ஒவ்வொரு வருடமும் நாம் மிகவும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் எதிர்நோக்கி இருக்கும் ரமலான் மாதம் நமக்கு மிக அருகில் நெருங்கு கின்றது.
அதனை வரவேற்கும் முகமாகவே நமக்கு நம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே :
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ: ( اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ ) والبيهقي في "الشعب" (3534)
யா அல்லாஹ் ! எங்களுக்கு ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் பரக்கத் செய்வாயாக, இன்னும் எங்களுக்கு ரமலான் மாதத்தை அடையும் பாக்கியத்தை தந்தருள்வாயாக !
என்ற துஆ வை நமக்கு கேட்க கற்றுக்கொடுத்துள்ளார்கள்.
அந்த சுன்னத்தை பின்பற்றி, அல்ஹம்துலில்லாஹ், நாம் ரஜப் மாதத்தை கடந்து ஷாபான் மாதத்தின் ஒரு பகுதியையும் கடந்து, மற்றொரு பகுதியை கடக்க தயாராகி, ரமலானை அடைய இருக்கின்றோம். இன்ஷாஅல்லாஹ் !
நமக்காக அல்லாஹ், பல இரவுகளை தான் சிறப்பித்து தந்திருக்கிறான். அந்த வரிசையில் நாம் இந்த ஷாபானுடைய பதினைந்தாம் இரவு, அதாவது ஷபே பராஅத் என்று சொல்லுவோம் அந்த இரவை நாம் சந்திக்கின்றோம்.
ஒவ்வொரு இரவுக்கும் சில பல சிறப்புகளை வைத்திருக்கும் அல்லாஹ், இந்த இரவுக்கும் சில முக்கிய சிறப்புகளை கொடுத்துள்ளான்.
அந்த சுன்னத்தை பின்பற்றி, அல்ஹம்துலில்லாஹ், நாம் ரஜப் மாதத்தை கடந்து ஷாபான் மாதத்தின் ஒரு பகுதியையும் கடந்து, மற்றொரு பகுதியை கடக்க தயாராகி, ரமலானை அடைய இருக்கின்றோம். இன்ஷாஅல்லாஹ் !
நமக்காக அல்லாஹ், பல இரவுகளை தான் சிறப்பித்து தந்திருக்கிறான். அந்த வரிசையில் நாம் இந்த ஷாபானுடைய பதினைந்தாம் இரவு, அதாவது ஷபே பராஅத் என்று சொல்லுவோம் அந்த இரவை நாம் சந்திக்கின்றோம்.
ஒவ்வொரு இரவுக்கும் சில பல சிறப்புகளை வைத்திருக்கும் அல்லாஹ், இந்த இரவுக்கும் சில முக்கிய சிறப்புகளை கொடுத்துள்ளான்.
ஷாபான் மாதத்தின் சிறப்பு :
சங்கைக்குரிய ரம்லாம்ன்னுடைய மாதம் வருவதற்கு முன்பாகவே, அதற்கான தயாரிப்புடன் இருக்கும் விதமாக, கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், ஷாபான் மாதத்திலேயே நம்முடைய இபாதத்துகளை அதிகப்படுத்தி கொள்ளும் வழியை காண்பித்துள்ளார்கள்.
قول السيدة عائشة رضي الله عنها، في حديثها عن رسول الله عليه الصلاة والسلام: (لم يكنِ النبيُّ -صلَّى اللهُ عليه وسلَّم- يصومُ شهراً أكثرَ من شَعبانَ، فإنه كان يصومُ شعبانَ كلَّه)
رواه البخاري، في صحيح البخاري، عن عائشة أم المؤمنين، الصفحة أو الرقم: 1970، صحيح
ووورد في روايةٍ أخرى أنّه كان يصوم شعبان إلّا قليلاً منه، حيث قالت: (لم أرَه صائماً من شهرٍ قطُّ أكثرَ من صيامِه من شعبانَ، كان يصومُ شعبانَ كلَّه، كان يصومُ شعبانَ إلا قليلاً)
رواه مسلم، في صحيح مسلم، عن عائشة أم المؤمنين، الصفحة أو الرقم: 1156، صحيح
இப்படி அந்த மாதத்திலேயே அதிகம் அதிகம் இபாதத்துகள் செய்ய ஆரம்பித்து, ரமலானில் அதனை இன்னும் பன்மடங்காக அதிகமாக்கி அல்லாஹ்விடம் அவன் பார்த்ததை பெற வழிசெய்து கொள்ள வேண்டும்.
ஷாபான் என்ற வார்த்தைக்கு, பிரிவு என்பது பொருள்.,
இந்த மாதத்திற்கு, ஷாபான் என்ற பெயர் வைக்கப்பட ஒரு சில காரணங்கள் கூறப்படுகிறது :
ஷாபான் மாதத்தின் பதினைந்தாம் இரவை தான் நாம் பராஅத் இரவு என்று குறிப்பிடுகின்றோம்,. ஒவொரு ஊரை சார்ந்தோரும், இன்னும் வேறு நாடுகளை சார்ந்தோர்களும் இதனை இன்ன பிற பெயர்களை கொண்டும் குறிப்பிடுகின்றனர், இன்னும் ஒரு சில அரபு நாடுகளில் இந்த இரவை ஹக்குள் லைலா حق اليلة என்றும் குறிப்பிடுகின்றனர்,
இந்த இரவை பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் :
ஷாபான் - பெயர் காரணம் :
ஷாபான் என்ற வார்த்தைக்கு, பிரிவு என்பது பொருள்.,
இந்த மாதத்திற்கு, ஷாபான் என்ற பெயர் வைக்கப்பட ஒரு சில காரணங்கள் கூறப்படுகிறது :
1. تقول أحد التفسيرات إنّ العرب كانوا يتشعّبون أي يتفرقون في هذا الشهر بحثاً عن مصادر المياه، بينما ترجّح تفسيرات أخرى أنّ العرب كانوا يتشعبون للغزوات والحروب بعد انتهاء الأشهر الحرم التي تسبق شهر شعبان، حيث كان يعتزل العرب عن قتال بعضهم بعضاً خلال هذه الأشهر، كما يرجح آخرون أنّ العرب كانوا يتفرقون في هذا الشهر متوجّهين إلى الملوك والزعماء طلباً للعطية.
2. روي عن ثعلب عن آخرين أنّ شعبان سمي كذلك لوقوعه بين شهرين عظيمين وتفرّقته بينهما وهما شهر رجب وهو من الأشهر الحرم وشهر رمضان.
3. فسّر ابن حجر الشعب بمعنى التجمّع، أما سبب تسمية شعبان بهذا الاسم فيعود إلى تجمع الخير فيه تحضيراً لشهر رمضان.
பராஅத் இரவு :
ஷாபான் மாதத்தின் பதினைந்தாம் இரவை தான் நாம் பராஅத் இரவு என்று குறிப்பிடுகின்றோம்,. ஒவொரு ஊரை சார்ந்தோரும், இன்னும் வேறு நாடுகளை சார்ந்தோர்களும் இதனை இன்ன பிற பெயர்களை கொண்டும் குறிப்பிடுகின்றனர், இன்னும் ஒரு சில அரபு நாடுகளில் இந்த இரவை ஹக்குள் லைலா حق اليلة என்றும் குறிப்பிடுகின்றனர்,
இந்த இரவை பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் :
(إِنَّا أَنزلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ* فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ )
நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள ("லைலத்துல் கத்ரு" என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கி வைத்து, நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம். உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம்முடைய கட்டளையின்படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப் படுகின்றன.
(சூரா த் துத்44: - 44 / 3 - 4)
(சூரா த் துத்44: - 44 / 3 - 4)
இந்த இரவு சம்மந்தமாக வரும் ஹதீஸ்கள் :
ما رُوِي عن معاذ بن جبل رضي الله عنه: (يطَّلِعُ اللهُ إلى جميعِ خلقِه ليلةَ النِّصفِ من شعبانَ، فيَغفِرُ لجميع خلْقِه إلا لمشركٍ، أو مُشاحِنٍ).[٦]
ما رُوِي عن عائشة -رضي الله عنها- قالت: (قام رسولُ اللهِ -صلَّى اللهُ عليه وسلَّم- من اللَّيلِ يُصلِّي، فأطال السُّجودَ حتَّى ظننتُ أنَّه قد قُبِض، فلمَّا رأيتُ ذلك قُمتُ حتَّى حرَّكتُ إبهامَه فتحرَّك فرجعتُ، فلمَّا رفع إليَّ رأسَه من السُّجودِ وفرغ من صلاتِه، قال: يا عائشةُ -أو يا حُميراءُ- أظننتِ أنَّ النَّبيَّ قد خاس بك؟ قلتُ: لا واللهِ، يا رسولَ اللهِ، ولكنَّني ظننتُ أنَّك قُبِضْتَ لطولِ سجودِك، فقال: أتدرين أيُّ ليلةٍ هذه؟ قلتُ: اللهُ ورسولُه أعلمُ، قال: هذه ليلةُ النِّصفِ من شعبانَ، إنَّ اللهَ -عزَّ وجلَّ- يطَّلِعُ على عبادِه في ليلةِ النِّصفِ من شعبانَ، فيغفِرُ للمُستغفِرين، ويرحمُ المُسترحِمين، ويؤخِّرُ أهلَ الحقدِ كما هُم).[٧]
خبرنا عبد الواحد المليحي ، أخبرنا أبو منصور السمعاني ، حدثنا أبو جعفر الرياني ، حدثنا حميد بن زنجويه ، حدثنا الأصبغ بن الفرج ، أخبرني ابن وهب ، أخبرني عمرو بن الحارث أن عبد الملك بن عبد الملك حدثه أن ابن أبي ذئب واسمه مصعب حدثه عن القاسم بن محمد عن أبيه أو عمه عن جده عن رسول الله - صلى الله عليه وسلم - قال : " ينزل الله جل ثناؤه ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لكل نفس إلا إنسانا في قلبه شحناء أو مشركا بالله "
இந்த இரவில் நின்று வணங்குவது சம்மந்தமாக வரும் ஒரு சில ஹதீஸ்க்கள் : ஸஹீஹ் அல்லாதவை
رواه كردوس بن عمرو، قال: (مَن أحيا ليلتَيِ العيدِ وليلةَ النِّصفِ من شعبانَ، لم يَمُت قلبُهُ يومَ تموتُ فيهِ القلوبُ).
رواه ابن الجوزي، في العلل المُتناهية، عن كردوس بن عمرو، الصفحة أو الرقم: 2/562
رُوِي عن عليٍّ بن أبي طالب -رضي الله عنه- قال: (إذا كان ليلةُ نِصفِ شعبانَ، فقوموا ليلَها وصوموا نهارَها، فإنَّ اللَّهَ تعالى ينزلُ فيها لغروبِ الشَّمسِ إلى سماءِ الدُّنيا، فيقولُ: ألا مستغفِرٌ لي فأغفرَ لهُ، ألا مسترزِقٌ فأرزقَهُ، ألا مبتلىً فأعافيَهُ، ألا كذا، ألا كذا؟ حتَّى يطلُعَ الفجرُ). رواه ابن رجب، في لطائف المعارف، عن عليّ بن أبي طالب، الصفحة أو الرقم: 261، إسناده ضعيف
رُوِي عن أبي أمامة الباهليّ، قال: (خمسُ ليالٍ لا تُرَدُّ فيهُنَّ الدّعوةُ : أوّلُ ليلةٍ من رجبٍ، وليلةُ النِّصفِ من شعبانَ، وليلةُ الجمعةِ، وليلةُ الفطرِ، وليلةُ النَّحرِ). عن أبي أمامة الباهلي، الصفحة أو الرقم: 1452
رُوِي عن عائشة أمّ المؤمنين -رضي الله عنها- قالت: (إذا كان ليلةُ النصفِ من شعبانَ، يغفرُ اللهُ منَ الذنوبِ أكثرَ منْ عددِ شعرِ غنمِ كَلْبٍ) عن عائشة بنت أبي بكر، الصفحة أو الرقم: 654، رُوِي من عدّة طُرُقٍ أقواها لا يؤخذ به.
இப்படி பல்வேறு இது போன்ற சிறப்புகளை கொண்ட இந்த இரவை அல்லாஹ் நமக்கு அதனுடைய முழு பலனையும் அடைந்தவர்களாக ஆக்கியருள்வானாக ! ஆமீன் !
No comments:
Post a Comment