அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 19 September 2013

மக்காவின் சிறப்புகள்



உலகில் உள்ள இடங்களில் அரபு பகுதிகளில் உள்ள மக்காவை அல்லாஹ் சிறப்பு படுத்தி வைத்திருக்கிறான். தன் திருஇல்லமாம் கஃபாவை அமைத்து அந்த இடத்தை ஒரு பாதுகாப்பிற்குரிய இடமாக அல்லாஹ் அமைத்துவைத்திருக்கிறான்.

ஒரு நபர் அடுத்தவருக்கு பாதுகாப்பு வழங்குவார். இன்றைய விஞ்ஞான காலத்தில் சில இயந்திரங்கள் பாதுகாப்பு கொடுக்கும். ஆனால்; ஒரு இடம் பாதுகாப்பு தரும் என்பது ஆச்சர்யம். குறிப்பாகு சொன்னால் ஒரு இடம் அங்குள்ள மக்களை மட்டுமல்லாமல் அதன் பகுதியில் அமைந்திருக்கிற செடி கொடிகள் அங்கு ஓடி வரும் தண்டனைக்குறியவரையும் பாதுகாக்கும் என்றால் அது ஆச்சர்யத்திலும் பெரிய ஆச்சர்யம். அந்த விந்தயை மக்கா செய்கிறது.
சில நபர்கள் சொல்வார்கள்' அந்த ஊருக்கு போன போதும் அவனுக்கு பாதுகாப்பு இருக்கு அவன் பொழச்சிபான் '. ஆனால் இந்த வார்த்தைகளெல்லாம் அந்த ஊரில் உள்ள மக்கள் அவனை காப்பாற்றுவார்கள் என்பதை தான் அவ்வாறு கூறுவார்கள். ஆனால் மக்கா அவ்வாறு அல்ல.
மக்காவில் உள்ள மக்களே ஒரு ஆபத்தை கண்டு பயந்து ஒதுங்கி இருந்தாலும் மக்கா அம்மக்களை காப்பாற்றும்.
நாம் அறிந்த பீல் சுராவில் அமைந்த நிகழ்வு. கஃபாவை இடிப்பதற்கு வந்த அப்ரஹா படையை எதிர்க்க திராணி இல்லாத பயந்த பின்வாங்கிய அரபு மக்களை மக்காவில் அமைந்துள்ள கஃபாவின் சிறப்பால் அல்லாஹ் காப்பாற்றினான்.
قَالَ تَعَالَى {إِن أول بَيت وضع للنَّاس للَّذي ببكة مُبَارَكًا وَهدى للْعَالمين فِيهِ آيَات بَيِّنَات مقَام إِبْرَاهِيم وَمن دخله كَانَ آمنا}

பரக்கத்து பொருந்திய மக்காவின் மிகப்பெரிய சிறப்பு கஃபாவின் இறைஇல்லம்தான். அதற்காகத்தான் அந்த இடத்திற்கு இத்துனை சிறப்பு. அந்த இறை இல்லத்தில் அதன் பகுதிக்குள் நுழைந்தவர்கள் பாதுகாப்பு பெற்றவர்கள். அதில் பல அத்தாட்சிகள் உள்ளன என இறைவன் கூறுகிறான்.
ஹசன் இப்னு அபில் ஹசன் அல் பசரி என்கின்ற பெரியாரின் நண்பர் மக்காவில் இருந்தார். அவரும் மார்க்க பற்றும் இறைபக்தியும் மிகைத்த ஒரு இறையச்சமுள்ளவர். ஆவரிக் பெயர் அப்துர் ரஹீம். அவர் மக்காவை விட்டு வேற பகுதிக்கு செல்ல நினைத்தபோது ஹசன் என்ற பெரியார் தன் நண்பர் மக்காவை விட்டு செல்லவேண்டாம் என வலியுருத்தி அது சிறப்பிற்குரிய இடம் என சுட்டிக்காட்டும் முகமாக மக்காவின் சிறப்பை பற்றி  ஒரு நூலை எழுதி அனுப்பினார்.
       ஒரு இடம் குர்ஆனில் அதிகம் சொல்லப்பட்டு அங்கு அதிகமான அல்லாஹ்வின் அடையாளச்சின்னங்கள் உள்ளதாக சொல்லப்பட்ட ஒரு இடம் மக்கா மட்டும்தான். அங்கு செல்வதே வணக்கம். அங்கு இருப்பதே சிறப்பு உலகில் உள்ள சிறந்த இடம் நீரும் இறை இல்லமும் அங்கு தான் உண்டு. அப்பேற்பட்ட இடத்தில் தான் பெருமானார் அவர்களின் பிறப்பும் அல்லாஹ் அமைத்தான்.
மக்காவின் சிறப்புகளை அதன் மகத்துவத்தை விளக்கும் வசனங்கள்.
قَالَ تَعَالَى {إِنَّمَا أمرت أَن أعبد رب هَذِه الْبَلدة الَّذِي حرمهَا}
وَقَالَ تَعَالَى {بَلْدَة طيبَة وَرب غَفُور}
وَقَالَ تَعَالَى {إِن الصَّفَا والمروة من شَعَائِر الله فَمن حج الْبَيْت أَو اعْتَمر فَلَا جنَاح عَلَيْهِ أَن يطوف بهما وَمن تطوع خيرا فَإِن الله شَاكر عليم} وَقَالَ تَعَالَى {فَإِذا أَفَضْتُم من عَرَفَات}
فاذكروا الله عِنْد الْمشعر الْحَرَام واذكروه كَمَا هدَاكُمْ
وَقَالَ تَعَالَى {أَو لم نمكن لَهُم حرما آمنا يجبى إِلَيْهِ ثَمَرَات كل شَيْء رزقا من لدنا}
(وَقَالَ تبَارك وَتَعَالَى {جعل الله الْكَعْبَة الْبَيْت الْحَرَام قيَاما للنَّاس والشهر الْحَرَام}
وَقَالَ تَعَالَى لنَبيه إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام {وَأذن فِي النَّاس بِالْحَجِّ يأتوك رجَالًا وعَلى كل ضامر يَأْتِين من كل فج عميق}
وَقَالَ تَعَالَى {فليعبدوا رب هَذَا الْبَيْت الَّذِي أطْعمهُم من جوع وآمنهم من خوف}
وَقَالَ تَعَالَى {رَبنَا إِنِّي أسكنت من ذريتي بواد غير ذِي زرع عِنْد بَيْتك الْمحرم رَبنَا ليقيموا الصَّلَاة فَاجْعَلْ أَفْئِدَة من النَّاس تهوي إِلَيْهِم وارزقهم من الثمرات لَعَلَّهُم يشكرون}
وَقَالَ تَعَالَى {قد نرى تقلب وَجهك فِي السَّمَاء فلنولينك قبْلَة ترضاها فول وَجهك شطر الْمَسْجِد الْحَرَام وَحَيْثُ مَا كُنْتُم فَوَلوا وُجُوهكُم شطره}
وَقَالَ تَعَالَى {فَإِذا قضيتم مَنَاسِككُم فاذكروا الله كذكركم آبَاءَكُم أَو أَشد ذكرا}
وَقَالَ تَعَالَى {سُبْحَانَ الَّذِي أسرى بِعَبْدِهِ لَيْلًا من الْمَسْجِد الْحَرَام إِلَى الْمَسْجِد الْأَقْصَى الَّذِي باركنا حوله}
وَقَالَ تَعَالَى {وَضرب الله مثلا قَرْيَة كَانَت آمِنَة مطمئنة يَأْتِيهَا رزقها رغدا من كل مَكَان}
وَقَالَ تَعَالَى {الْحَج أشهر مَعْلُومَات فَمن فرض فِيهِنَّ الْحَج فَلَا رفث وَلَا فسوق وَلَا جِدَال فِي الْحَج}
وَقَالَ تَعَالَى {أجعلتم سِقَايَة الْحَاج وَعمارَة الْمَسْجِد الْحَرَام كمن آمن بِاللَّه وَالْيَوْم الآخر وجاهد فِي سَبِيل الله}

மக்காவின் மாண்பு
கஃபாவை விட பய்த்துல்முகத்தஸை சிறந்ததா?

ان اليهود قالت: بيت المقدس أعظم من الكعبة لأنه مهاجر الأنبياء ولأنه في الأرض المقدسة، وقال المسلمون: الكعبة أعظم فبلغ ذلك النبي )ص( فنزل إن أول بيت وضع للناس للذي ببكة مباركاً حتى بلغ فيه آيات بينات مقام إبراهيم وليس ذلك في بيت المقدس، ومن دخله كان آمناً أوليس ذلك في بيت المقدس



وقال النبي صل الله عليه وسلم ((إنك لخير أرض الله عزوجل وأحب بلاد الله تعالى إلي ولولا أني أخرجت منك لما خرجت ))



திரும்த் திரும்ப மக்கள் வருமிடம் : وإذ جعلنا البيت مثابة للناس

உலக அற்புதங்கள் சலிப்புத்தட்டிவிடும் தாஜ்மஹால் ஈபில் டவர் தொங்கும் தோட்டம்- நயாகரா நீர்வீழ்ச்சி எதுவும்அதிகப் பட்சமாக மூன்றாவது சலிப்புத்தட்டும்

மக்கா சலிப்பதில்லை. முப்பது தடவை ஹஜ் செய்தவர்கள் உண்டு மீண்டும் போக ஆசைப் படுகிறார்கள் சஹாபாக்களில் பலர் அதிகமாக் ஹஜ் செய்துள்ளனர்.

دحيت الأَرْض من مَكَّة فَمدَّهَا الله تَعَالَى من تحتهَا فسميت أم الْقرى
وَأول جبل وضع فِي الأَرْض أَبُو قبيس وَأول من طَاف بِالْبَيْتِ الْمَلَائِكَة قبل أَن يخلق الله تَعَالَى آدم عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام بألفي عَام وَمَا من ملك يَبْعَثهُ الله تَعَالَى من السَّمَاء الى الأَرْض فِي حَاجَة الا اغْتسل من تَحت الْعَرْش وانقض محرما فَيبْدَأ بِبَيْت الله تَعَالَى فيطوف بِهِ اسبوعا ثمَّ يُصَلِّي خلف الْمقَام رَكْعَتَيْنِ ثمَّ يمْضِي لِحَاجَتِهِ وَمَا بعث اليه

فضائل مكة ص: 19
 எல்லா நபிமார்களும் கஃபாவிற்கு வந்திருக்கிறார்கள். மக்காவில் அவர்களின் பாதங்கள் பட்டிருக்கிறது,
وكل نَبِي من الانبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام اذا كذبه قومه خرج من بَين أظهرهم الى مَكَّة وَمَا من نَبِي هرب من أمته الا هرب الى مَكَّة فعبد الله تَعَالَى بهَا عِنْد الْكَعْبَة حَتَّى أَتَاهُ الْيَقِين وَهُوَ الْمَوْت وان حول الْكَعْبَة قبر ثلثمِائة نَبِي وَمَا بَين الرُّكْن الْيَمَانِيّ والركن الاسود قبر سبعين نَبيا كلهم قَتلهمْ الْجُوع وَالْقمل وقبر اسماعيل وَأمه هَاجر صلى الله عَلَيْهِمَا وَسلم فِي الْحجر تَحت الْمِيزَاب وقبر نوح وَهود وَشُعَيْب وَصَالح صلى الله على نَبينَا وَعَلَيْهِم وَسلم فِيمَا بَين زَمْزَم وَالْمقَام

கஃபாவில் தொழுதால் மற்ற பள்ளியில் தொழுததை விட ஒரு இலட்ச மடங்கு நன்மை உண்டு
قَالَ صلى الله عَلَيْهِ وَسلم صَلَاة فِي مَسْجِدي هَذَا بِأَلف صَلَاة فِيمَا سواهُ إِلَّا الْمَسْجِد الْحَرَام فَإِن الصَّلَاة فِيهِ بِمِائَة الف صَلَاة فِي غَيره وَصَلَاة فِي الْمَسْجِد الْأَقْصَى بِخَمْسِمِائَة صَلَاة
عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم انه قَالَ لَا تشد الرّحال إِلَّا الى ثَلَاثَة مَسَاجِد مَسْجِدي هَذَا وَالْمَسْجِد الْحَرَام وَالْمَسْجِد الْأَقْصَى
      
சிறந்த நிலம்
 عن النبي صلى الله عليه وسلم ' والله انك لخير أرض وأحب أرض الله
الى الله ولو لا اني اخرجت منك ما خرجت ' رواه احمد والترميذي وهو حديث
صحيح

لما استعمل رسول الله صلى الله عليه وسلم عتاب بن اسيد على مكة قال:يا
عتاب اتدري على من استعملتك ؟ على اهل الله تعالى فاستوص بهم خيرا
يقولها ثلاثا

قال رسول الله صلى الله عليه وسلم يوم فتح مكة :ان هذا البلد حرمه الله يوم
خلق السموات والارض فهو حرام بحرمة الله الى يوم القيامه لا يعضد شوكه
ولاينفر صيده ولا يلتقط لقطته الا من عرفها ولا يختلى خلاها .صحيح مسلم
மக்காவிற்குரிய பெயர்கள்
மக்காவிற்கு ஏராளமான பெயர்கள் இருப்பதே அது மகத்துவமிக்கது என்பதை காட்டுகிறது.

ان لمكة المكرمة اسماء كثيرة اكثر من ثلاثين اسما وذلك بحسب الصفات المقتضية للتسمية . ولكن الشائع منها على الالسنة والمعروف منها اربعة
مكة - بكة - أم القرى - البلد الامين
والاسماء الاربعة ورد ذكرها في القران الكريم صريحا - قال تعالى (وهو الذي كف أيديهم عنكم وأيدكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم ) وقال تعالى ( ان اول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين ) وقال جلا وعلا ( وهذا كتابا انزلنا مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها (وقال جل جلاله ( والتين والزيتون وطور سنين وهذا البلد الامين )
ومن الاسماء التى وردت في القران ايضا
الوادي - معاد - البلدة - البلد - القرية
ومن اسماء مكة المكرمة التى لم ترد في القران

الباسة - الناسة - النساسة - الحاطمة - صلاح - القادس - كوثي - المسجد الحرام - البيت العتيق - أم رحم -أم زحم - الرأس
ولا يخفى ان كثرة الاسما تدل على شرف المسمى - قال الشاعر
وما كثرة الأسماء الا لفضلها حباها به الرحمن من أجل كعبة
وقال اخر
واعلم بأن كثرة الاسامي دلالة أن المسمى سامي

No comments: