அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 26 September 2013

ஹுதைபிய்யா - ஒரு புதைந்த வரலாறு


துல் கஹ்தா மாதம் நம்மை விட்டும் விடைபெறுவதற்கு ஒன்றிரண்டு வாரங்களே உள்ள நிலையில் இம்மாதத்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்று நிகழ்வினை நாம் அறிந்து கொள்வது பொருத்தம் என்று கருதுகிறேன். பத்ருஇ ஆஷுராஇ பராஅத் மட்டுமே இஸ்லாமிய தினங்களாக நம் சிந்தனையில் குடிகொண்டிருப்பதற்கு நம் இஸ்லாமிய வரலாற்றை நாம் முழுமையாக அறியாததும் ஓர் காரணம். அல்லாஹ்வின் அற்புதங்கள்இ வல்லமைகள் எந்நாட்களிலெல்லாம் வெளிப்பட்டனவோ அவையனைத்தும் இஸ்லாமிய நாட்கள்இ நம்மால் நினைவு கூறப்பட வேண்டிய தினங்கள். அந்த அடிப்படையில் துல் கஅதா மாதம் ஹிஜ்ரி 6ஆம்  ஆண்டு அல்லாஹ்வின் உத்திரவுக்கேற்ப பெருமானார் ஸல் அவர்கள் மக்காவை நோக்கி உம்ரா செல்ல ஆயுத்தமானதும்இ அதைத் தொடர்ந்து அரங்கேரிய நிகழ்வுகளுக்கும்இ இறுதியில் ஏற்பட்ட உடன்படிக்கைக்கும் ஹுதைபிய்யா உடன்படிக்கை என்று  கூறப்படும். இஸ்லாத்தை தவறாக விமர்சித்தவர்களுக்கும்இ அதுவரை குறை கண் கொண்டு பார்த்தவர்களுக்கும்  இந்நிகழ்வு திருந்துவற்கு ஓர் வாய்ப்பாய் அமைந்தது.
ஹுதைபிய்யாவின் காரணம்பெருமானார் ஸல் அவர்கள் கனவில் தன் தோழர்களோடு கஃபாவை வலம் வருவது போன்று கனவு கண்டார்கள். நபிமார்களின் கனவும் வஹி என்பதினால் தன்னுடைய 1400தோழர்களுடன் மக்காவை நோக்கி சென்றார்கள்.முஸ்லிம்கள் மக்கா நோக்கி உம்ரா செய்ய சென்றபோது அரபுகளின் நாவுகளில் வெளிபட்ட ஏளன பேச்சுக்கள்وسلك طريق البيداء ومر فيما بين مكة والمدينة بالاعراب من بني بكر، ومزينة، وجهينة فاستنفرهم، فتشاغلوا باموالهم، وقالوا فيما بينهم: يريد محمد يغزو بنا الى قوم معدين في الكراع والسلاح، وانما محمد، واصحابه اكلة جزور، لن يرجع محمد واصحابه من سفرهم هذا أبدا، قوم لا سلاح معهم ولا عدد.
பெருமானாரின் வருகையை ஷைத்தான் மக்கா வாசிகளுக்கு அறிவித்து கொடுப்பது.عن ابن عباس - رضى الله عنهما - قال: لما توجه رسول الله - صلى الله عليه وسلم - يريد مكة عام الحديبية، قدم عليه بشر - بكسر الموحدة والمعجمة - بن سفيان العتكي، فقال له: ' يا بشر هل عندك علم أن أهل مكة علموا بمسيري ؟ ' فقال بابي أنت وامي يا رسول الله اني لاطوف بالبيت في ليلة كذا وقريش في انديتها، إذ صرخ صارخ من أعلى جبل أبي قبيس - ليلة أمر رسول الله - صلى الله عليه وسلم بالمسير بصوت اسمع اهل مكة: هيوا لصاحبكم مثلي صحابته ழூ سيروا إليه وكونوا معشرا كرما بعد الطواف وبعد السعي في مهل ழூ وأن يحوزهم من مكة الحرما شاهت وجوهكم من معشر تكل ழூ لا ينصرون إذا ما حاربوا صنما فارتجت مكة، واجتمع المشركون، وتعاقدوا ألا يدخل عليهم بمكة في عامهم هذا، فبلغ رسول الله - صلى الله عليه وسلم - فقال: (هذا الهاتف سلفع شيطان الأصنام يوشك أن يقتله الله - تعالى - إن شاء الله عز وجل) فبينما هم كذلك إذ سمعوا من أعلى الجبل صوتا وهو يقول: شاهت وجوه رجال حالفوا صنما ழூ وخاب سعيهم ما قصر الهمما إني قتلت عدوالله سلفعة ழூ شيطان أوثانكم سحقا لمن ظلما وقد أتاكم رسول الله في نفر ழூ وكلهم محرم لا يسفكون دما قالوا: ولما بلغ المشركين خروج رسول الله - صلى الله عليه وسلم - راعهم ذلك فاجتمعوا وتشاوروا فقالوا: أيريد محمد أن يدخلها علينا في جنوده معتمرا فتسمع العرب أنه قد دخل علينا عنوة، وبيننا وبينه من الحرب ما بيننا ؟ ! والله لا كان هذا أبدا ومنا عين تطرف.
முஷ்ரிகீன்கள் முஸ்லீம்களின் வருகையை அறிந்திருந்தனர் என்ற செய்தி பெருமானாருக்கு கிடைத்தபோது ஆலோசனை நடத்தியது.قام رسول الله - صلى الله عليه وسلم - في المسلمين فحمد الله وأثنى عليه بما هو أهله، ثم قال: (أما بعد: يا معشر المسلمين أشيروا علي أترون أن نميل إلى ذرارى هؤلاء الذين أعانوهم فنصيبهم) وقال: (فإن قعدوا موتورين محروبين وإن يأتونا تكن عنقا.
وفي لفظ: عينا - قطعها الله، أم ترون أن نؤم البيت فمن صدنا عنه قاتلناه ؟) فقال أبو بكر - رضي الله عنه -: الله ورسوله أعلم، يا رسول الله إنما جئنا معتمرين ولم نجئ لقتال أحد، ونرى أن نمضي لوجهنا، فمن صدنا عن البيت قاتلناه، ووافقه على ذلك أسيد بن الحضير.
அபூபக்கர் ரலி அவர்கள் யாரஸுலல்லாஹ் நாம் போர் செய்ய நாம் வந்ததெல்லாம் உம்ரா செய்வதற்கு தான் . எனவே எவரேனும் நம்மை கஃபாவை விட்டு தடுத்தால் நாம் போர் செய்யலாம் என்று கூற இக்கருத்துக்கு உஸைத் அவர்களும் உடன்பட்டார்கள்.
وروى ابن أبي شيبة عن هشام بن عروة عن أبيه ومحمد بن عمر عن شيوخه.
أن المقداد بن الأسود - رضي الله عنه - قال بعد كلام أبي بكر: إنا والله يا رسول الله لا نقول لك كما قالت بنو إسرائيل لنبيها: اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون ولكن اذهب أنت وربك فقاتلا إنا معكم مقاتلون) انتهىفقال رسول الله - صلى الله عليه وسلم - (فسيروا على اسم الله).
அபூபக்கர் ரலி அவர்கள் பேசியபோது மிக்தாத் என்ற சஹாபி எழுந்து பெருமானாரை பார்த்து கூறினார்கள். யாரஸுலல்லாஹ் நிச்சையமாக நாங்கள் மூஸாவைப்பார்த்து அவர்களது கூட்டத்தினர் நீங்களும் உங்களுடை இறைவனும் சென்று போரிடுங்கள் நாங்கள் இங்கே அமர்கின்றோம் என்று கூறியது போனறு கூறமாட்டோம். மாறாக நாங்களும் உம்முடன் வந்து போரிடுவோம் என்று கூற பெருமானார் கிளம்புவதற்கு உத்திரவிட்டார்கள். இதற்கு பின் ஹாலித் இப்னு வலீத் மக்காவிற்கு செல்லும் வழியில் வழிமறித்து தன்னுடைய படையோடு பெருமானாருக்கு முன் நிற்கிறார். லுஹருடைய வக்து நெருங்கியது பெருமானார் உபாத் அவர்களை இடத்தை சரிசெய்யுமாறு ஏவ ஹாலிதை அந்த இடத்தை விட்டும் விலக்கி சஹாபாக்கள் வரிசையாக நின்று தொழ ஆரம்பித்தார்கள். முஸ்லிம்களை  வேட்டையாட படைகள் எதிரே இருந்தாலும் அதனை பெருட்படுத்தாமல் முஸ்லிம்கள் தொழுததை ஹாலித் ஆச்சிரியத்தோடு கூறுவார் அவர்கள் அப்பொழுது பாராநிலையில் ஆகியிருந்தனர் நாங்கள் அவர்களை தாக்கியருந்தால் அவர்களில் சிலரை நாங்கள் கொன்றிருக்கலாம். ஆனாலும் அவர்களுக்கு தங்களுடைய ஆத்மாக்கள் குழந்தைகளை காட்டிலும் தொழுகையே பிரியத்திற்குரியதாக இருந்தது.முஸ்லிம்களின் மார்க்கப் பற்றை கண்டு வியந்த ஹாலித் இப்னு வலீத்دنا خالد بن الوليد في خيله حتى نظر إلى رسول الله - صلى الله عليه وسلم - وأصحابه به فصف خيله فيما بين رسول الله - صلى الله عليه وسلم - وبين القبلة - فأمر رسول الله - صلى الله عليه وسلم - عباد بن بشر - رضي الله عنه - فتقدم في خيله، فقام بإزائه، فصف أصحابه، وحانت صلاة الظهر، فأذن بلال، وأقام، فاستقبل رسول الله - صلى الله عليه وسلم القبلة - وصف الناس خلفه، فركع بهم ركعة وسجد، ثم سلم، فقاموا على ما كانوا عليه من التعبئة.
فقال خالد بن الوليد: قد كانوا على غرة لو حملنا عليهم أصبنا منهم ولكن تأتي الساعة صلاة أخرى هي أحب إليهم من أنفسهم وأبنائهم، فنزل جبريل بين الظهر والعصر بهذه الآية: (وإذا كنت فيهم فاقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك ولياخذوا اسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتات طائفة اخرى لم يصلوا فليصلوا معك ولياخذوا حذرهم واسلحتهم ود الذين كفروا لو تغفلون عن اسلحتكم وامتعتكم فيميلون عليكم ميلة واحدة، ولا جناح عليكم إن كان بكم اذى من مطر أو كنتم مرضى إن تضعوا اسلحتكم وخذوا حذركم أن الله اعد للكافرين عذابا مهينا) النساء 102 فحانت صلاةالعصر، فصلى رسول الله - صلى الله عليه وسلم - صلاة الخوف،
கடைசியில் பெருமானார் ஸல் அவர்கள் ஹாலிதை எதிர்த்து யுத்தம் செய்வதை தவிற்க வேறொரு கரடு முரடான பாதையை தேர்ந்தெடுத்தார்கள். மக்காவை நோக்கி உம்ரா செய்ய கிளம்பிய முஸ்லிம்கள் பல சோதனைகளை சந்தித்த பின் இறுதியாக ஹுதைபிய்யா என்ற இடத்திற்கு எதிரே தண்ணீர் குறைவான ஓர் பகுதியில் இறங்கினர்.ஹுதைபியாவில் நிகழ்ந்த அற்புதங்கள்
عن عطاء بن مروان عن ابيه قال: حدثني أربعة عشر رجلا ممن اسلم من اصحاب رسول الله - صلى الله عليه وسلم - أنه ناجية بن الاعجم، يقول: دعاني رسول الله - صلى الله عليه وسلم - حين شكي إليه قلة الماء فاخرج سهما من كنانته، ودفعه الي، ودعا بدلو من ماء البئر فجئته به، فتوضأ فمضمض فاه، ثم مج في الدلو - والناس في حر شديد - وانما هي بئر واحدة قد سبق المشركون الى بلدح فغلبوا على مياهه فقال: ' انزل بالدلو فصبها في البئر واثر ماءها بالسهم ' ففعلت، فوالذي بعثه بالحق ما كدت اخرج حتى يغمرني وفارت كما تفور القدر، حتى طمت واستوت بشفيرها، يغترفون من جانبها حتى نهلوا من اخرهم.
روى البخاري في المغازي وفي الاشربة، عن جابر بن عبد الله، عن سلمة ابن الاكوع - رضى الله عنهما - قالا: عطش الناس يوم الحديبية ورسول الله - صلى الله عليه وسلم - بين يديه ركوة، وقال جابر في رواية وقد حضر العصر، وليس معنا ماء غير فضلة، فجعل في اناء فاتي به رسول الله - صلى الله عليه وسلم - فتوضأ منها، ثم اقبل الناس نحوه، فقال رسول الله - صلى الله عليه وسلم -: ' ما لكم ؟ ' قالوا: يا رسول الله، ليس عندنا ماء نتوضأ به، ولا نشرب الا ما في ركوتك فأفرغتها في قدح، ووضع رسول الله - صلى الله عليه وسلم - يده في القدح، فجعل الماء يفور من بين اصابعه كامثال العيون، فشربنا وتوضانا، فقال سالم بن أبي الجعد: فقلت لجابر: كم كنتم يومئذ ؟ قال: لو كنا مائة ألف لكفانا، كنا خمس عشرة مائة.
புதைலின் வருகையும் பெருமானாரின் வாக்குறுதியும்.
                          புதைல் ஹுஜாஅ கோத்திரத்தார் சிலரோடு வந்து பெருமானாரை சந்தித்து நான் உன்னுடைய கூட்டத்தார் கஅப்இ ஆமிர் அவர்களிடமிருந்து வந்துள்ளேன். அவர்கள் ஒட்டகங்கள் மற்றும் குட்டிகளுடன் ஹுதைபிய்யாவின் தண்ணீர் தடாகத்தில் முகாமிட்டிருக்கிறார்கள். நீர் கஃபாவை தவாப் செய்வதை தடுக்காமல் ஓயமாட்டார்கள் என்றார். அடுத்த கனம் உடனே நபி(ஸல்) அவர்கள்இ 'நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாகஇ நாங்கள் உம்ரா செய்வதற்காகதான் வந்திருக்கின்றோம். குறைஷிகள் அடிக்கடி போரிட்டுக் களைத்துப் போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு ஒரு காலகட்டம் குறிப்பிட்டு சமாதான ஒப்பந்தம் செய்துக் கொள்கிறேன். அவர்கள் எனக்கும் மக்களுக்குமிடையே (இஸ்லாமியப் பிரச்சாரத்திற்குத்) தடையாக இருக்கவேண்டாம். நான் வெற்றி பெற்றுவிட்டால்இ அவர்கள் விரும்பினால் மக்களெல்லாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாட்கள்) அவர்களுக்கு ஓய்வாவது கிடைக்கும். அவர்கள் இதற்கு மறுத்துவிட்டால்இ என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் எனது இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாகி விடும் வரை அவர்களுடன் போரிடுவேன். அல்லாஹ்இ தன் திட்டத்தை நடத்தியே தீருவான்' என்று கூறினார்கள்.பிறகு குறைஷிகளிடத்தில் சென்று விஷயத்தை விளக்குகிறார்கள் பிறகு உர்வா அவர்கள் வருகிறார்கள் பெருமானாரிடத்தில் சம்பாஷித்து சென்று மக்காவாசிகளிடம் பெருமானாரின் கண்ணியத்தையும் மாண்பையும் எடுத்துரைக்கிறார்கள்.
உர்வாவின் வருகையும் ஸஹாபாக்களின் நடத்தையும்
فلما فرغ عروة من كلام رسول الله - صلى الله عليه وسلم - ورد عليه رسول الله - صلى الله عليه وسلم - مثل ما قال لبديل بن ورقاء وكما عرض عليهم من المدة. فاتى عروة قريشا، فقال: يا قوم انى وفدت الى الملوك: كسرى وقيصر والنجاشي واني والله ما رايت ملكا قط اطوع فيما بين ظهرانيه من محمد في اصحابه، والله ان رأيت ملكا قط يعظمه اصحابه ما يعظم اصحاب محمد محمدا، وليس بملك والله ما تنخم نخامة الا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده، وإذا امرهم بامر ابتدروا امره، وإذا توضأ كادوا يقتتلون على وضوئه ايهم يظفر منه بشئ، ولا يسقط شئ من شعره الا اخذوه، وإذا تكلم خفضوا اصواتهم عنده، وما يحدون النظر إليه تعظيما له، ولا يتكلم رجل منهم حتى يستاذن، فان هو اذن له تكلم، وان لم ياذن له سكت، وقد عرض عليكم خطة رشد فاقبلوها، قد حرزت القوم، واعلموا انكم ان اردتم منهم السيف بذلوه لكم، وقد رايت قوما لا يبالون ما يصنع بهم إذا منعتم صاحبهم، والله لقد رايت معه نساء ما كن ليسلمنه ابدا على حال، فروا رايكم فاتوه يا قوم، واقبلوا ما عرض عليكم، فاني لكم ناصح، مع اني اخاف ان لا تنصروا على رجل اتى زائرا لهذا البيت معظما له، معه الهدى ينحره وينصرف، فقالت قريش: لا تتكلم بهذا يا ابا يعفور، أو غيرك تكلم بهذا ؟ ولكن نرده عامنا هذا، ويرجع الى قابل، فقال: ما اراكم تصيبكم قارعة.
இதனிடையில் பெருமானார் ஸல் அவர்கள் ஹழ்ரத் உஸ்மான் ரலி அவர்களை தங்களுடைய வருகைக்கான காரணத்தை மக்காவாசிகளிடம் எடுத்துரைப்பதற்காக அனுப்புகின்றார்கள். உஸ்மான் ரலி அவர்களும் பெருமானாரின் கட்டளைக்கினங்க மக்காவிற்குச் சென்று முஸ்லிம்களின் வருகைக்கான காரணத்தை விளக்குகிறார்கள். ஆனால் குறைஷிகள் இவ்வாண்டு முஸ்லிம்கள் தவாப் செய்ய விடமாட்டோம் என்பதில் மட்டும் பிடிவாதமாக இருக்க பெருமானாரிடத்தில் உஸ்மான் ரலி அவர்களை குறைஷிகள் கொலை செய்துவிட்டதாக செய்தி பரவுகிறது. உஸ்மானின் இரத்தத்திற்கு பகரமாய் எதிராளிகளிடம் போர் தொடுக்க எல்லா சஹாபாக்களிடத்திலும் உடன்படிக்கை செய்கிறார்கள். இதற்கு பய்அதுர் ரில்வான் என்று அழைக்கப்படும். கடைசியில் முஸ்லிம்களுக்கு உண்மை நிலையை அறிகார்கள். பின்பு மக்காவிலிருந்து ஸுஹைல் என்பவர் சுமூக உடன்படிக்கை செய்ய வருகிறார் அதற்கே ஹுதைபிய்யா உடன்படிக்கை என்று கூறப்படும்.பெருமானார் ஸல் சுமூக உடன்படிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் மேற்கொள்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் குழப்பம் விளைவிக்கும் வகையில் கபஃபிர்கள் செயல்பட்டனர்.அதற்கேற்ப எப்படியாவது முஸ்லிம்களிடத்தில் துவேஷத்தையும்இ கோபத்தையும் தோற்றிவித்து போர்கணலை மூட்டவேண்டும் என்ற எண்ணத்தில் ஒப்பந்தத்தின் ஆரம்பத்திலிருந்தே செயல்படுகின்றனர்.நபி(ஸல்) அவர்கள் எழுத்தாழரை அழைத்து 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மான்னிர் ரஹும்' என்று (சமாதான ஒப்பந்தத்திற்கான ஆரம்ப‌ வாசகத்தை)நபியவர்கள் சொன்னார்கள்.சுஹைல்இ 'ரஹ்மான்- கருணையன்புடையோன்' என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும்இ 'இறைவா! உன் திருப் பெயரால்' என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல்தான் நான் எழுதுவேன்' என்றார்.
முஸ்லிம்கள்இ 'அல்லாஹ்வின் மீதாணையாக! 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் -அளவற்ற அருளாளனும் கருணையன்பு உடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்' என்றுதான் இதை எழுதுவோம்' என்று கூறினார்கள்.
நபி(ஸல்)அவர்கள்இ 'பிஸ்மிக்க அல்லாஹும்ம - இறைவா! உன் திருப்பெயரால் என்றே எழுதுங்கள்' என்று சொன்னார்கள்.பிறகு ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோதுஇ 'இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள்' என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள்இ 'நாங்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம்; நீங்கள் இறைத்தூதர்தாம் என்று நாங்கள் அறிந்திருப்போமாயின் உங்களை (மக்காவில் நுழையவிடாமல்) தடுத்திருக்க மாட்டோம். ஆயினும்இ நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான்' என்று கூறினார்கள். நபி(ஸல்)அவர்கள்இ 'நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஆவேன்' என்று பதிலளித்துவிட்டுஇ அலீ(ரலி) அவர்களை நோக்கிஇ 'இறைத்தூதர்' என்ற வார்த்தையை அழித்துவிடுங்கள்' என்று கூறினார்கள். அலீ(ரலி)இ 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் பெயரை ஒருபோதும் அழிக்கமாட்டேன்' என்று கூற பெருமானாரே அழித்தார்கள்.பிறகு ஹுதைபிய்யாவின் நிபந்தனைகள் ஒவ்வொன்றாக கூறப்பட்டு எழுதப்பட்டது.ஹுதைபிய்யா உடன்படிக்கைகள்الأولى : رجوع الرسول صلى الله عليه وسلم وأصحابه من عامه وعدم دخول مكة ، وإذا كان العام القادم دخلها المسلمون بسلاح الراكب ، فأقاموا بها ثلاثاً .
الثانية : وضع الحرب بين الطرفين عشر سنين ، يأمن فيها الناس .
الثالثة : من أحب أن يدخل في عقد مع محمد وعهده دخل فيه ، ومن أحب أن يدخل في عقد مع قريش وعهدهم دخل فيه .
الرابعة : من أتى محمداً من قريش من غير إذن وليه رده إليهم ، ومن جاء قريشاً ممن مع محمد لم يرد إليه .
இவ்வுடன்படிக்கை முழுக்க முழுக்க இஸ்லாமியர்களுக்கு பாதகமாக காட்சியளித்தாலும் பெருமானார் சில தந்திரங்களின் அடிப்படையில் இவ்வுடன்படிக்கையை செய்தார்கள்.
ஹுதைபிய்யா இவ்வுலகிற்கு பல்வேறுபட்ட தகவல்களை இவ்வுலகிற்கு தொகுத்து வழங்கினாலும் இன்றைய சூழலில் ஏகாப்திபத்திய வெறி கொண்டவர்கள் படித்து திருந்துவதற்கு ஒரு அற்புத வாய்ப்பு என்றால் அது மிகையல்ல. இன்றைக்கு முஸ்லிம்களையும்இ இஸ்லாமிய மார்க்கத்தையும் பயங்கிரவாதிகளாக சித்தரிக்கும் ஊடகங்களுக்குஇ தகவல் தொழில் நுட்பங்களுக்குஇ குறிப்பாக அமெரிக்வுக்கும் ஹுதைபிய்யா கற்பிக்கும் பாடம் நாங்கள் அகிம்சைவாதிகள்இ உலக அமைதியை விரும்பவர்கள் என்பதனையே ஆகும். உலக அமைதிக்காக நம் சொந்த உரிமைகளை தாரைவார்த்து தரவேண்டிய நிலை வந்தால் அவற்றிலிருந்து சற்றும் பின்வாங்கக்கூடாது என்று ஹுதைபிய்யா போதிக்கின்றது. இன்றைக்கு மற்ற நாடுகளுக்கு ஆயுதவிற்பனை செய்வதில் அமெரிக்கா முதலிடம் பிடித்திருக்கின்றது. அதாவது உலகத்தில் அமைதியை சீர்குழைப்பதில் முதலிடத்தை வகிப்பது அமெரிக்கா என்று இதனைக் குறிப்பிடலாம். தனக்கு பிடிக்காத எந்த நாடாக இருந்தாலும் அதனை தன் ஆதிகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு அந்த நாட்டையே அழித்தாக வேண்டும் என்ற நிலை வந்தால் அதை சற்றும் தடுமாறாமல் அமெரிக்கா செய்யும். கடந்த ஆண்டுகளில் லிபியாஇ ஈராக்இ ஈரான்இ பாலஸ்தீன்இ தற்போது சிரியா போன்றவைகள் அமெரிக்காவின் காட்டுமிரான்டிதனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

No comments: