அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 18 May 2017

கல்விக்கான ஆர்வத்தை ஊட்டுவோம்

கோடை விடுமுறையில் மாணவர்கள் வீடுகளில் சேட்டைகளையும் ரகளையும் செய்யதுணிவார்கள். அவர்களை அடக்க முடியாத தோல்வியுற்ற பெற்றோர்கள் செய்யும் பெரும் சாதனை அவர்களை ஊர்களுக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி தங்கள் பிரச்சனைகளுக்கு ஓய்வுகொடுப்பார்கள். இது பெற்றோர்களின் சாதனையா அல்லது சோதனையா. பிள்ளைகளிடம் தோற்றுப்போன வேதனையா அல்லது வெறுப்பா. பாவம் பெற்றோர்கள். ஆனால் ஒன்றை யோசிக்கவேண்டும். நம்மால் கட்டுப்படுத்த முடியாத நம் பிள்ளைகளை மற்றவர்கள் எந்த அளவிற்கு நடத்துவார்கள் என நாம் யோசிக்கவேண்டும். மற்ற மாதங்களில் நம் குழந்தைகள் உலக கல்வியை கற்கிறார்கள். ஆனால் மார்க்க கல்வியில் அவர்களின் நிலை என்ன?. அந்த மார்க்கல்வியில் பெற்றோர்கள் அதிக சடைவையும் தோய்வியையும் காட்டுகிறார்கள். நம் குழந்தைகளுக்க மார்க்க கல்வியை ஊட்டும் ஒரு நல்ல களமாக இந்த கோடை விடுமுறை நமக்கு இருக்கிறது. எனவே அவர்களின் நேரத்தை வீணாக்காமல் அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான பல மார்க்க விஷங்கள் கோடை பயிற்சி வகுப்புகளுக்கு நாம் அனுப்பி அவர்களுக்கு மார்க்க அறிவை நாம் ஊட்ட வேண்டும். இந்த அறிவுரை சிறியோர்களுக்கு மட்டும் அல்ல கல்லூரி மாணவர்கள் உட்பட அடங்கும். உங்கள் குழந்தைகளை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதை விட நரக வெப்பத்திலிருந்து பாதுகாப்பது மேல்.

இன்றைய முஸ்லிம்கள் மார்க்க கல்வியை கற்கும் விஷயத்தில் மிகுந்த கவனக்குறைவு காட்டுகிறாரகள். அதனால் மிகுந்த அனாச்சாரங்கலும் மார்கத்தில் இல்லாத பல மூடபழக்கங்கலும் நம்மிடையே வர காரணமாகின்றது.
இஸ்லாம் கல்வியை தேடும் விஷயத்தில் அதிக அக்கரை எடுத்துகொள்ள சொல்கிறது. ஒரு வகையில் இஸ்லாம் தான் உலகிற்கு அறிவியல் வளர்சியை பெற்று தந்தது என கூறலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நபியாக வருவதற்கு முன்பு வரை அறிவியலில் முக்கியமான கொள்கையாக சொல்லப்பட்டது நீர்மியல் தத்துவம். ஒரு பொருளின்ன் உன்மை  அளவை அளக்க பயன்படுதப்பட்டது. நுபுவத்திர்கு பிறகு தான் பல அறிவியல் கண்டுபிடிக்கப்பட்டது.அதற்கு முக்கிய காரணம் கல்வி தேடும் விஷயத்தில் இஸ்லாம் காட்டிய அதீத அக்கரை.
குறிப்பாக மார்க்க கல்விஇ ஒரு மனிதனை நெறி படுத்தவும் பக்குவப்படுத்தவும் இந்த கல்வி அவசியம். இஸ்லாம் இறையான்மையை மட்டும் சொல்லவில்லை. மாறாக வாழ்வியலுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் சொல்லும் ஒரு வாழ்வு களஞ்சியம். இஸ்லாதில் அனைத்தும் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் சட்டத்தை கொடுத்து அமல் செய்யுங்கள் என்று சொல்லும் எழுத்து வடிவ சட்ட நூல் அல்ல. மாற்றமாக அனைத்து சட்டங்களும் சூசகமாக சொல்லப்பட்டுஇ அதனை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் என சாதாரன ஒரு மனிதனையும் அறிவாலியாக்க முற்படுகிறது. சுருங்க சொன்னால் இஸ்லாத்தில் உள்ளவன் ஒரு சட்டத்தை அறிந்தவனாக இருப்பதை விட சட்டத்தை  ஆய்வு செய்ய்யும் தகுதி உள்ள அறிவாளியாக இருப்பதை வரவேற்கிரது.

எனவே கல்வி தேடும் விஷயத்தில் ஆர்வம் தேவை.


فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ ﴾
التوبة: 122
குர்ஆனின் வசனம் சொல்லும் கருத்து போருக்கு ஒரு கூட்டம் சென்றாலும் கல்வி கற்க ஒரு கூட்டம் மதீனாவில் இருக்க வேண்டும். போருக்கு சென்றவர்கள் போரிலிருந்த்து திரும்பிய உடன் கல்வியை கற்றுகொள்ளவெண்டும் என கூருகிறது.

கல்வி கற்பது போர் செய்வதர்கு நிகரானது
قال صلى الله عليه وسلم : ' من جاء مسجدي هــــــذا لم يأته إلا لخير يتعلمه أو يعلمه فهو بمنزلة المجاهد في سبيل الله... ' . رواه ابن ماجة

கல்வியை கற்று பிறருக்கு சொல்வதில் சஹாபாக்களும் நல்லோர்கலும் பெரும் ஆர்வமும் பெருமையும் கொண்டார்கள். கல்வி பணியே சிறந்த பணி என கருதினார்கள்

عبد الله بن الحارث يقول : أنا أول من سمع النبي صلى الله عليه وسلم يقول
لا يبول أحدكم مستقبل القبلة '، وأنا أول من حدَّث الناس بذلك
قال الحافظ ابن كثير عن الإمام البخاري أمير المؤمنين في الحديث : ( وقد كان البخاري يستيقظ في الليلة الواحدة من نومه ، فيوقد السراج ويكتب الفائدة تمر بخاطره ، ثم يطفئ ســـراجه ، ثم يقوم مرة أخرى وأخرى ، حتى كان يتعدد منه ذلك قريباً من عشرين مرة
கல்வி கற்க நெடுன் தூரம் பிரயாணம் செய்தார்கள். இதை சம்பவமாக விளங்குவதை விட நம் வாழ்கையோடு கோஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள் புரியும். ஒரு பயான் நிகழ்சிக்கு நம் மனதின் நினைபப்புகள் எப்படி உள்ளது. அதை மீறி அந்த பயானுக்கு சென்றால் அதில் நம் கவனமும் ஆர்வமும் எந்த நிலை என்பதை நினைது பாருங்கள் அனைத்திலும்  நவீனத்தை எதிபார்க்கும் மக்கள் பயானிலும் நவீனத்தையும் சுவாரிசதையும் நகைசுவையையும் எதிர்பார்கிறார்கள். சுருங்க சொன்னால் பயான் இன்று எண்டெர்டைன்மெண்ட் ஆக மாறி விட்டது. பல தூரம் ஒரு ஹதீசுக்காகவும் பிரயாணம் செய்தார்கள். பல நாடுகளுக்கும் பிரயாணம் செய்தார்கள். அதற்காக அவர்கள் அர்பனித்தது ஒன்று தான் அவர்களின் வாழ்க்கை

وكان عمرو بن سلمة رضي الله عنه ــ وهو من صغار الصحابة ــ حريصاً على تلقي العلم فكان يتلقى الركبان ويستفتيهم ويسألهم ويستقرئهم حتى فاقَ قومه كلهم وتأهَّل لإمامتهم ، يقول رضي الله عنه عن نفسه : كنا على حاضر وكان الركبان يمرون بنا راجعين من عند رسول الله صلى الله عليه وسلم فأدنو منهم فأسمع حتى حفظت قرآناً وكان الناس ينتظرون بإسلامهم فتح مكة ، فلما فُتحت ، جعل الرجل يأتيه فيقول : يا رسول الله أنا وافد بني فلان وجئتك بإسلامهم ، فانطلق أبي بإسلام قومه فرجع إليهم وقال : قال رسول الله صلى الله عليه وسلم :' قدِّموا أكثركم قرآناً ' ، قال فنظروا وإني لعلى حِواءٍ عظيم ، والحِواء : بيوت مجتمعة من الناس على ماء ، فما وجدوا فيهم أحداً أكثر قرآناً مني ، فقدموني وأنا غلام ' . رواه أحمد .  .

மதீனாவிலிருந்து டமாஸ்கசில் உள்ள அபூ தர்தா ரலி யல்லாஹு அன்ஹு அவர்களை சந்திக்க ஒரு மனிதர் வந்தார் இது மதீனாவிற்கும் டமாஸ்கசுக்கும் உல்ல இடைவெளி 450 கீ.மீ. ஏ.சி பேருந்தாக இருந்தாலும் சென்னையிலிருந்து மதுரை வரை நாம் செல்ல படும் அவஸ்தை சென்றவருக்கு தெரியும் சில மனி நேரங்கள் பேருந்தில் இருக்க முடியவில்லை . ஒரு ஹதீசுக்காக 450 கீ. மீ. தாண்டியம் பெரும் சிரமத்தோடு பிரயாணம் செய்தார்கள் எனில் ஒரு ஹதீசை அவர்கள் ஒன்று தானே என அற்பமாக கருதவில்லை. அந்த ஒரு ஹதீசுக்காக தன் வாழ்கையும் இழக்க தயாராக உள்ள பெருமக்கள்.

عن قيس بن كثير قال : كنت مع أبي الدرداء في مسجد دمشق ، فجاء رجل فقال :
يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم في حديث بلغني أنك تحدِّث عن رسول الله صلى الله عليه وسلم ، قال : ما كانت لك حاجة غيره ؟ قال : لا قال : ولا جئت لتجارة؟، قال : لا ، قال ولا جئت إلا فيه ؟ ، قال نعم ، قال : فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول :' من سلك طريقاً يلتمس فيه علماً سهل الله به طريقاً إلى الجنة ، وإن الملائكة لتضع أجنحتها لطالب العلم رضاً بما يصنع ، وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء ، وفضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا ديناراً ولا درهماً وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر'. رواه أبو داود والترمذي وابن ماجه



قال جابر بن عبد الله رضي الله عنه : بلغني عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم حديث سمعه من النبي صلى الله عليه وسلم لم أسمعه منه ، قال : فابتعت بعيراً فشددت عليه رحلي ، فسرت إليه شهراً حتى أتيت الشام ، فإذا هو عبد الله بن أُنيس الأنصاري ، قال : فأرسلت إليه : أن جابراً على الباب ، قال : فرجع إليَّ الرسول فقال : جابر بن عبد الله ؟ فقلت نعم ، قال : فرجع الرسول إليه ، فخرج إليَّ فاعتنقني واعتنقته ، قال فقلت : حديث بلغني أنك سمعته من رسول الله صلى الله عليه وسلم في المظالم لم أسمعه أنا منه ، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول :' يحشر الله تبارك وتعالى العباد أو قال الناس ـ شك همام راوي الحديث ـ وأومأ بيده إلى الشام عراة غرلاً بهماً ' ، قال فقلنا : ما بهماً ؟ ، قال :' ليس معهم شيء ، فيناديهم بصوت يسمعه مَن بَعُد ويسمعه مَن قَرُب : أنا الملك الديان ، لا ينبغي لأحد من أهل الجنة أن يدخل الجنة وأحد من أهل النار يطلبه بمظلمة حتى اللطمة ، ولا ينبغي لأحد من أهل النار أن يدخل النار وأحد من أهل الجنة يطلبه بمظلمة حتى اللطمة ، ' قال : قلنا له : كيف وإنما نأتي الله عراة حفاة غرلاً ؟ ، قال : ' من الحسنات والسيئات ' . أخرجه البخاري في الأدب المفرد وأحمد والطبراني في الكبير وأبو يعلى في مسنده

وَقَالَ أَبُو يَعْلَى‏:‏ حَدَّثَنَا هَارُونُ هُوَ ابْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، حَدَّثَنَا سَعِيدٌ هُوَ ابْنُ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ فَارِعٍ، قَالَ‏:‏ إِنَّ أَبَا صَيَّادٍ حَدَّثَهُ، أَنَّهُ كَانَ عِنْدَ مَسْلَمَةَ يَوْمًا نِصْفَ النَّهَارِ، إِذْ دَخَلَ عَلَيْهِ رَجُلٌ عَلَى رَاحِلَةٍ لَهُ، فَاسْتَأْذَنَ عَلَى مَسْلَمَةَ، فَقَالَ‏:‏ يَا مَسْلَمَةُ، فَأَمَرَ مَسْلَمَةُ جَارِيَةً لَهُ، فَقَالَ‏:‏ انْظُرِي مَنْ هَذَا‏؟‏ قَالَتْ‏:‏ شَيْخٌ قَدِمَ عَلَى رَاحِلَةٍ لَهُ، فَقَالَ‏:‏ ادْعُ لِي مَسْلَمَةَ، فَقُلْتُ‏:‏ أَدْعُو لَكَ الأَمِيرَ‏؟‏ فَقَالَ‏:‏ ارْجِعِي إِلَيْهِ فَسَلِيهِ مَنْ أَنْتَ‏؟‏ فَقَالَ‏:‏ أَنَا فُلانٌ، فَقَامَ مَسْلَمَةُ سَرِيعًا، وَكَانَ الرَّجُلُ مِنَ الصَّحَابَةِ، فَقَالَ‏:‏ إِنِّي سَمِعْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدِيثًا، وَكَانَ أَقْرَبَ الْقَوْمِ يَوْمَئِذٍ عُقْبَةُ بْنُ عَامِرٍ، فَأَحْبَبْتُ أَنْ أَسْأَلَهُ عَنْهُ لأَتَثَبَّتَ، فَقُمْ مَعِي يَا مَسْلَمَةُ إِلَيْهِ، قَالَ‏:‏ بَلْ أُرْسِلُ إِلَيْهِ، فَيَأْتِينِي، فَقَالَ‏:‏ قَدْ أَعْجَبَكَ سُلْطَانُكَ، فَمُرْ أَبَا صَيَّادٍ فَلْيَنْطَلِقْ مَعِي إِلَى عُقْبَةَ، فَلَمَّا رَآهُ عُقْبَةُ رَحَّبَ بِهِ وَأَخَذَ بِيَدِهِ، فَقَالَ الرَّجُلُ‏:‏ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ، فَذَكَرَ الْحَدِيثَ‏.

தாமதமாக இஸ்லாதை ஏற்றிருந்தாலும் அனைத்து சஹாபாக்களை விட அதிகம் ஹதீஸ்கலை அறிவித்த அபு ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு

أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: يَقُولُونَ إِنَّ أَبَا هُرَيْرَةَ يُكْثِرُ الْحَدِيثَ وَاللَّهُ الْمَوْعِدُ وَيَقُولُونَ مَا لِلْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ لَا يُحَدِّثُونَ مِثْلَ أَحَادِيثِهِ وَإِنَّ إِخْوَتِي مِنْ الْمُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمْ الصَّفْقُ بِالْأَسْوَاقِ وَإِنَّ إِخْوَتِي مِنْ الْأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمْ عَمَلُ أَمْوَالِهِمْ وَكُنْتُ امْرَأً مِسْكِينًا أَلْزَمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مِلْءِ بَطْنِي فَأَحْضُرُ حِينَ يَغِيبُونَ وَأَعِي حِينَ يَنْسَوْنَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا لَنْ يَبْسُطَ أَحَدٌ مِنْكُمْ ثَوْبَهُ حَتَّى أَقْضِيَ مَقَالَتِي هَذِهِ ثُمَّ يَجْمَعَهُ إِلَى صَدْرِهِ فَيَنْسَى مِنْ مَقَالَتِي شَيْئًا أَبَدًا فَبَسَطْتُ نَمِرَةً لَيْسَ عَلَيَّ ثَوْبٌ غَيْرُهَا حَتَّى قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَالَتَهُ ثُمَّ جَمَعْتُهَا إِلَى صَدْرِي فَوَالَّذِي بَعَثَهُ بِالْحَقِّ مَا نَسِيتُ مِنْ مَقَالَتِهِ تِلْكَ إِلَى يَوْمِي هَذَا وَاللَّهِ لَوْلَا آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُكُمْ شَيْئًا أَبَدًا

عن ابن عباس رضي الله عنهما قال : لما مات رسول الله صلى الله عليه وسلم قلت لرجل من الأنصار : « هلم يا فلان ، فلنطلب العلم ، فإن أصحاب رسول الله صلى الله عليه وسلم أحياء » ، قال : عجبا لك يا ابن عباس ، ترى الناس يحتاجون إليك وفي الناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم من فيهم ؟ قال : « فتركت ذاك وأقبلت أطلب ، إن كان الحديث ليبلغني عن الرجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم ، قد سمعه من رسول الله صلى الله عليه وسلم ، فآتيه فأجلس ببابه فتسفي الريح على وجهي فيخرج إلي فيقول : يا ابن عم رسول الله صلى الله عليه وسلم ما جاء بك ؟ ما حاجتك ؟ » فأقول : « حديث بلغني ترويه عن رسول الله صلى الله عليه وسلم » فيقول : « ألا أرسلت إلي ؟ » فأقول : « أنا أحق أن آتيك » ، قال : فبقي ذلك الرجل حتى أن الناس اجتمعوا علي ، فقال : « هذا الفتى كان أعقل مني »

கல்வியின் ஆர்வமே மரணதிற்கு காரணம்
ذكر ابن حجر في تهذيب التهذيب في ترجمته عن احمد ابن سلمة زميله صاحبه ، قال عُقد للإمام مسلم مجلس للمذاكرة تعرفون كبار الحفاظ إذا صاروا مشهورين وأعلاماً تعُقد لهم مجالس ، الحفاظ من أهل الحديث يذاكرون هذا الذي صار إماماً ، فذُكر له حديث فلم يعرفه ، يعني مثلاً يذكرون له الإسناد فيأتي بالمتن ، قال يقولون له حديث الحبة السوداء ، فيقول حدثني به فلان عن فلان عن كذا ، فذُكر له حديث فلم يعرفه وهو إمام الدنيا في زمنه فرجع الي البيت وتعرفون من كان كذلك يأتيه شيء من الكآبة ، هذا الحديث من محفوظاتي فكيف ما استحظرته ، فرجع إلى البيت فجعل يفتش في كتبه عن هذا الحديث ، وأُهديت له سلة تمر في تلك الليلة فجعل يأكل من التمر ويبحث عن الحديث حتى فنيا التمر ثم وجد الحديث سلة كاملة ، قال غيرة فكان ذلك سبب موته ، يعني سلة كاملة من التمر يأكلها في ليلة ، قال غير احمد ابن سلمة فكان ذلك سبب موته ، ما شعر هو يأكل التمر ويبحث عن الحديث حتى أتى على السلة كلها فمات من اثر ذلك رحمه الله تعالى ، حتى في الأنفاس الأخيرة يجدون يجتهدون في تحصيل العلم النافع

الإمام ابن جرير الطبري تُذكر له فائدة وهو على فراش الموت فيدعوا بالمحبرة والصحيفة ، فيُقال له يا إمام في هذا الوقت ، فيقول لا ينبغي لطالب العلم أن يدع اقتباس العلم حتى الممات

خرج جابر بن عبد الله، مسيرة شهر إلي عبد الله بن أنيس، في طلب حديث واحد ، خرج أبو أيوب الأنصاري،
إلي عقبة بن عام
ر، من الشام إلي مصر ليسمع حديث خشي أن  يموت قبل أن يسمعه

கல்விக்காக அனைதையும் இழந்தார்கள்

عمرُ بن حفص الإمامَ البخاري ، فقال ( إنهم فقدوا البخاريَّ أياماً من كتابة الحديث بالبصرة ، قال: فطلبناه ، فوجدناه في بيته وهو عريان ، وقد نفد ما عنده ، ولم يبق معه شيء ، فاجتمـعـنــا وجمعنا له الدراهم حتى اشترينا له ثوباً وكسوناه ، ثم اندفع معنا في كتابة الحديث
இன்ஷா அல்லாஹ் மக்களுக்கு மத்தியில்  கல்விக்கான ஆர்வத்தை கூட்டுவோம்



No comments: