்து பின்பற்ற வேண்டும்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மிக அழகிய முறையில், ஒரு சிறு குழந்தைக்கு சொல்லி கொடுப்பது போன்று, நமக்கும் சொல்லி கொடுத்து இருக்கின்றார்கள்.

عمر بن أبي سلمة ربيب النبي ﷺ، أمه أم سلمة، قال له النبي: يا غلام، سَمِّ الله، وكُلْ بيمينك، وكُلْ مما يليك، كانت تطيش يده في الصحفة، فأخذ النبي بيده وقال: سَمِّ الله، وكُلْ بيمينك، وكُلْ مما يليك"

 கை கழுவுதல் : 


 يجب على المرء غسل اليدين والوجه جيداً قبل البدء بالطّعام أو الشّراب؛ لحماية نفسه من الأمراض والأوبئة التي تتسبب بها الجراثيم والبكتيريا على اليدين، والتي تنتقل إلى الطعام في حال عدم غسلهما. 


உணவை பற்றி விசாரிப்பது :



 مِنْ آدَابِ الأَكْلِ السُّؤَالُ عَنْ الطَّعَامِ إذَا كَانَ ضَيْفًا عَلَى أَحَدٍ وَلا يَعْرِفُهُ ( أي لا يعرف نوع الطعام ) ، وَلا يَطْمَئِنُّ إلَى مَا قَدْ يُقَدِّمُهُ إلَيْهِ . فَقَدْ كَانَ الرَّسُولُ صلى الله عليه وسلم لَا يَأْكُلُ طَعَامًا حَتَّى يُحَدَّثَ أَوْ يُسَمَّى لَهُ فَيَعْرِفَ مَا هُوَ ، فَقَدْ رَوَى الْبُخَارِيُّ عَنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مَيْمُونَةَ ، وَهِيَ خَالَتُهُ وَخَالَةُ ابْنِ عَبَّاسٍ فَوَجَدَ عِنْدَهَا ضَبًّا مَحْنُوذًا قَدِمَتْ بِهِ أُخْتُهَا حَفِيدَةُ بنت الْحَارِثِ مِنْ نَجْدٍ فَقَدَّمَتْ الضَّبَّ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ قَلَّمَا يُقَدِّمُ يَدَهُ لِطَعَامٍ حَتَّى يُحَدَّثَ بِهِ وَيُسَمَّى لَهُ ، وَأَهْوَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ إلَى الضَّبِّ فَقَالَتْ امْرَأَةٌ مِنْ النِّسْوَةِ الْحُضُورِ : أَخْبِرْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم : أَنَّ مَا قَدَّمْتُنَّ لَهُ هُوَ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ ، فَرَفَعَ رَسُولُ اللَّهِ يَدَهُ عَنْ الضَّبِّ ، قَالَ خَالِدُ بْنُ الْوَلِيدِ : أَحَرَامٌ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : لا . وَلَكِنْ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ قَالَ خَالِدٌ : فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْظُرُ إلَيَّ ، رواه البخاري ( 5391 ) ومسلم ( 1946 )

الَ ابْنُ التِّينِ : إنَّمَا كَانَ يَسْأَلُ ، لِأَنَّ الْعَرَبَ كَانَتْ لا تَعَافُ شَيْئًا مِنْ الْمَآكِلِ لِقِلَّتِهَا عِنْدَهُمْ ، وَكَانَ هُوَ صلى الله عليه وسلم قَدْ يَعَافُ بَعْضَ الشَّيْءِ ، فَلِذَلِكَ كَانَ يَسْأَلُ . وَيَحْتَمِلُ أَنَّهُ كَانَ يَسْأَلُ لِأَنَّ الشَّرْعَ وَرَدَ بِتَحْرِيمِ بَعْضِ الْحَيَوَانَاتِ وَإِبَاحَةِ بَعْضِهَا ، وَكَانُوا لَا يُحَرِّمُونَ مِنْهَا شَيْئًا ، وَرُبَّمَا أَتَوْا بِهِ مَشْوِيًّا أَوْ مَطْبُوخًا فَلا يَتَمَيَّزُ مِنْ غَيْرِهِ إلا بِالسُّؤَالِ عَنْهُ .


" فتح الباري " ( 9 / 534 ) 

நிய்யத் வைத்தால் :


 عندما ينوي المسلم في قلبه نيّة صالحة ينقلب العمل المباح الذي يودّ القيام به مثل الطّعام والشّراب إلى عبادة، لذلك على المؤمن أن ينوي نيّة صالحة قبل شروعه بالطّعام أو الشّراب، ليزيد من تقوى الله تعالى في قلبه ويكسب الأجر والثواب.


அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பித்தல் :

 التفكّر في الطّعام والشّراب الذي يتم تناوله، وفي طريقة صنعه ليصبح متناسباً مع حاجات الجسم، والثّاني هو قول المرء: (بسم الله الرّحمن الرّحيم) قبل بدئه بالطّعام أو الشّراب، وإن نسي يقول أثناء تناوله كما وردنا من رسول الله عليه الصلاة والسلام: (بِسمِ اللهِ أوَّلَهُ وآخِرَهُ) [صحيح الجامع].

عن أُمُّ كُلْثُومٍ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَذْكُرْ اسْمَ اللَّهِ تَعَالَى فَإِنْ نَسِيَ أَنْ يَذْكُرَ اسْمَ اللَّهِ تَعَالَى فِي أَوَّلِهِ فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَهُ " رواه الترمذي ( 1858 ) وأبو داود ( 3767 ) وابن ماجه ( 3264 ) ، وصححه الألباني في " صحيح سنن أبي داود " ( 3202 ) .


ஒன்றாக  அமர்ந்து உண்ணுவது  :

 الاجتماع على الأكل: سنّ الرّسول -صلّى الله عليه وسلّم- على المسلمين أن يأكلوا مجتمعين مع الأهل والأقارب، ويمتنعوا عن الطّعام والشّراب منفردين؛ لتحصل البركة والمودّة بين الجميع، حيث ذُكرت قصّةٌ عن الرّسول عليه الصّلاة والسّلام أنّه قد جاءه مرة شخص يشتكي من عدم الشّبع مهما أكل، فسأله عليه الصّلاة والسّلام إن كان يأكل وحده فأجابه بالإيجاب، مما يدلّ هذا على انعدام البركة والفائدة في الطّعام.

உணவிற்கான துஆ  :


 كان يقول رسول اللّه -صلّى الله عليه وسلّم- عند طعامه: (اللهم بارك لنا فيه وأطعِمْنا خيرًا منه) [مسند أحمد] ، ويفضل الاقتداء برسول الله وقول هذا الدعاء ليستفيد المرء استفادة تامّة من الطّعام والشّراب بإذن الله، ولا تحصل معه مشاكل كالتّقيّؤ وغيرها.

வலது கையில் உண்ணுவது  :


قال رسول الله -صلّى الله عليه وسلّم-: (لا يأكُلنَّ أحدٌ مِنكُم بشمالِهِ ولا يَشربنَّ بِها فإنَّ الشَّيطانَ يأكُلُ بشِمالِهِ ويشرَبُ بِها) [صحيح مسلم]، لذا على المرء أن يأكل ويشرب بيده اليمنى فقط، ويمتنع عن استخدام اليسرى قدر الإمكان، وأن يعوّد نفسه على الأكل باليمنى إن كان أعسر.

 فعَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : " لا يَأْكُلَن أَحَدٌ مِنْكُمْ بِشِمَالِهِ ، وَلَا يَشْرَبَنَّ بِهَا ، فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِهَا " رواه مسلم ( 2020 ) .

அருகில் உள்ளத்திலிருந்து உண்ணுவது  :

 يُسَنُّ أَنْ يَأْكُلَ الْإِنْسَانُ مِمَّا يَلِيهِ فِي الطَّعَامِ مُبَاشَرَةً ، وَلَا تَمْتَدُّ يَدُهُ إلَى مَا يَلِي الْآخَرِينَ ، وَلَا إلَى وَسَطِ الطَّعَامِ ، لقوله عليه الصلاة والسلام لعمرو بن أبي سلمة : " يَا غُلامُ : سَمِّ اللَّهَ ، وَكُلْ بِيَمِينِك ، وَكُلُّ مِمَّا يَلِيك " ، رواه البخاري ( 3576 ) ومسلم ( 2022 ) 

உணவில் ஊதாமலிருப்பது  :


ورد هذا الأمر إلينا من رسولنا الكريم عليه الصّلاة والسّلام، كما أثبتت الدّراسات العلميّة خطورة النّفخ في الطّعام؛ إذ إنّه ينقل الجراثيم الموجودة في النّفس والرّئتين إلى الطّعام.

மூன்று மிடர்களாக குடிப்பது   :


 كان الرّسول عليه أفضل الصّلاة والسّلام يشرب الماء على ثلاث دفعات أي لا يشربه كلّه مرة واحدة، وفي كلّ مرّةٍ يُبعد الإناء عن فمه.

உணவுக்கு பின் துஆ :


( الدُّعَاءُ لِلْمُضِيفِ ) : فَقَدْ رَوَى أَنَسٌ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَاءَ إلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فَجَاءَ بِخُبْزٍ وَزَيْتٍ فَأَكَلَ ، ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : " أَفْطَرَ عِنْدَكُمْ الصَّائِمُونَ ، وَأَكَلَ طَعَامَكُمْ الْأَبْرَارُ ، وَصَلَّتْ عَلَيْكُمْ الْمَلائِكَةُ " ، رواه أبو داود ( 3854 ) وصححه الألباني في " صحيح سنن أبي داود " ( 3263 ) .

6- وَالْأَكْلُ بِثَلَاثَةِ أَصَابِعَ : السُّنَّةُ الْأَكْلُ بِثَلَاثَةِ أَصَابِعَ ، قَالَ عِيَاضٌ : وَالْأَكْلُ بِأَكْثَرَ مِنْهَا مِنْ الشَّرَهِ وَسُوءِ الْأَدَبِ ، وَلِأَنَّهُ غَيْرُ مُضْطَرٍّ لِذَلِكَ لِجَمْعِهِ اللُّقْمَةَ وَإِمْسَاكِهَا مِنْ جِهَاتِهَا الثَّلَاثِ ، وَإِنْ اُضْطُرَّ إلَى الْأَكْلِ بِأَكْثَرَ مِنْ ثَلَاثَةِ أَصَابِعَ ، لِخِفَّةِ الطَّعَامِ وَعَدَمِ تَلْفِيقِهِ بِالثَّلَاثِ يَدْعَمُهُ بِالرَّابِعَةِ أَوْ الْخَامِسَةِ .

انظر " فتح الباري " ( 9 / 578 )


உணவுக்கு பின் துஆ : 

وَقَدْ رَوَى ابْنُ عَبَّاسٍ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ : " مَنْ أَطْعَمَهُ اللَّهُ طَعَامًا فَلْيَقُلْ : اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ ، وَمَنْ سَقَاهُ اللَّهُ لَبَنًا فَلْيَقُلْ : اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ " رواه الترمذي ( 3455 ) وحسنه الألباني في صحيح سنن الترمذي ( 2749 ) 

உணவை திட்டாமல் இருப்பது  :


- عَدَمُ ذَمِّ الطَّعَامِ : رَوَى أَبُو هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : " مَا عَابَ النَّبِيُّ صلى الله عليه وسلم طَعَامًا قَطُّ ، إنْ اشْتَهَاهُ أَكَلَهُ ، وَإِنْ كَرِهَهُ تَرَكَهُ " رواه البخاري ( 3370 ) ومسلم ( 2046 )


வயிறு நிரம்பாமல் இருப்பது :


 مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ ، بِحَسْبِ ابْنِ آدَمَ أَكَلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ ، فَإِنْ كَانَ لا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ " رواه الترمذي ( 2380 ) وابن ماجه ( 3349 ) ،

அல்லாஹ் நமக்கு உணவின் ஒழுக்கங்களை பின்பற்றி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சுன்னத்துகளை பின்பற்றி வாழக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு தந்தருள்வானாக. ஆமீன் !


No comments: