அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 28 November 2019

இறுதிவரை இறைநேசர்கள்







Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்


அல்லாஹு சுபஹானஹுவ தஆலா தன்னுடைய எல்லா விதமான படைப்பிணங்களுக்கும் ஒவ்வொரு தராஜாவை வைத்திருக்கின்றான்.

தான் இந்த உலகிற்கு அனுப்பிய இரசூல்மார்களையும் சிலரை விட சிலரை மேன்மை படுத்தியதாக அருள்மறையில் கூறுகின்றான். அந்த வகையில் மனிதர்களையும் அல்லாஹ் அவர்களின் இறையச்சத்திற்கும் ஈமானிற்கும் ஏற்ப தராஜாக்களை கொடுத்திருக்கிறான். அவற்றில் மிக்க மேன்மை உடையவர்கள் தான் இறை நேசசெல்வார்கள். 

தன்னுடைய சிறப்பான நேசர்களை பற்றி அருள்மறையில் பல இடங்களில் பேசுகின்றான். அவர்களின் பண்புகளையும், சிறப்புகளையும் பற்றி கூறிக்காட்டுகின்றான். 


أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (62) الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (63) لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۚ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ (64

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும். (10 : 62-64)


 اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ

நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். (41:30)

இறுதி நாள் வரை இறைநேசர்கள் இருப்பார்கள் :

இறை வேதம் குர்ஆன் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுடன் வாழ்ந்த, காலத்தில் வாழ்ந்த  அந்த மக்களுக்கு மட்டும் இறக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக கியாமத் நாள் வரை வாழும் அனைத்து மக்களுக்கும், அனைத்து மதத்தவர்க்கும் இறக்கப்பட்டது. 

எனவே அதில் இருக்கும் ஏவல்கள் விலக்கல்களும் அதன் சட்டங்களும் அனைவர்க்கும் பொருந்தும். அப்படி அல்லாஹு தஆலா குர்ஆனில்  :


 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏ 


நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். (09:119)

وإنما معنى الكلام: وكونوا مع الصادقين في الآخرة باتقاء الله في الدنيا, 

كما قال جل ثناؤه: وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ [سورة النساء: 69]

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகின்றார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப்போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தாம் மிக அழகான தோழர்கள்.


فهو يتولى الصالحين(إِنَّ وَلِيِّيَ اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ ۖ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ )الأعراف،
(அன்றி) "நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை அருள் புரிந்தான். அவனே நல்லடியார்களை பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான். (07 : 196)


الذين صلحت نياتهم،وأقوالهم، فهم لمَّا تولوا ربهم بالإيمان والتقوى، ولم يتولوا غيره ممن لا ينفع ولا يضر تولاهم الله ولطف بهم،وأعانهم على ما فيه الخير،والمصلحة في دينهم ودنياهم ودفع عنهم بإيمانهم كل مكروه،قال تعالى(إِنَّ اللَّهَ يُدَافِعُ عَنِ الَّذِينَ آمَنُوا)الحج،
وأما الذين كفروا، فإنهم لما تولوا غير وليهم،خذلهم ووكلهم، إلى رعاية من تولاهم ممن ليس عنده نفع ولا ضر، فأضلوهم، وأشقوهم، وحرموهم هداية العلم النافع، والعمل الصالح، وحرموهم السعادة الأبدية وصارت النار مثواهم خالدين فيها مخلدين،
الله عز وجل،يحب أولياءه وينصرهم ويسددهم والولي لله هو العالم بالله المواظب على طاعته المخلص في عبادته المبتعد عن معصية الله،
والمعنى،أنه إذا كان ولياً لله عز وجل،فالله يحفظه ويسدده، ويوفقه حتى لا يسمع إلا إلى ما يرضي مولاه، ولا ينظر إلا إلى ما يحبه مولاه ،ولا تبطش يداه إلا فيما يرضي الله،ولا تمشي قدماه إلا إلى الطاعات فهو موفق مسدد مهتد ملهم من المولى،وهو الله عز وجل،
ولأنه جاء في الحديث(فبي يسمع، وبي يبصر، وبي يبطش وبي يمشي )رواه البخاري،


இப்படி சொல்லும் இந்த வசனம் கியாமத் வரை வரும் அனைத்து  மக்களுக்கும் உண்டானது தான். இந்த ஆயத்தின் படி அனைவரும் செயல்பட வேண்டும்.

