அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 26 September 2019

நல்லதையே பேசுவோம்




Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ

நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகின்றீர்கள்?  (61:2)


அல்லாஹு தஆலா நமக்கு செய்த மிகப்பெரும் கிருபை, நம்மை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உம்மத்திலே கொண்டு வந்தான்.  அது தான் உம்மத்துகளிலேயே சிறந்த உம்மத் என்று அல்லாஹு தஆலா தனது அருள்மறையிலேயே பறைசாற்றுகின்றான்.

كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم ۚ مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ 


(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.


روى الترمذي عن بهز بن حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله - صلى الله عليه وسلم - يقول في قوله تعالى : كنتم خير أمة أخرجت للناس قال : أنتم تتمون سبعين أمة أنتم خيرها وأكرمها عند الله . وقال : هذا حديث حسن .

 وقال أبو هريرة : نحن خير الناس للناس نسوقهم بالسلاسل إلى الإسلام

وقال عمر بن الخطاب : من فعل فعلهم كان مثلهم . وقيل : هم أمة محمد - صلى الله عليه وسلم - يعني الصالحين منهم وأهل الفضل . وهم الشهداء على الناس يوم القيامة 


இதனை சொல்லிவிட்டு அல்லாஹ், சிறப்புப்படுத்தும் காரணத்தியும் அதனை தொடர்ந்தே கூறுகின்றான். நன்மையை கொண்டு பிறருக்கு ஏவுகின்றீர்கள், தீமையைவிட்டும் பிறரை தடுக்கின்றீர்கள் என்று. 

நமக்கு உயர்வை தருவது என்பது, தன்னலம் இல்லா பொதுநலம்.  பிறையும் நாம் மதித்து, அவருடைய எண்ணத்திற்கு நாம் மரியாதை செய்யவேண்டும். அவருக்கு நல்லவற்றை நாம் சொல்லி தர வேண்டும். எல்லா நிலைகளிலும் அவருக்கு நாம் உதவியாக இருக்க வேண்டும்.

இதையே நமக்கு நம்முடைய மார்க்கம் சொல்லி தருகிறது.


எப்போதும் பிறரை  சிரமத்திற்கு உள்ளாக்க கூடாது : 


عن أبي هريرة رضي الله عنه، عن رسول الله صلى الله عليه وسلم قال: «من كان يؤمن بالله واليوم الآخر، فليقل خيرًا أو ليصمت، ومن كان يؤمن بالله واليوم الآخر، فليكرم جاره، ومن كان يؤمن بالله واليوم الآخر، فليكرم ضيفه» (رواه البخاري، ومسلم).


وقد روى الطبراني من حديث أسود بن أصرم المحاربي، قال: قلت: يا رسول الله أوصني، قال: «هل تملك لسانك؟» قلت: ما أملك إذا لم أملك لساني؟! قال: «فهل تملك يدك؟!» قلت: فما أملك إذا لم أملك يدي؟! قال: «فلا تقل بلسانك إلا معروفًا، ولا تبسط يدك إلا إلى خير».


ஒருவர் பேசும் வார்த்தை :


நாம் பேசும் ஒவொரு நன்மையான வார்த்தைக்கும் அல்லாஹ்விடத்தில் நமக்கு உயர்வு கிடைக்கிறது. 

 عن أبي هريرة رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: «إن الرجل ليتكلم بالكلمة من رضوان الله لا يلقي لها بالاً يرفعه الله بها درجات، وإن العبد ليتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالاً يهوي بها في جهنم». 

وفي (صحيح البخاري)،

عن  بلال بن الحارث قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: «إن أحدكم ليتكلم بالكلمة من رضوان الله ما يظن أن تبلغ ما بلغت فيكتب الله بها رضوانه إلى يوم يلقاه، وإن أحدكم ليتكلم بالكلمة من سخط الله ما يظن أن تبلغ ما بلغت، فيكتب الله بها سخطه إلى يوم يلقاه»
اخرج الإمام أحمد، والترمذي والنسائي من حديث


நம்முடைய வார்த்தைகள் பதிவாகிறது :


எந்த நேரமானாலும் எந்த நிலையானாலும், நம்முடைய வார்த்தைகள் பதிவாகிக்கொண்டே இருக்கிறது என்பதை நம் நினைவில் கொள்ள வேண்டும்.

وقد قال الله تعالى: {إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ . مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ} ] 

வலது புறத்தில் ஒருவரும், இடது புறத்தில் ஒருவருமாக இருவர் (அவன் செய்யும் செயலைக்) குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  (மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.)  (50: 17-18)


عن بلال بن الحارث المزني قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " إن الرجل ليتكلم بالكلمة من رضوان الله تعالى ما يظن أن تبلغ ما بلغت ، يكتب الله له بها رضوانه إلى يوم يلقاه . وإن الرجل ليتكلم بالكلمة من سخط الله ما يظن أن تبلغ ما بلغت ، يكتب الله عليه بها سخطه إلى يوم يلقاه " 


அமைதியாகவே இருப்பதும் சரியானது இல்லை : 


وكنت من مدة طويلة قد رأيت في المنام أمير المؤمنين عمر بن عبد العزيز رضي الله عنه، وسمعته يتكلم في هذه المسألة، وأظن أني فاوضته فيها وفهمت من كلامه أن التكلم بالخير أفضل من السكوت، وأظن أنه وقع في أثناء الكلام ذكر سليمان بن عبد الملك، وأن عمر قال ذلك له، وقد روي عن سليمان بن عبد الملك أنه قال: الصمت منام العقل، والنطق يقظته، ولا يتم حال إلا بحال، يعني: لابد من الصمت والكلام.

எனவே அல்லாஹ் தஆலா நமக்கு நல்லதையே சொல்வதற்கும் செய்யவதற்கு அருள்புரிவானாக ! ஆமீன் ! 

No comments: