அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 1 March 2018

உலக பெண்கள் தினம்




உலக பெண்கள் தினம் :



உலக மகளிர் தினம் (International Women's Day). ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.


சர்வதேச அளவில் பெண்கள் தினம் எப்படி உருவானது தெரியுமா?
* 1908-ல் நியூயார்க்கில் பணிச் சூழலுக்கு எதிராக பெண் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்திய நாளை முன்னிறுத்தி அமெரிக்க சோஷியலிசக் கட்சி, முதன் முதலில் பெண்கள் தினத்தைக் கொண்டாடியது.
* முதல் தேசிய பெண்கள் தினம் அமெரிக்காவில் ஃபிப்.28, 1909-ல் கொண்டாடப்பட்டது.
* 1910-ல் பெண்கள் உரிமைக்காகவும், பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று வலியுறுத்தியும் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் கலந்துகொண்டனர். பின்லாந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முதல் 3 பெண்களும் இதில் அடக்கம். இதில் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. எனினும், தேதி எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
* இதன் விளைவாக உலக மகளிர் தினம் 1911, மார்ச் 19 அன்று முதன்முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது.

உலக விஷயங்களில் சிறந்த ஒன்று பெண் – 


عن عبد الله بن عمرو بن العاص ، عن رسول الله صلى الله عليه وسلّم أنه قال: «إن الدنيا كلها متاع، وخير متاع الدنيا المرأة الصالحة»


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ...இந்த துன்யா உடைய வாழ்க்கை அனைத்துமே சுக போகமானது ..அதிலும் சிறந்தது ஸாலிஹான பெண் ஆவாள் ..
ஒரு மனிதர் நல்லவர் என்ற சான்று பெண்கள் மூலமே கிடைக்கும் :




عن أبي هريرة -رضي الله عنه- قال : قال رسول الله -صلى الله عليه وسلم-: (أكمل المؤمنين إيماناً أحسنهم خلقاً، وخياركم خياركم لنسائهم  -أحمد وأبي داود، والترمذي

 முஃமின்களில் பரிபூரணமாவார்கள் நற்குணங்களிலே சிறந்தவர் . உங்கள் மனைவி இடத்தில யார் சிறந்தவரோ அவர் தான் உங்களில் சிறந்தவர்....


"خيركم خيركم لأهله، وأنا خيركم لأهلي"

பெருமானார் (ஸல்) அவர்கள் நான் என்னுடைய மனைவி இடத்தில சிறந்தவன் என்ற பட்டத்தை பெற்று கொண்டேன் என்று சொன்னார்கள் ...

சஹாபிய பெண்களில் சிறந்து விளங்கியவர்களில் ஒரு சிலர்:இஸ்லாமிய சஹாபா பெண்மணிகள்:-


ஆயீஷா (ரலி):-


அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் யுத்த களத்திற்குச் சென்றார்கள்,யுத்தத்தில் காயப்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களது மரணத்தின் பின் ஸஹாபாக்களுக்கும் தாபிஈன்களுக்கும் ஹதீஸ்களை கற்பிக்கும் மிகச் சிறந்ததோர் ஆசிரியராக (முஹத்திஸா) இருந்துள்ளார்கள்.

 சுமையா (ரலி):-–

அவர்கள் இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் மனிதர் என்ற பெருமையை பெற்று கொண்ட ஒரு பெண்.

உம்மு ஸலமா (ரலி ) :-


ஹிஜ்ரத் என்ற 300 கி.மீ தொலைவான நீண்ட பயணத்தை எடுத்து கொள்ளுங்கள். உயர்ந்த மலைகள், அபாயம் நிறைந்த பாதைகள், இவற்றை முஸ்லிம் பெண்கள் கடந்து சென்று முஹாஜிரா என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளவில்லையா? உம்மு ஸலாமா (ரழி) அவர்கள் வழித்துணையின்றி தனியாக இம்மிகப்பெரும் தூரத்தை கடந்து செல்லவில்லையா? கர்ப்பிணி தாய்மார்கள், பால்குடி தாய்மார்கள் வயோதிப பெண்கள் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் இம்மாபெரும் சோதனையை எதிர்கொண்டார்கள்.

உம்மு அமாரா (ரழி:-


உஹத் யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களை தாக்க வந்து கொண்டிருந்த இப்னு கமிஆவை தடுத்து நிறுத்தி அவனுடன் போராடியதில் உம்மு அமாரா (ரழி) அவர்களது உடலில் 12காயங்கள் ஏற்பட்டன. இப்போரில் ஆயிஷா (ரழி) மற்றும் உம்மு ஸுலைம் (ரழி) போன்றோர் தொடர்ந்தும் காயப்பட்ட வீரர்களுக்கு வைத்தியம் செய்து பராமரித்து கொண்டிருந்தனர். பலமுறை தண்ணீர் நிரப்பி வந்து படைவீரர்களின் தாகத்தை தணிக்க உதவினர்.

உம்மு ஸல்மா (ரழி) அவர்கள் சிதறி ஓடிக்கொண்டிருந்த முஃமீன்களை அழைத்து ரோஷமூட்டி யுத்தத்தில் ஈடுபட செய்தார்கள். இப்படி அன்றைய முஸ்லிம் பெண்கள் நல்ல தாய்மார்களாக, நல்ல குடும்பத் தலைவிகளாக இருந்துள்ளதுடன் அவர்களில் பலர் சமூக களங்களிலும் தம்மால் இயலுமான பங்களிப்பை செய்திருப்பதை காண முடியும்.


எது போன்ற பெண்கள் இப்போது தேவை – 

تقول عائشة رضي الله عنها: جاءتني مسكينة تحمل ابنتين لها، فأطعمتها ثلاث تمرات، فأعطت كل واحدة منهما تمرة، ورفعت إلى فيها تمرة لتأكلها، فاستطعمتها ابنتاها، فشقَّت التمرة التي كانت تريد أن تأكلها بينهما، فأعجبني شأنها، فذكرت الذي صنعت لرسول الله فقال: { إن الله قد أوجب لها الجنة – أو أعتقها من النار }[رواه مسلم].

ஒரு நாள் ஒரு தாய் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்து ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார். என்னிடமிருந்த மூன்று பேரீத்தம் பழங்களை அந்த் தாயிடம் நான் கொடுத்தேன். இரண்டு குழந்தைகளுக்கு இரண்டு பேரீத்தங்களை அந்த தாய் கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.மூன்றாவதாக அவரது கையிலிருந்த பேரீத்தம்பழத்தை தன்னுடைய வாயருகே கொண்டு சென்ற போது ஒரு குழந்தை அந்தக்கையை இழுத்து அந்தப் பேரீத்தம் பழத்தையும் கேட்ட்து. அந்த்தாய் தன் கையிலிருந்த பேரீத்தம் பழத்தை இரண்டாக பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார். இதைப் பார்ர்த்த நான் பெரிதும் ஆச்சரியமடைந்தேன். நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் வீட்டுக்கு வந்த போது அவர்களிடம் நடந்த்தை விவரித்தேன் என்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்“அந்தப் பெண்மணியின் இத்தைய கருணையின் காரணமாக அவரை அல்லாஹ் சொர்ர்க்கத்திற்கு அனுப்புவான்.” என்று சொன்னார்கள். ..

பிரசவத்தின் போது அனுபவிக்கும் அந்தச் சிரமத்திற்கு எதைத்தான் ஈடாகச்சொல்ல முடியும்?

•         شهد ابن عمر رجلاً يمانياً يطوف بالبيت، حمل أمه وراء ظهره;فقال: حملتها أكثر مما حملتني، فهل ترى جازيتها يا ابن عمر؟ قال ابن عمر: لا، ولا بزفرة واحدة!". - البخاري في الأدب المفرد


குர்ஆனில் அல்லாஹ் நிறைய இடங்களில் பெண்களை பற்றி பேசுகிறான்:

1. أشار القرآن لبني آدم في مواقع عديدة وإلى الرجال والنساء معا منها في الأمر بالمعروف والنهي عن المنكر:   وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ    .