இறைநேசர்கள் : 


قول بن عباس: "إن للحسنة ضياءً في الوجه ونوراً في القلب وقوةً في البدن وسعةً في الرزق ومحبةً في قلوب الخلق بأنهم من خيار الناس عند رسول الله صلى الله عليه وسلم"، فعَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ الأَنْصَارِيَّةِ قالت: قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: «أَلاَ أُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ؟» قَالُوا: بَلَى، قال: «فَخِيَارُكُمُ الَّذِينَ إِذَا رُؤُوا ذُكِرَ الله تعالى» (أخرجه أحمد)

இறைநேசர்களில் முதன்மையானவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை கண்குளிர கண்டு இரசூலாக ஏற்ற ஸஹாபாக்கள் தான். 


அந்த ஸஹாபாக்களை பற்றி பல சிறப்புகளையும், நற்பண்புகளையும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பல ஹதீஸ்கள் மூலமாக அறிந்திருப்போம். 

ஸஹாபாக்கள் அல்லாமல் பிற்காலத்தில் வர இருக்கும் சில இறைநேசர்களை பற்றியும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

இறைநேசர்களின் மூன்று படித்தரங்கள்  :

الولاية متفاوتة بحسب إيمان العبد وتقواه ، فكل مؤمن له نصيب من ولاية الله ومحبته وقربه ، ولكن هذا النصيب يتفاوت بحسب الأعمال الصالحة البدنية والقلبية التي يتقرب بها إلى الله ، وعليه يمكن تقسيم درجات الولاية إلى ثلاث درجات :
1- درجة الظالم لنفسه : وهو المؤمن العاصي ، فهذا له من الولاية بقدر إيمانه وأعماله الصالحة .
2- المقتصد : وهو المؤمن الذي يحافظ على أوامر الله ، ويجتنب معاصيه ، ولكنه لا يجتهد في أداء النوافل : وهذا أعلى درجة في الولاية من سابقه .
3- السابق بالخيرات : وهو الذي يأتي بالنوافل مع الفرائض ، ويبلغ بالعبادات القلبية لله عز وجل مبالغ عالية ، فهذا في درجات الولاية العالية .

ثم لا شك أن النبوة هي أعلى وأرقى درجات الولاية لله عز وجل .

உவைஸுல் கர்னி ரஹ்மத்துல்லாஹி அலைஹியும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் : 

قد الإمام النووي رحمه الله في شرح صحيح مسلم بابا في فضائله ، وأورد تحته ما أخرجه الإمام مسلم رحمه الله من أحاديث في فضله ، منها حديث رقم (2542) :

عنْ أُسَيْرِ بْنِ جَابِرٍ قَالَ : 

( كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رضي الله عنه إِذَا أَتَى عَلَيْهِ أَمْدَادُ أَهْلِ الْيَمَنِ سَأَلَهُمْ : أَفِيكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ ؟ حَتَّى أَتَى عَلَى أُوَيْسٍ فَقَالَ : أَنْتَ أُوَيْسُ بْنُ عَامِرٍ ؟ قَالَ : نَعَمْ . قَالَ : مِنْ مُرَادٍ ، ثُمَّ مِنْ قَرَنٍ ؟ قَالَ : نَعَمْ . قَالَ : فَكَانَ بِكَ بَرَصٌ فَبَرَأْتَ مِنْهُ إِلَّا مَوْضِعَ دِرْهَمٍ ؟ قَالَ : نَعَمْ . قَالَ لَكَ وَالِدَةٌ ؟ قَالَ : نَعَمْ . قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( يَأْتِي عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ ، مِنْ مُرَادٍ ، ثُمَّ مِنْ قَرَنٍ ، كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إِلَّا مَوْضِعَ دِرْهَمٍ ، لَهُ وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ ، فَإِنْ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ ) فَاسْتَغْفِرْ لِي . فَاسْتَغْفَرَ لَهُ . فَقَالَ لَهُ عُمَرُ : أَيْنَ تُرِيدُ ؟ قَالَ : الْكُوفَةَ . قَالَ : أَلَا أَكْتُبُ لَكَ إِلَى عَامِلِهَا ؟ قَالَ : أَكُونُ فِي غَبْرَاءِ النَّاسِ أَحَبُّ إِلَيَّ . 

قَالَ : فَلَمَّا كَانَ مِنْ الْعَامِ الْمُقْبِلِ حَجَّ رَجُلٌ مِنْ أَشْرَافِهِمْ ، فَوَافَقَ عُمَرَ ، فَسَأَلَهُ عَنْ أُوَيْسٍ قَالَ : تَرَكْتُهُ رَثَّ الْبَيْتِ قَلِيلَ الْمَتَاعِ .
قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( يَأْتِي عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ ، مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ ، كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إِلَّا مَوْضِعَ دِرْهَمٍ ، لَهُ وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ ، فَإِنْ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ ) 
فَأَتَى أُوَيْسًا فَقَالَ : اسْتَغْفِرْ لِي . قَالَ : أَنْتَ أَحْدَثُ عَهْدًا بِسَفَرٍ صَالِحٍ فَاسْتَغْفِرْ لِي . قَالَ : اسْتَغْفِرْ لِي . قَالَ : أَنْتَ أَحْدَثُ عَهْدًا بِسَفَرٍ صَالِحٍ فَاسْتَغْفِرْ لِي . قَالَ : لَقِيتَ عُمَرَ ؟ قَالَ : نَعَمْ فَاسْتَغْفَرَ لَهُ ، فَفَطِنَ لَهُ النَّاسُ ، فَانْطَلَقَ عَلَى وَجْهِهِ .
قَالَ أُسَيْرٌ : وَكَسَوْتُهُ بُرْدَةً ، فَكَانَ كُلَّمَا رَآهُ إِنْسَانٌ قَالَ : مِنْ أَيْنَ لِأُوَيْسٍ هَذِهِ الْبُرْدَةُ ؟ )
كما عقد الإمام الحاكم في " المستدرك " (3/455) بابا في مناقبه ، وقال عنه : 
" أويس راهب هذه الأمة " انتهى


மறுமையில் இறைநேசர்கள் : 


والآن اسأل نفسك: هل أنت ممن إذا رُؤوا ذكر الله؟ أبشر أنت ولي لله إنهم قوم تحابوا في الله: يقول الله عز وجل: «إن من عبادي لعباداً يغبطهم الأنبياء والشهداء»، قيل: من هم يا رسول الله لعلّنا نحبهم؟ قال: «هم قوم تحابوا بروح الله على غير أموالٍ ولا أنساب، وجوههم نورٌ على منابرٍ من نور، لا يخافون إذا خاف الناس، ثم تلا هذه الآية: {أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ}» (رواه أبو داود).

அவர்களின் பரிந்துரை கொண்டு சுவர்க்கம்  : 

(حديث مرفوع) حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ تَمَّامٍ أَبُو عَاصِمٍ ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَذَّاءِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ، عَنْ أَبِي الْجَدْعَاءِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَيَدْخُلَنَّ الْجَنَّةَ بِشَفَاعَةِ رَجُلٍ مِنْ أُمَّتِي أَكْثَرُ مِنْ بَنِي تَمِيمٍ " ، قَالَ رَجُلٌ : يَا رَسُولَ اللَّهِ ، سِوَاكَ ؟ قَالَ : " سِوَايَ " .

அவர்கள் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்கள் :


روى ابن ماجة (215) وأحمد (11870) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِنَّ لِلَّهِ أَهْلِينَ مِنْ النَّاسِ ) قَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، مَنْ هُمْ ؟ قَالَ :
( هُمْ أَهْلُ الْقُرْآنِ ، أَهْلُ اللَّهِ وَخَاصَّتُهُ )

(أهل القرآن) حفظته القارئون له العاملون بما فيه . 
(أهل الله) أي : أولياؤه المختصون به اختصاص أهل الإنسان به . 

இறைநேசர்களை பகைத்தால்  :



 وقد ذكر النبي صلى الله عليه وآله وسلم القسمين في الحديث الذي رواه البخاري في صحيحه عن أبي هريرة رضي الله عنه ، عن النبي صلى الله عليه وآله وسلم أنه قال : (يقول الله : من عادى لي وليا فقد بارزني بالمحاربة ، وما تقرب إلي عبدي بمثل أداء ما افترضت عليه ، ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه ، فإذا أحببته كنت سمعه الذي يسمع به ، وبصره الذي يبصر به ، ويده التي يبطش بها ، ورجله التي يمشي بها ، فبي يسمع وبي يبصر ، وبي يبطش ، وبي يمشي ؛ ولئن سألني لأعطينه ، ولئن استعاذني لأعيذنه ، وما ترددت عن شيء أنا فاعله ترددي عن قبض نفس عبدي المؤمن ، يكره الموت وأكره مساءته ولا بد له منه) .

இத்தனை சிறப்புகளை கொண்டு அல்லாஹு தஆலாவும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் போற்றி புகழ்ந்த இறை நேசர்களான வலிமார்களை நம்முடைய வாழ்வில் நாம் அவர்களை விரும்பி அவர்களை நேசிக்கும் நேசர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக !! ஆமீன் ! 

No comments: