அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 18 January 2018

நீதம் தேடும் நீதிமன்றங்கள்



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

மனிதாபிமானம் என்பதன் அடிப்படையில் நீதமாக நடப்பது என்பது எல்லாருடைய மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பது தான். எல்லா மதமும் எவ்வழியில் சென்றாலும் நீதத்துடன் நடப்பதையே பல்வேறு வகையிலும் வலியுறுத்துகிறது. 

அல்லாஹ் தன் அருள்மறையில் : 


ا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰ أَنفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ ۚ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَىٰ بِهِمَا ۖ فَلَا تَتَّبِعُوا الْهَوَىٰ أَن تَعْدِلُوا ۚ وَإِن تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதமாக (உண்மை) சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (எவ்வளவு குரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிக நெருங்கியது. (எத்தகைய சந்தர்ப்பங்களிலும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (05:08)


إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடான காரியங்கள், அநியாயம், பாவம் ஆகியவைகளிலிருந்து (உங்களை) அவன் தடை செய்கிறான். (இவைகளை) நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுமாறும் அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (16:90)

இதனை ஒவ்வொரு தனி நபருக்கும் இதனை இஸ்லாம் சொல்லி தருகின்றது. இவை அனைத்தும் ஏக இறைவன் வகுத்த சட்டங்கள். அதனை  சட்டங்களை செயல்படுத்துவதில் சந்தேகம் கொண்டு நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றது. 

எல்லோருக்கும் நீதத்தை கற்றுக்கொடுக்கும் ஏக இறைவன் வகுத்த தீர்ப்பை ஆராய்வதற்கு அவர்களிடமா கொண்டு செல்கின்றீர்கள் ?   முதலில் அவர்களுக்கு மத்தியிலேயே நீதி என்பதில்லை என்று நீதிமன்றத்தையே நீதம் தேட வைத்துவிட்டான் ஏக இறைவன் அல்லாஹு தஆலா.


ஆம் !  இந்தியாவின் எல்லா நீதிமன்றங்களுக்கு தலைமையகமாக விளங்கும் உச்ச நீதிமன்றம், அதன் அனைத்து பிரிவுகளுக்கும் தலைமை நீதிபதிகள். ஆம் ! நீதம் இல்லை என்று இறைவன் புலம்ப விட்டது இவர்களை தான். !


அது சம்பந்தமாக வெளியான செய்தி : 


சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

டெல்லியில் நேற்று முன்தினம் இவர்கள் நால்வரும் நிருபர்களை சந்தித்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதும், நிர்வாகம் மீதும் குற்றம் சாட்டினர்.

இந்த மோதல், இந்திய நீதித்துறை வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கக்கூடாது என்ற கருத்தும் எழுந்து உள்ளது.

இந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும், அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள நீதிபதிகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் இந்திய பார் கவுன்சில் இறங்கி உள்ளது.

இது தொடர்பாக 7 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை பார் கவுன்சில் அமைத்து உள்ளது.

இந்த தகவலை இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, டெல்லியில் நேற்று நிருபர்களிடையே வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை சந்தித்துப் பேசுவதற்காக 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்க நாங்கள் ஒருமனதாக முடிவு எடுத்து உள்ளோம். இந்த பிரச்சினை கூடிய விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்று விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.

நீதித்துறையின் உள் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் தலையிட மேற்கொள்ளும் முயற்சிக்கு மனன் குமார் மிஸ்ரா ஆட்சேபம் தெரிவித்தார். இதில் அவ்வாறு செய்யாமல் விலகி இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று அரசியல் கட்சி தலைவர்களை இந்திய பார் கவுன்சில் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். நீதித்துறையின் கண்ணியத்தை குலைத்து விடக்கூடாது. நீதித்துறையின் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து உள்ளனர்” என்று கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கமும் நேற்று கூடி இந்த பிரச்சினை குறித்து விவாதித்தது. இதில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றினர். அவற்றை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அதில் ஒரு தீர்மானம், இந்த பிரச்சினையில் முழு அமர்வில் விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இன்னொரு தீர்மானம் இந்த அமைப்பின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கிற வகையில் பொது நல வழக்குகள், கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள 5 நீதிபதிகளை தாண்டி சென்று விடாத படிக்கு பார்த்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.


பார்க்க தினத்தந்தி நாளிதழ் : 
http://www.dailythanthi.com/News/TopNews/2018/01/14020956/Supreme-Court-judges-conflict-Bar-Council-try-to-reconcile.vpf

இஸ்லாமிய மார்க்கம் இறைவன் அருளிய மார்க்கம். அதனை எங்களுக்கு சொல்லசெய்து காட்டியது எங்கள் உயிரினும் மேலான இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். இஸ்லாமிய ஆட்சியின் வரலாறுகள் இவ்வுலக நாடுகளுக்கு முன்மாதிரி. 



இஸ்லாமிய ஆட்சி முறை : 


பெருமானாரின் நீதம் : 


عن عائشة زوج النبي صلى الله عليه وسلم: "أنَّ قريشًا أهمَّهم شأن المرأة التي سَرقت في عهد النبي صلى الله عليه وسلم في غزوة الفتح، فقالوا: من يكلِّم فيها رسول الله صلى الله عليه وسلم؟ فقالوا: ومن يجترئ عليه إلا أسامة بن زيد حِبُّ رسول الله صلى الله عليه وسلم. فأتى بها رسول الله صلى الله عليه وسلم، فكلمه فيها أسامة بن زيد، فتلوَّن وجه رسول الله صلى الله عليه وسلم، فقال: «أتشفع في حدٍّ من حدود الله؟!». فقال له أسامة: استغفر لي يا رسول الله. فلما كان العشي قام رسول الله صلى الله عليه وسلم فاختطب، فأثنى على الله بما هو أهله، ثم قال «أما بعد: فإنما أهلك الذين من قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه، وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد، وإني -والذي نفسي بيده- لو أنَّ فاطمة بنت محمد سرقت لقطعت يدها» (رواه البخاري: [3475]، ومسلم: [1688])، ثم أمر بتلك المرأة التي سرقت فقُطعت يدها.

في عهد أبي بكر الصديق : 

لم يكن منصب القاضي متميزًا في خلافة أبي بكر الصديق رضي الله عنه، بل كان يقوم به فقهاءالصحابة، وكان الخليفة يقضى بنفسه بين الناس في المدينة، وأحيانًا  كان يقوم بذلك عمر بن الخطاب رضي الله عنه بأمر الخليفة أبي بكر، وكان الولاة هم المسئولين عن القضاءفي الأمصار.

في عهد عمر بن الخطاب : 

ومنذ خلافة عمر بن الخطاب عين بعض الصحابة على القضاء في المدينة، منهم زيد بن ثابت وأبو الدرداء، كما عين عددًا من القضاة في الأمصار منهم عبد الله بن مسعود على قضاء الكوفة، وشريح بن الحارث الكندي على قضاء الكوفة، وعبيدة السلماني على قضاء الكوفة. وكان ألمعيًا في اختياره لهما فقد خدما الناس مدة طويلة في مجال القضاء خلال عصر الراشدين والأمويين. كما عين عمر عبادة بنعبادة بن الصامت على قضاء حمص وقنسرين. وبهذا الإجراء فصل عمر السلطة القضائية عن سلطة الولاة، وبذلك يتعزز موقع القاضي حيث أنه يرتبط بالخليفة مباشرة [1].

ولكن استمر بعض الولاة يقومون بمهام القاضي في الولايات الداخلية المستقرة حيث يجد الولاة الوقت الكافي لذلك، خلافًا لولاة الأقاليم المحاذية للأعداء حيث ينشغل الوالي بالمهام العسكرية والإدارية. وكان عمر يوصي الولاة باختيار الصالحين للقضاء وبإعطائهم المرتبات التي تكفيهم [2].

في عهد عثمان بن عفان

وكان عثمان بن عفان رضي الله عنه يعين القضاة على الأقاليم حينًا، مثل تعيينه كعب بن سور على قضاء البصرة، ويترك القضاء للوالي حينًا آخر، مثل طلبه من واليه على البصرة أن يقوم بالقضاء بين الناس إضافة إلى عمل الولاية، وذلك بعد عزله كعب بن سور. وكذلك كان يعلى بن أمية واليًا وقاضيًا على صنعاء [3]. ويلاحظ أن بعض الولاة كانوا يختارون قضاة بلدانهم بأنفسهم، ويكونون مسئولين أمامهم مما يشير إلى ازدياد نفوذ الولاة في خلافته.

في عهد علي بن أبي طالب

أما علي بن أبي طالب رضي الله عنه فكان يتولى القضاء بنفسه في الكوفة، أما الأمصار فكان تعيين القضاة غالبًا من قبل الولاة، ولكن عليًا عين بعض القضاة مباشرة [4].

وكانت مصادر الحكم في عصر الخلافة الراشدة هي القرآن والسنة والإجماع والاجتهاد والرأي. وقد عرف من فقهاء الصحابة وأهل الفتوى المكثرين والمتوسطين في عصر الخلافة الراشدة أبو بكر الصديق وعمر وعثمان وعلي وعبد الله بن مسعود وعائشة ومعاذ بن جبلوأبو موسى الأشعري وأنس بن مالك وأبو هريرة وسلمان الفارسي وأبو سعيد الخدريوعبد الله بن عمر وعبد الله بن عباس وزيد بن ثابت [5].


تطبيق الحدود الشرعية

وكان القاضي في عصر الخلفاء الراشدين "يقضي في الخصومات كلها، أيًا كان نوعها، في المعاوضات المالية، وفي شؤون الأسرة، وفي الحدود والقصاص، وسائر ما يكون فيه الشجار، وليس هناك ما يشير إلى ما يعرف اليوم بالاختصاص القضائي سوى ما جاء في تولية السائب بن يزيد ابن أخت النمر من قول عمر بن الخطاب: رد عني الناس في الدرهم والدرهمين".  ويجوز أن يعهد الخليفة إلى القاضي أن يقضي في قضية بعينها وينتهي اختصاصه بالنظر فيها.

وكان القضاة يقضون في الحقوق المدنية والأحوال الشخصية، أما القصاص والحدود فكان الحكم فيها للخلفاء وأمراء الأمصار، فلابد من موافقتهم على الحكم، ثم انحصرت الموافقة على تنفيذ حد القتل بالخليفة وحده، وبقي للولاة حق المصادقة على أحكام القصاص دون القتل.

ولم يكن للقضاء مكان مخصص، بل يقضي القاضي في البيت والمسجد، والشائع جلوسهم في المسجد. ولم تكن الأقضية تسجل لقلتها وسهولة حفظها. وكان بإمكان القاضي حبس المتهم للتأنيب واستيفاء الحقوق، وقد فعل ذلك عمر وعثمان وعلي، فكانت الدولة تهيئ السجون في مراكز المدن، وكان القصاص ينفذ خارج المساجد [6].

ندرة الخصومات بين الناس

كان الناس على مستوى عالٍ من الوعي الإسلامي، وكانوا يتعاملون بالمروءات فتقل بينهم الخصومات، مما خفف الأعباء عن القضاة. فلما ولي أبو بكر قال له أبو عبيدة: أنا أكفيك بيت المال. وقال عمر: أنا أكفيك القضاء، فمكث سنة لا يأتيه رجلان. وقال أبو وائل شقيق بن سلمة: "اختلفتُ إلى سلمان بن ربيعة حين قدم على قضاء الكوفة أربعين صباحًا لا أجد عنده فيها خصمًا"، وكان سلمان بن ربيعة أول من استقضى على الكوفة [7].

ولم تكن الدولة تشجع الناس على الاعتراف بخطاياهم، بل تريد لهم الستر والتوبة فيما بينهم وبين الله تعالى، فلما خطب شرحبيل بن السمط الكندي (ت 40 هـ)-وكان يتولى مسلحة دون المدائن- فقال: "أيها الناس، إنكم في أرضٍ الشرابُ فيها فاشٍ، والنساء فيها كثير، فمن أصاب منكم حدًا فليأتنا فلنُقم عليه الحد، فإنه طهوره، فبلغ ذلك عمر فكتب إليه: لا أحِلُّ لك أن تأمر الناس أن يهتكوا ستر الذي سترهم". ولكن إذا رفع الناس الأمر إلى القضاء فإن الدولة كانت تقيم الحدود دون هوادة.

ومما يروى في الستر على حالات الجنوح، أن امرأة من همدان في اليمن ارتكبت الفاحشة فقدم عمها إلى المدينة، وذكر ذلك لعمر بن الخطاب، فقال له عمر: "لو أفشيت عليها لعاقبتك، إذا أتاك رجل صالح ترضاه فزوجها إياه". وقال عمر لرجل آخر في حالة مماثلة: "أنكحها نكاح العفيفة المسلمة" [8].

إخضاع الخلفاء أنفسهم لأحكام القضاء وإجراءاته
كان الخلفاء الراشدون يستوون مع الرعية في إجراءات التقاضي، بل إنهم عززوا مكانة القضاة وطالبوهم بأقصى درجات العدل في المساواة بين الناس حاكمهم ومحكومهم. وقد تخاصم أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه مع الصحابي الجليل أبي بن كعب في ملكية بستان، فحكَّما زيد بن ثابت، فأتياه في منزله، فلما دخلا عليه قال له عمر: جئناك لتقضي بيننا، وفي بيته يؤتى الحكم. فتنحى له زيد عن صدر فراشه، فقال: هاهنا يا أمير المؤمنين. فقال عمر: جرت يا زيدُ في أول قضائك، ولكن أجلسني مع خصمي. فجلسا بين يديه. فادعى أبي وأنكر عمر. فقال زيد لأبي: أعف أمير المؤمنين من اليمين، وما كنت لأسألها لأحد غيره. فحلف عمر. ثم حلف عمر لا يُدرك زيد القضاء حتى يكون عمر ورجل من عرض المسلمين عنده سواء".

وساوم عمر بن الخطاب بفرس فركبه ليجربه فعطب، فقال لصاحبه: خذ فرسك. فأبى الرجل، فاحتكما إلى شريح، فقال شريح: يا أمير المؤمنين خذ ما ابتعت أو رُدَّ كما أخذت. فقال عمر: وهل القضاء إلا هكذا؟ فبعثه إلى الكوفة قاضيًا. وكان يتعاهده بالرسائل التي تحتوي على توجيهات بالقضاء وطرقه [9].

நீத தீர்ப்பின் படி கொடுக்கப்பட்ட தண்டனைகள் :


الجرائم والعقوبات [*]

1- تزوير معن بن زائدة خاتم بيت المال بالكوفة (في خلافة عمر).

العقوبة: مائة سوط.
2- رجل سرق من بيت المال بالكوفة (في خلافة عمر).

العقوبة: جلده تعزيرًا مع درء الحد لأن له في بيت المال نصيبًا.
3- سرقة غلمان حاطب- أرقاء- ناقة أكلوها (في خلافة عمر).

العقوبة: درء الحد عنهم للضرورة وتهديد مالكهم بعدم إجاعتهم وتغريمه ضعفي ثمن الناقة (800 درهم).
4- مجنونة زنت (في خلافة عمر).

العقوبة: أسقط الحد عنها للجنون.

5- ذمي استكره مسلمة على الزنا (في خلافة عمر).

العقوبة: الصلب لأنه خالف شروط العهد.

6- إكراه نساء على الزنا (في خلافة عمر).

العقوبة: درء الحد عنهن للإكراه.
7- زناة يجهلون التحريم (في خلافة عمر).

العقوبة: درء الحد عن كل من لا يعلم تحريم الزنا.
8- امرأة تزوجت في عدتها وهي وزوجها لا يعلمان التحريم (في خلافة عمر).

العقوبة: درء الحد عن المرأة وجلد الزوج تعزيرًا مع التفريق بينهما.
9- امرأة تزوجت ولها زوج كتمته (في خلافة عمر).

العقوبة: رجم المرأة، وجلد الزوج مائة سوط، ولم يرجم للجهالة.
10- امرأة أعجمية زنت ولا تعلم بالتحريم.

العقوبة: درء الحد.
11- شهادة ثلاثة على المغيرة بالزنا وعدم اكتمال الشهادة لتراجع الشاهد الرابع (في خلافة عمر).

العقوبة: إقامة حد القذف على الشهود الثلاثة، ثمانين جلدة (والقذف يشمل الرمي بالزنا أو نفي النسب افتراءً، ولا يشمل أنواع السب والشتم الأخرى).
12- امرأة اتهمت زوجها بجاريتها ثم اعترفت بأنها وهبتها له (في خلافة عمر).

العقوبة: إقامة حد القذف على المرأة ثمانين جلدة.
13- زناة من ولائد الإمارة (عبيد)

العقوبة: الجلد خمسون جلدة.
14- رجل شرب الخمر في رمضان (في خلافة علي).

العقوبة: ثمانون جلدة مع عشرين جلدة تعزيرًا لحرمة رمضان.
15- صحابة منهم (ضرار وأبو جندل) شربوا الخمر متأولين (في خلافة عمر).

العقوبة: ثمانون جلدة (بعد استتابتهم وإقرارهم بحرمة الخمر وإلا قُتلوا- إذا زعموا أنها حلال).
16- المرتد (في عهد الخلفاء الأربعة).

العقوبة: يستتاب ثلاث مرات فان لم يتب يُقتل.
17- أم قرفة ارتدت وحرضت أولادها على المسلمين (في خلافة الصديق)

العقوبة: عوقبت بالقتل.
18- ردة بني حنيفة (في خلافة الصديق).

العقوبة: القتل للرجال واسترقاق النساء إلا من رجع منهم إلى الإسلام.
19- حارث بن بدر قطع الطريق وحارب ثم تاب (في خلافة على).

العقوبة: قبول توبته وإسقاط الحد عنه لأنه تاب قبل القدرة عليه.
20- قاطع طريق ألقى القبض عليه (في خلافة علي).


العقوبة:
أ- إذا لم يأخذ مالا ولم يقتل نفسًا حُبس حتى يتوب.
ب- إذا أخذ مالًا ولم يقتل نفسًا قُطعت يداه ورجلاه من خلاف.
جـ- إذا قتل وأخذ المال قُطعت يداه ورجلاه من خلاف ثم صُلب حتى يموت
د- إن تاب قبل أن يؤخذ، ضمن الأموال واقتص منه ولم يحد.

التعزير
وهو العقوبة التي يُقدرها القاضي على كل جريمة أو معصية لا حدَّ ولا عقوبة شرعية لها.
1- قاتل لص هو صابيء بن حارث التميمي (في خلافة عثمان).

العقوبة: الحبس حتى الموت.
2- الساحر (في خلافة عمر وعثمان وعلي).

العقوبة: القتل إذا لم يتب.
3- شتم الرسول صلى الله عليه وسلم (في عهد الخلافة الراشدة).

العقوبة: القتل.
4- هجاء الحطيئة للناس (في خلافة عمر).

العقوبة: السجن.
5- تخنث نصر بن الحجاج وتشبيبه بالنساء (في خلافة عمر).

العقوبة: حلق شعره ثم نفيه من المدينة.
6- اتخاذ رويشد الثقفي حانوتًا لبيع الخمر (في خلافة عمر).

العقوبة: إحراق الحانوت.
7- قرية تبيع الخمر (في خلافة علي).

العقوبة: إحراق القرية.

الجنايات
وهي الجرائم الواقعة على الأبدان كالقتل، وقطع الأعضاء، والجروح. وحكمها القصاص من الفاعل إلا إذا اختار ولي القتيل الدية.

1- رجل قتل تاجرًا لماله (في خلافة عثمان).

العقوبة: القتل - قصاصًا.

2- امرأة قتلت زوجها يوم زفافها بحضور صديقها (في خلافة علي).

العقوبة: القتل - قصاصًا.

3- رجل قتل ولده عمدًا (في خلافة عمر).

العقوبة: الدية.

4- مسلم قتل ذميًا بالشام (في خلافة عمر).

العقوبة: القتل - قصاصًا.

5- حر قتل عبدًا (في خلافة علي).

العقوبة: القتل.

6- حر قتل عبدًا (في خلافة أبي بكر وعمر وعثمان وعلي).

العقوبة: الضرب والحبس.

7- قاتل اعترف بالقتل لدفع التهمة عن متهم بريء (في خلافة علي).

العقوبة: الديُة.

8- سبعة من أهل صنعاء اشتركوا في قتل رجل (في خلافة عمر).

العقوبة: القتل لهم جميعا.

9- ثلاثة اشتركوا بقتل رجل (في خلافة علي).

العقوبة: القتل لهم جميعا.

10- امرأة وخليلها وخادمها ورجل قتلوا ابن زوجها -قطعوه ورموه بالبئر- باليمن (في خلافة عمر).

العقوبة: القتل لهم جميعًا.

11- شاب تنكر بثياب امرأة واغتصب امرأة نائمة فقتلته (في خلافة عمر).

العقوبة: براءة المرأة.

12- امرأة قتلت رجلًا دفاعًا عن عرضها (في خلافة عمر).

العقوبة: براءة المرأة.

13- قتيل وجد بين حيَّين (في خلافة عمر).

العقوبة: يحلفون خمسين يمينًا، ثم الدية على أقرب الحيَّين إذ لا يجب القصاص بالقسامة..

உமர் ரலி அவர்களின் தன் மகனிற்கு கொடுத்த தண்டனை : 


قول عبد الله بن عمر رضي الله عنهما: شرب أخي عبد الرحمن بن عمر، وشرب معه أبو سروعة عقبة بن الحارث، ونحن بمصر في خلافة عمر بن الخطاب t فسكرا.

فلما صحا انطلقا إلى عمرو بن العاص وهو أمير مصر فقالا: طهرنا فإنا قد سكرنا من شراب شربناه.

قال عبد الله بن عمر: فلم أشعر أنهما أتيا عمرو بن العاص، قال: فذكر لي أخي أنه قد سكر فقلت له: ادخل الدار أطهرك، قال: إنه قد حدث الأمير.

قال عبد الله: فقلت: والله لا تحلق اليوم على رءوس الناس، ادخل أحلقك وكانوا إذا ذاك يحلقون مع الحد، فدخل معي الدار. قال عبد الله: فحلقت أخي بيدي، ثم جلدهما عمرو بن العاص، فسمع عمر بن الخطاب t بذلك فكتب إلى عمرو: أن ابعث إليّ عبد الرحمن بن عمر على قتب.

ففعل ذلك عمرو، فلما قدم عبد الرحمن المدينة على أبيه الفاروق عمر t جلده، وعاقبه من أجل مكانه منه، ثم أرسله فلبث أشهرًا صحيحًا، ثم أصابه قدره، فيحسب عامة الناس أنه مات من جلد عمر، ولم يمت من جلده.


உமர் ரலி அவர்கள் ஒரு சட்டத்தை மக்களுக்கு சொல்லிவிட்டபின் தன் குடும்பத்தினருக்கு உபதேசம் செய்யும் விதம் :


يقول ابن عمر رضي الله عنهما: كان عمر إذا نهى الناس عن شيء جمع أهله وقال: إني قد نهيت الناس عن كذا وكذا وإنهم إنما ينظرون إليكم نظر الطير إلى اللحم فإن وقعتم وقعوا، وإن هبتم هابوا، وايم الله لا أوتي برجل منكم فعل الذي نهيت عنه إلا أضعفت عليه العقوبة، لمكانه مني فمن شاء فليتقدم ومن شاء فليتأخر


தீர்ப்பில் நீதம் தேவை - அந்த நீதம் மாற்றுமத சகோதரராக இருந்தாலும் சரி  : 


في موطأ الإمام مالك بسنده عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ اخْتَصَمَ إِلَيْهِ مُسْلِمٌ وَيَهُودِيٌّ، فَرَأَى عُمَرُ أَنَّ الْحَقَّ لِلْيَهُودِيِّ، فَقَضَى لَهُ، فَقَالَ لَهُ الْيَهُودِيُّ: وَاللَّهِ لَقَدْ قَضَيْتَ بِالْحَقِّ. فَضَرَبَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ بِالدِّرَّةِ، ثُمَّ قَالَ: وَمَا يُدْرِيكَ؟ فَقَالَ لَهُ الْيَهُودِيُّ: إِنَّا نَجِدُ أَنَّهُ لَيْسَ قَاضٍ يَقْضِي بِالْحَقِّ إِلاَّ كَانَ عَنْ يَمِينِهِ مَلَكٌ وَعَنْ شِمَالِهِ مَلَكٌ يُسَدِّدَانِهِ، وَيُوَفِّقَانِهِ لِلْحَقِّ مَا دَامَ مَعَ الْحَقِّ، فَإِذَا تَرَكَ الْحَقَّ عَرَجَا وَتَرَكَاهُ

உமர் ரலி அவர்கள் மிஸ்ரின் கவர்னரான அம்ரு இப்னு ஆசின் ரலி மகனாருக்கு கொடுத்த நீதமான திர்ப்பு : 


وعن أنس أن رجلاً من أهل مصر أتى عمر بن الخطاب فقال: يا أمير المؤمنين عائذ بك من الظلم قال: عذت معاذًا. قال: سابقت ابن عمرو بن العاص فسبقته، فجعل يضربني بالسوط ويقول: أنا ابن الأكرمين. فكتب عمر إلى عمرو يأمره بالقدوم ويقدم بابنه معه، فقدم فقال عمر: أين المصري؟ خذ السوط فاضرب فجعل يضربه بالسوط ويقول عمر: اضرب ابن الأكرمين. قال أنس: فضرب، فوالله لقد ضربه، ونحن نحب ضربه، فما أقلع عنه حتى تمنينا أنه يرفع عنه، ثم قال عمر للمصري: ضع السوط على صلعة عمرو. فقال: يا أمير المؤمنين إنما ابنه الذي ضربني وقد استقدت منه. فقال عمر لعمرو: مذ كم تعبدتم الناس وقد ولدتهم أمهاتهم أحرارًا؟ قال: يا أمير المؤمنين لم أعلم ولم يأتني

அலி ரலி அவர்களின் நீதம் - நீதமான தீர்ப்பால் ஒரு யஹுதியின் மன மாற்றம் : 


عدل علي رضي الله عنه:

- افتقد علي رضي الله عنه درعًا له في يوم من الأيام، ووجده عند يهودي، فقال لليهودي: "الدرع درعي لم أبع ولم أهب. فقال اليهودي: درعي وفي يدي، فقال: نصير إلى القاضي، فتقدَّم علي فجلس إلى جنب شريح، وقال: لولا أنَّ خصمي يهودي لاستويت معه في المجلس، ولكني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «وأصغروهم من حيث أصغرهم الله».

فقال شريح: قل يا أمير المؤمنين. فقال: نعم، هذه الدرع التي في يد هذا اليهودي درعي لم أبع ولم أهب، فقال شريح: إيش تقول يا يهودي؟ قال: درعي وفي يدي. فقال شريح: ألك بينة يا أمير المؤمنين؟ قال: نعم؛ قَنْبَر والحسن يشهدان أنَّ الدرع درعي. فقال شريح: شهادة الابن لا تجوز للأب. فقال علي: رجل من أهل الجنة لا تجوز شهادته؟ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «الحسن والحسين سيِّدا شباب أهل الجنة». فقال اليهودي: أمير المؤمنين قدَّمني إلى قاضيه، وقاضيه قضى عليه، أشهد أنَّ هذا هو الحقُّ، وأشهد أن لا إله إلا الله، وأشهد أنَّ محمدًا رسول الله، وأنَّ الدرع درعك" (ذكره السيوطي في تاريخ الخلفاء: [142]


இப்படி அனைத்து இஸ்லாமிய சட்டதிட்டங்களும் இறைவன் அருளியது. அவனே வகுத்தது. அதனை மாற்றுவதற்கு எந்த அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் அதிகாரம் இறைவன் கையில் மட்டும் தான்.  அவன் நினைத்தாலே தவிர அதற்கு வேறு மாற்று தீர்ப்பு கிடையாது. இதனை மீறி மாற்ற வேண்டும் என்று எவரேனும் நினைத்தால் இப்படி தான் கேவலப்படுத்துவான் அல்லாஹு தஆலா ! 

நம் மார்க்கத்தின் படி வாழ்ந்து உண்மையான ஈமானுடன் மரணிக்கும் பாக்கியம் அனைத்து முஸ்லிம்களுக்கும் கிடைக்க வேண்டும் !! அல்லாஹ் அதற்கு அருள் புரிய வேண்டும்!! ஆமீன் ! 

1 comment:

vaisul karnai said...

அருமையானது.அரபியில் உள்ளது தமிழில் தரபப்பட வேண்டும்.