2. المرأة مكلفة مع الرجل من الله جل جلاله في النهوض بمهمة الاستخلاف في الأرض.[1] فقد قال الله في كتابه   وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلاَئِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الأَرْضِ خَلِيفَةً قَالُواْ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاء وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لاَ تَعْلَمُونَ    .

3. المرأة على درجة واحدة مع الرجل في التكريم والإجلال عند الله.[1] قال الله في كتابه   وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا 
.
4. قدسية حياة المرأة والرجل على مرتبة واحدة من المكانة والصون عند الله[1] قال الله في كتابه   مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا وَلَقَدْ جَاء تْهُمْ رُسُلُنَا بِالبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُم بَعْدَ ذَلِكَ فِي الأَرْضِ لَمُسْرِفُونَ    .


பெருமானார்(ஸல்) தன் கடைசி உரையிலும் (ஹஜ்ஜதுல் விதா) பெண்களை பெற்றி பேசினார்கள் – 

وعن عمرو بن الأحوص الجشمي رَضِيَ اللَّهُ عَنْهُ أنه سمع

((النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم ))

في حجة الوداع يقول بعد أن حمد اللَّه تعالى وأثنى عليه وذكر ووعظ، ثم قال:

<ألا واستوصوا بالنساء خيراً فإنما هن عوان عندكم، ليس تملكون منهن شيئاً غير ذلك، إلا أن يأتين بفاحشة مبينة، فإن فعلن فاهجروهن في المضاجع، واضربوهن ضرباً غير مبرح، فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلاً. ألا إن لكم على نسائكم حقاً، ولنسائكم عليكم حقاً: فحقكم عليهن أن لا يوطئن فرشكم من تكرهون، ولا يأذن في بيوتكم لمن تكرهون. ألا وحقهن عليكم أن تحسنوا إليهن في كسوتهن وطعامهن>

رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ حَدِيْثٌ حَسَنٌ صحيح

பெண்கள் அவர்களின் எல்லா நிலைகளிலும் மதிக்கப்படுகிறார்கள் -



وإذا كبرت فهي المعززة المكرمة، التي يغار عليها وليها، ويحوطها برعايته، فلا يرضى أن تمتد إليها أيد بسوء، ولا ألسنة بأذى، ولا أعين بخيانة.
وإذا تزوجت كان ذلك بكلمة الله، وميثاقه الغليظ؛ فتكون في بيت الزوج بأعز جوار، وأمنع ذمار، وواجب على زوجها إكرامها، والإحسان إليها، وكف الأذى عنها.
وإذا كانت أماً كان برُّها مقروناً بحق الله-تعالى-وعقوقها والإساءة إليها مقروناً بالشرك بالله، والفساد في الأرض.
وإذا كانت أختاً فهي التي أُمر المسلم بصلتها، وإكرامها، والغيرة عليها.
وإذا كانت خالة كانت بمنزلة الأم في البر والصلة.
وإذا كانت جدة، أو كبيرة في السن زادت قيمتها لدى أولادها، وأحفادها، وجميع أقاربها؛ فلا يكاد يرد لها طلب، ولا يُسَفَّه لها رأي.
وإذا كانت بعيدة عن الإنسان لا يدنيها قرابة أو جوار كان له حق الإسلام العام من كف الأذى، وغض البصر ونحو ذلك.

இஸ்லாமிய பெண்ணிடத்தில் இருக்கவேண்டிய மிக முக்கிய தன்மைகள் -


صفات المرأة المسلمة 
الإيمان 

فالمرأة المسلمة مكلّفة كالرجل وعليها واجباتٌ وعليها ما على الرجل من الفرائض، وإذا قصّرت بها تؤثم كما الرجل، فأركان الإسلام الخمسة تنطبق عليها لكي تدخل في الإسلام، ولكن راعاها الإسلام في بعض الظروف مثل فترات الحيض والنفاس فقد عفاها من الصلاة والصيام لأسبابٍ تخص مصلحتها.


التزام البيت 
فالمرأة الأصل فيها أن تلتزم في البيت ولا تخرج منه إلّا لقضاء حاجاتها فقد خلقها الله تعالى من أجل تربية الأبناء ورعايتهم ورعاية الزوج، وقد خلق الله تعالى جسمها ونفسيتها بما يتناسب مع هذه المهمة، فليس مطلوباً منها أن تعمل أو تخرج بحثاً عن الرزق، فقد أوكل الله تعالى وليها في الإنفاق عليها وتلبية متطلباتها سواء كان زوجها أم والدها، وهذا يعتبر من باب تكريم الإسلام للمرأة.


غض البصر
 وطاعة الزوج على المرأة أن تغضّ بصرها في السر وفي العلن، وأن تحفظ زوجها بوجوده وفي غيابه، وتطيعه ولا تغضبه وتسره إذا نظر إليها ولا تخرِج أسراره، وعليها أن تحفظ ماله وبيته ولا تدخِل إليه من لا يحبه أو لا يرضى عن دخوله، فالزوج هو طريق المرأة إلى الجنة، وعليها أن تحافِظ على هذا الطريق وإذا ضيعته فإنها تكون قد ضيّعت طريقها إلى الجنة. 

حفظ اللسان :
على المرأة المسلمة أن تبتعد عن ذِكر الناس بسوء بغيابهم، وذِكر مساوئهم أو ما يسبب لهم الضيق سواء كان فيهم أم لم يكن فيهم ذلك، فاللسان يجب أن يُذكر فيه الله تعالى، والابتعاد عن أذيّة الغير.

எந்த வகையிலும் பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்ல .எல்லா வகையிலும் பெண்கள் உயர்ந்தவர்கள் தான்..

பெண் மகளாக :


 அந்த குடும்பத்திற்கு பரக்கத் எனும் அபிவிருத்தியாக இருக்கிறாள் ..

மகள் மனைவியாகும் போது :


عن أبي هريرة الله رضي الله عنه سئل رسول الله صلى الله عليه وسلم:أي النساء خير؟ قال: «التي تسره إذ نظر، وتطيعه إذا أمر، ولا تخالفه في نفسها وماله بما يكره» [رواه النسائي].

பெண்களில் சிறந்தவர் யார் என்று பெருமானார் (ஸல்) அவர்களிடம் வினவிய போது ,

1.கணவன் பார்த்தல்அவள் அவருக்கு  சந்தோஷம் தருவாள் ,

2.கணவன் ஏதும் ஏவினால் அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பாள் ,

3.கணவர் வெறுக்கும் செயல் பாடுகளில் ஈடுபடமாட்டாள் ..அதாவது தன்னுடைய கற்பு விஷயத்திலும்,அவரின் பொருளிலும் மாறு செய்யமாட்டாள்...

மனைவி தாயாகும் போது :


 أَنَّ جَاهِمَةَ رضي الله عنه جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ . فَقَالَ : هَلْ لَكَ مِنْ أُمٍّ ؟ قَالَ نَعَمْ . قَالَ: ( فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا ) رواه النسائي (3104)

ஜாஹிமா (ரலி) அவர்கள் "நான் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து யா ரசூலுல்லாஹ் ..!!!!! நான் போர் செய்ய ஆசை படுகிறேன் என்று சொன்ன போது உன்னுடைய தாயார் உயிருடன் இருக்கிறார்களா என்று கேட்டார்கள் .ஆம் என்று நான் சொன்னபோது பெருமானார் (ஸல்) நீ அவர்களை பற்றி பிடித்துக்கொள் ..!!!நிச்சயமாக அவர்களின் காலடியில் தான் சுவனமே இருக்கிறது என்று சொன்னர்கள் ...

இவ்வளவு சிறப்பு நிறைந்த பெண்ணினத்தை கடைசி காலம் வரை பாதுகாக்கும் பொறுப்பு இந்த சமுதாயத்துக்கு உண்டு..

எனவே வல்ல ரஹ்மான் அவர்களின் கண்ணியத்தை காத்து ,அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளை இந்த சமூகம் வழங்க அருள் புரிவானாக...ஆமீன் ...



No comments: