உலக வரலாற்றில் எந்த தலைவர்களும் கண்டிடாத நிகரில்லா நாயகர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அங்க அசைவுகளை அப்படியே நிதர்சனமாக நம் கண் முன்னே வந்து செல்லும் அளவுக்கு வரலாற்று பக்கங்கள் மிக தெளிவாக பதியப்பட்டிருக்கின்றது.
அதன் சில நிகழ்வுகளையும் அங்கு நாதந்துகொள்ள வேண்டிய ஒழுக்கங்களையும் அல்லாஹ் தன் திருமறையில் சில வார்த்தைகளில் வர்ணிக்கிறான்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قِيْلَ لَـكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَـكُمْ ۚ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் யாதொரு சபையிலிருக்கும் பொழுது, எவரேனும்) உங்களை நோக்கிச் "சபையில் அகன்று இடம் கொடுங்கள்" என்று கூறினால், (அவ்வாறே) நீங்கள் அகன்று கொடுங்கள். இடத்தை அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கி கொடுப்பான். தவிர, (சபையில் யாதொரு காரணத்திற்காக உங்களை நோக்கி) "எழுந்து (சென்று) விடுங்கள்" என்று கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் எழுந்து (சென்று) விடுங்கள். (இவ்வாறு நடந்து கொள்ளும்) உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிவான்.
அண்ணல் நபியின் திருச்சபையில் :
وقال مقاتل : كان النبي صلى الله عليه وسلم في الصفة ، وكان في المكان ضيق يوم الجمعة ، وكان النبي صلى الله عليه وسلم يكرم أهل بدر من المهاجرين والأنصار ، فجاء أناس من أهل بدر فيهم ثابت بن قيس بن شماس وقد سبقوا في المجلس ، فقاموا حيال النبي صلى الله عليه وسلم على أرجلهم ينتظرون أن يوسع لهم فلم يفسحوا لهم ، فشق ذلك على النبي صلى الله عليه وسلم ، فقال لمن حوله من غير أهل بدر : قم يا فلان وأنت يا فلان بعدد القائمين من أهل بدر ، فشق ذلك على من أقيم ، وعرف النبي صلى الله عليه وسلم الكراهية في وجوههم ، فغمز المنافقون وتكلموا بأن قالوا : ما أنصف هؤلاء وقد أحبوا القرب من نبيهم فسبقوا إلى المكان ، فأنزل الله عز وجل هذه الآية . تفسحوا أي : توسعوا . وفسح فلان لأخيه في مجلسه يفسح فسحا أي : وسع له ، ومنه قولهم : بلد فسيح ولك في كذا فسحة ، وفسح يفسح مثل منع يمنع ، أي : وسع في المجلس ، وفسح يفسح فساحة مثل كرم يكرم كرامة أي : صار واسعا ، ومنه مكان فسيح
قال الحسن ويزيد بن أبي حبيب : كان النبي صلى الله عليه وسلم إذا قاتل المشركين تشاح أصحابه على الصف الأول فلا يوسع بعضهم لبعض ، رغبة في القتال والشهادة فنزلت . فيكون كقوله : مقاعد للقتال .
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அன்னவர்களின் திருச்சபை முழுக்க முழுக்க இறை ஞானத்தின் சபையாகவே இருந்தது. சதா பொழுதும் இறை ஞானமே போதிக்கப்படும் சிறந்த கூட்டமாகவே இருந்தது.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் திருச்சபையை வர்ணித்து பாடப்பட்ட ஓர் அரபு கவிதை :
يقول أحد الشعراء يمتدح بعض العرب:
وإن جئتهم ألفيت حول بيوتهم
مجالس قد يشفى بأحلامها الجهل
நீங்கள் அவர்களிடம் வந்துவிட்டால், உங்களுடைய உள்ளங்கள் ஒன்றிணைந்துவிடும் !
அவர்களின் திருச்சபையில் நீங்கள் கலந்தால் உங்களின் மடமையான சிந்தனைகளை அது போக்கிவிடும் !
அந்நாளின் திருச்சபை எப்படி இருக்கும் :
قد كان مجلس النبي صلى الله عليه وسلم مجلس أخلاق وعلم، ووقار وحلم؛ يوليه اهتماما بالغا، فيستعد له قبل أن يخرج إليه؛ ليلقى جلساءه ووفوده بحسن السمت، وجميل الهندام؛
فعن أسماء بنت أبي بكر الصديق رضي الله عنهما: أنها أخرجت جبة وقالت: هذه جبة رسول الله صلى الله عليه وسلم كان يلبسها للوفود. والجبة ثوب واسع الأكمام يلبس فوق الثياب. فكان صلى الله عليه وسلم يستقبل ضيوفه في مجلسه، ويحتفي بقدومهم، ويرحب بهم؛ فحين قدم عليه وفد عبد القيس قال لهم:« مرحبا بالوفد». وقد وصفوا استقبال النبي صلى الله عليه وسلم لهم، وفرح أصحابه بهم، فقالوا: قدمنا على رسول الله صلى الله عليه وسلم فاشتد فرحهم بنا، فلما انتهينا إلى القوم أوسعوا لنا، فجلسنا فرحب بنا النبي صلى الله عليه وسلم ودعا لنا، ثم نظر إلينا
சபையின் ஒழுக்கம் :
உங்களுக்கு ஸலாம் கூறப்பட்டால், அதற்கு சமமானதாகவோ அல்லது அதனை விட சிறந்ததாகவோ பதில்கொடுங்கள்.
وما حياه أحد في مجلسه صلى الله عليه وسلم بتحية إلا رد عليه التحية بأفضل منها أو مثلها، عملا بقول الله تعالى:( وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها).
சபையில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் :
وعن جابر بن سمرة رضي الله عنه قال: جالست رسول الله صلى الله عليه وسلم أكثر من مائة مرة، كان طويل الصمت، يستمع إلى جلسائه
சபையில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நீண்ட நேரம் அமைதியானவர்களாகவும், சபையின் இருப்பவர்களின் பேச்சை அதிகம் கேட்பவர்களாகவும் இருந்தார்கள்.
பெரியவர்களும் சிறியவர்களும் :
فكان صلى الله عليه وسلم يجل كبار السن وأصحاب المكانة، ويخصهم بمزيد من التوقير والعناية؛ فإنه لما قدم الأشج - وهو كبير قومه- على رسول الله صلى الله عليه وسلم أوسع له الصحابة الكرام رضي الله عنهم، ورحب به رسول الله صلى الله عليه وسلم وقربه. كما كان صلى الله عليه وسلم يقرب الصغار، فعن سهل بن سعد الساعدي رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم جلس هو وأصحابه، وعن يمينه غلام أصغر القوم. وذلك ليتعلم الصغار في مجالس الكبار
பெண்களுக்கும் பாக்கியம் உண்டு :
فعن أبي سعيد الخدري رضي الله عنه قال: جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت: يا رسول الله ذهب الرجال بحديثك، فاجعل لنا من نفسك يوما نأتيك فيه، تعلمنا مما علمك الله. فقال رسول الله صلى الله عليه وسلم :« اجتمعن يوم كذا وكذا». فاجتمعن، فأتاهن رسول الله صلى الله عليه وسلم فعلمهن مما علمه الله
இப்படி இந்த உலகின் வரலாற்றில் மிகவும் சிறந்த ஓர் சபையாக அண்ணலாரின் திருச்சபை இருந்திருக்கிறது.
இந்த உலகில் நமக்கு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் திருச்சபையில் இருக்கும் பாக்கியம் இல்லாவிட்டாலும், அவர்கள் கற்று தந்த கல்வி ஞானங்களை கற்று அதன் படி நடந்து, மறுமையில் அந்த சிறந்த பாக்கியத்தை அல்லாஹு தஆலா நமக்கு தந்தருள்வானாக !! ஆமீன்
No comments:
Post a Comment