அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 16 August 2018

இஸ்லாத்தில் இரவுகள்



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்


அல்லாஹு தஆலா நமக்கு எல்லா நாட்களிலும் சிறந்ததாக இரவுகளை தான் ஆக்கியிருக்கின்றான். அதனால் தான் தொழுகையில் கூட, கடமையான தொழுகைக்கு அடுத்து சிறந்த தொழுகையாக  இரவு தொழுகையை தான் சிறப்பாக்கினான் என்கிறார்கள், அண்ணலார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்.  

رواه مسلم عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلّى الله عليه وسلّم:" أفضل الصّيام بعد رمضان شهر الله المحرّم، وأفضل الصّلاة بعد الفريضة صلاة الليل "، 

அதே போன்று சிறந்த நாட்களிலும் இரவுகளை தான் சிறந்ததாக்கி இருக்கின்றான்.

இரவு தொழுகை தொழுபவரின் சிறப்பு : 

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், தங்களுடைய வாழ்வில் தொடர் அமலாக செய்து வந்த ... இரவு தொழுகை,

قال صلّى الله عليه وسلّم:" يا عبد الله لا تكن مثل فلان، كان يقوم الليل فترك قيام الليل "، متفق عليه، وقال صلّى الله عليه وسلّم:" نعم الرّجل عبد الله لو كان يصلي من الليل، فكان بعد لا ينام من الليل إلا قليلاً "، متفق عليه

இப்படி அந்த நேரத்திற்கே தனி சிறப்பு உள்ளது.

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் அந்த ஐந்து இரவுகள் : 

சிறப்பான அந்த நாட்களின் இரவுகளில் அல்லாஹ் நம்முடைய துஆ வைஏற்றுக்கொள்கிறான் என்று அண்ணல் ஷாபிரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள் : 


وقال الإمام الشافعي رضي الله عنه: "بلغنا أنه كان يقال: إن الدعاء يُستجاب في خمس ليال: في ليلة الجمعة، وليلة الأضحى، وليلة الفطر، وأول ليلة من رجب، وليلة النصف من شعبان... وأنا أستحب كل ما حكيت في هذه الليالي من غير أن يكون فرضاً" "الأم" (1/ 264).

பத்து இரவுகள் : 

 (وَالْفَجْرِ*وَلَيَالٍ عَشْرٍ)
வைகறைப் பொழுதின் மீது சத்தியமாக!
மேலும், பத்து இரவுகளின் மீதும்,

 وقد اختلف العلماء في ماهية هذه الأيام العشر، فذهب الجمهور إلى أنّها الأيام العشر الأولى من شهر ذي الحجة، وقد نقل الإمام ابن جرير الطبري إجماع العلماء على ذلك، وقد ذهب إلى هذا الرأي من السلف ابن عباس ومجاهد وابن الزبير كما ذكر العلامة ابن كثير، أما سبب ذكرالليال بدل الأيام فيرد عليهم بحسب أصحاب هذا الرأي


அண்ணலார் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள், ஒரு ஹதீஸில் சொல்வார்கள்  : 
ففي الحديث:

(ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله منه في هذه الأيام العشر. قالوا ولا الجهاد في سبيل الله، قال : ولا الجهاد في سبيل الله، إلا رجل خرج بنفسه وماله ولم يرجع من ذلك بشيء)
في صحيح أبي داود، عن عبد الله بن عباس، الصفحة أو الرقم: 2438، خلاصة حكم المحدث صحيح


அது மட்டுமின்றி இன்னும் பல ஹஜ்ஜுடைய சிறப்புகளும் அடங்கிய இந்த சிறப்பு மிக்க நாட்களை சிறப்பாக சங்கையான அமல்களுடன் கழிக்க ,.. அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் தவ்பீக் செய்வானாக.!! ஆமீன். 



No comments: