நபிலான வணக்கங்களில் பல தொழுகைகளை நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் சல்லலஹு அலைஹிவ சல்லம் அவர்கள் நமக்கு காண் பிதிருந்தலும் அதில் மிகவும் சிறப்பு மிக்க தொழுகை இந்த தஹஜ்ஜித் தொழுகை தான்.
இதன் சிறப்பை மெய்பிக்க அல்லாஹ் குர்ஆனில் கூறுவான் :
تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ الله وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ
الفتح:29
இது மட்டுமின்றி பல வசனங்கள் இது சமந்தமாக இடம் பெறுகிறது .....!!!
அது மட்டுமல்லாமல் இதன் மற்றொரு சிறப்பு ........
நாயகத்துக்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டை தரம் பிரித்து காட்டுகிறது ..!
ஏனன்றால் இது கண்மணி நாயகம் சல்லலஹு அலைஹிவ சல்லம் அவர்களுக்கு கடமையாககபட்டிருந்த தொழுகைகளில் ஒன்று ..!!!
நிச்சயமாக அல்லாஹ் தன்னுடய பாசமிக்க நபிக்கு மிக சிறந்ததை தான் கொடுப்பன்...!!
இப்படி சொல்வதை விட ........அவர்களை கொண்டு தான் அனைத்துமே சிறக்கிறது...!!!
ஆதலால், கண்மணி நாயகம் சல்லலஹு அலைஹிவ சல்லம் அவர்கள் இதை தொழுததால் இதனை சிறப்பு பெற்றது என்று சொல்வதே சாலச்சிறந்தது ..!!!
وسأل سعد بن هشام رحمه الله تعالى عائشة رضي الله عنها عن قِيَامِ الرسول عليه الصلاة والسلام فقالت: (أَلَسْتَ تَقْرَأُ: يا أَيُّهَا الْمُزَّمِّلُ؟ قلت: بَلَى، قالت: فإن اللَّهَ عز وجل افْتَرَضَ قِيَامَ اللَّيْلِ في أَوَّلِ هذه السُّورَةِ فَقَامَ نَبِيُّ الله صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ حَوْلًا وَأَمْسَكَ الله خَاتِمَتَهَا اثْنَيْ عَشَرَ شَهْرًا في السَّمَاءِ حتى أَنْزَلَ الله في آخِرِ هذه السُّورَةِ التَّخْفِيفَ فَصَارَ قِيَامُ اللَّيْلِ تَطَوُّعًا بَعْدَ فَرِيضَةٍ) رواه مسلم.
இந்த அமலிற்கு நற்கூலியாக கண்மணி நாயகம் சல்லலஹு அலைஹிவ சல்லம் அவர்களுக்கு மகமே மஹ்மூத் எனும் உயரிய தரஜாவை கூறுகிறான்.
عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا
الإسراء:79
இதை சஹாபாக்களும் தங்களுடைய வாழ்நாளில் தொடர்ச்சியாக செய்து வருபவர்களாக இருந்தார்கள். அது மட்டுமில்லாமல் அதன் மூலம் பல பலன்களையும் அனுபவித்தார்கள். இதனுடைய சிறப்பை ஏட்டில் இசைதுவிட முடியாது ...!!
இதை நமக்கு பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது,.......
இப்னு உமர்(ரலி) கூறியதவாது.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாகவும் இருந்தேன். இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன. அதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு வானவர் என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் நபி(ஸல்) அவர்கள் 'அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலே மிகவும் நல்லவர்' என்று கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.
(நூல் : புகாரி )
தஹஜ்ஜின் சிறப்பை உணர்த்தும் மற்ற சில இறை வசனங்கள் :
﴿ وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَارَ السُّجُودِ ﴾ [ق:40].
﴿ وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَارَ النُّجُومِ ﴾ [الطُّور:49].
﴿ وَمِنَ اللَّيْلِ فَاسْجُدْ لَهُ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا ﴾ [الإنسان:26].
தன்னுடைய அடியார்களின் வணக்கத்தை பற்றி கூறி இறைவன் பெருமிதிக்கும் வசனம் :
﴿ وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا ﴾ [الفرقان:64]،
அவர்களுக்கு இறைவனின் நற்கூலி :
﴿ أُولَئِكَ يُجْزَوْنَ الغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا * خَالِدِينَ فِيهَا حَسُنَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا ﴾ [الفرقان:75 - 76].

(أَمْ مَنْ هُوَ قَانِتٌ آَنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الآَخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ ) [الزُّمر:9]
நம்முடைய முன்னோர்களின் தொழுகை பற்றியா இறை வசனம்
(مِنْ أَهْلِ الكِتَابِ أُمَّةٌ قَائِمَةٌ يَتْلُونَ آَيَاتِ الله آَنَاءَ اللَّيْلِ وَهُمْ يَسْجُدُونَ ﴾ [آل عمران:113]
தன்னுடைய அடியார்களின் வணக்கத்தை பற்றி கூறி இறைவன் பெருமிதிக்கும் வசனம் :
﴿ وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا ﴾ [الفرقان:64]،
அவர்களுக்கு இறைவனின் நற்கூலி :
﴿ أُولَئِكَ يُجْزَوْنَ الغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا * خَالِدِينَ فِيهَا حَسُنَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا ﴾ [الفرقان:75 - 76].
இந்த நேரத்தில் தான் இறைவனும் அடியானும் மிக நெருக்கமாக் இருக்கும் நேரம். இந்த நேரத்தில் துஆகளுக்கு பதில் அளிக்கப்படும் ,...
روى عمرو بن عبسة رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول:
(أقرب ما يكون الرب من العبد في جوف الليل الآخر فإن استطعت أن تكون ممن يذكر الله في تلك الساعة فكن)
رواه الترمذي.
இந்த நேரத்தில் பாவமன்னிப்பு கேட்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்களுக்கு ஜன்னதுன் நயீம் என்னும் சொர்க்கம் பரிசளிக்கப்படும் என்று இறை வசனங்களும் நபி மொழிகளும் மாறி மாறி பல பரிசில்களை இந்த நல் அமல் செய்யும் அடியார்களுக்கு பரிசுகள் வாரி வழங்கப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும் ...!!!
எந்த அமல்களிலும் சிறந்தது தொடர்சியானதே !
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதைவிட்டதைப் போன்று நீர் ஆகிவிடாதீர்' என்று கூறினார்கள்.
(1152 - புகாரி )
ஒரு நாள் மட்டும் தொழுது அடுத்த நாள் நன்றாக உறக்கத்திற்க்கு வாய்ப்பளித்து சோம்பேறியாய் நேரம் கழிப்பவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி விடாமல் அவனை உற்சாகத்துடனும் உள்ளுணர்வுடனும் தொடர்ச்சியாக வணங்குபவர்களாக நம்மை ஆக்கி அருள்வானாக ......!!! ஆமீன் ...!!!

No comments:
Post a Comment