அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Friday 26 October 2012

குர்பானி தத்துவங்கள்


குர்பானி  தத்துவங்கள்
குர்பானி  தத்துவங்களை ஆராய்ந்து பார்க்கும் போது அது  உயிர் காக்கும் கேடயம் என்பது புரிகிறது. காரனம் ஒவ்வொரு மனிதனின் முக்கியதருனங்கலில் குர்பானி தேவைபடுகிரது. ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று முக்கிய  வருகின்றன. அதாவது மூன்று புதிய தொடக்ககங்கள் வாழ்கயை மாற்றுகின்றன.

முதலாவது குழந்தை பருவம்

குழ்ந்தை பருவத்தில் ஒரு மனிதனின் வழ்கையில் எந்த சிக்கலும் வரக்கூடாது என்பதர்காக அல்லாஹ் அக்குழந்தைகு அகீகா என்பதை கடமை ஆக்கிவைதிருக்கிறான்.
அது அக்குழந்தைகு வரும் இடையூருகளை தவிர்கிரது.
حَدَّثَنَا سَلْمَانُ بْنُ عَامِرٍ الضَّبِّيُّ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَعَ الْغُلَامِ عَقِيقَةٌ فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وَأَمِيطُوا عَنْهُ الْأَذَى
أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ مِنْ رِوَايَة عَمْرو بْن شُعَيْب عَنْ أَبِيهِ عَنْ جَدّه رَفَعَهُ أَثْنَاء حَدِيث قَالَ " مَنْ أَحَبَّ أَنْ يَنْسَك عَنْ وَلَده فَلْيَفْعَلْ : عَنْ الْغُلَام شَاتَانِ مُكَافِئَتَانِ ، وَعَنْ الْجَارِيَة شَاة "
அடுத்த பருவம்
ஒரு மனிதனுக்கு வாழகையின் முக்கிய நிலை அவன் திருமன வாழ்கை.
இன்னைலையில் ஒரு ம்னிதனின் வாழ்கையில் பல மாருதல்கல் ஏற்படுகிரன. எனவே அவ்வாழ்கை சீரும் சிரப்புமாக அமைய அங்கு ஒரு பலியை கொடுக்க சொல்கிறான்.
அதுதான் வலீமா விருந்து இதன் குறைந்த அளவுகோளாக நபிகள் நாயகம் சொன்ன அளவு ஒரு ஆடு
قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ فَقَالَ سَعْدُ بْنُ الرَّبِيعِ إِنِّي أَكْثَرُ الْأَنْصَارِ مَالًا فَأَقْسِمُ لَكَ نِصْفَ مَالِي وَانْظُرْ أَيَّ زَوْجَتَيَّ هَوِيتَ نَزَلْتُ لَكَ عَنْهَا فَإِذَا حَلَّتْ تَزَوَّجْتَهَا قَالَ فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ لَا حَاجَةَ لِي فِي ذَلِكَ هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ قَالَ سُوقُ قَيْنُقَاعٍ قَالَ فَغَدَا إِلَيْهِ عَبْدُ الرَّحْمَنِ فَأَتَى بِأَقِطٍ وَسَمْنٍ قَالَ ثُمَّ تَابَعَ الْغُدُوَّ فَمَا لَبِثَ أَنْ جَاءَ عَبْدُ الرَّحْمَنِ عَلَيْهِ أَثَرُ صُفْرَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجْتَ قَالَ نَعَمْ قَالَ وَمَنْ قَالَ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ قَالَ كَمْ سُقْتَ قَالَ زِنَةَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ أَوْ نَوَاةً مِنْ ذَهَبٍ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْلِمْ وَلَوْ بِشَاة
 
அடுத்த ஒரு மனிதனின் மிக முக்கியமான் வாழ்கையின் இலட்சியமாக இருக்கும் ஒரு வாழ்கை தொடக்கம் மறுமயின் வாழ்கை தான் இதர்காக தான் ஒவ்வொரு மனிதனும் போராடுகிறான் இந்த வாழ்கையும் சிறப்பாக அமைய ஒரு பலி தேவை அதுதான் நாம் நாளை கொடுக்க இருக்கும் குர்பானி.

عن النبي صلى الله عليه وسلم: " استشرقوا ضحاياكم فإنها على الصراط مطاياكم "

முன்பு உள்ள காலங்கலிளும் குர்பானி இருந்தது ஆனால் அவைகள் இப்பொது இருக்கும் அமைப்பில் இல்லை. முந்திய கால்த்தில் குர்பானி இறைசியை ஒரு மழையின் உச்சியில்  வைப்பார்கள் . அதை வானத்திலிருந்து ஒரு நெருப்பு வந்து கரிக்கும் அது தான் அந்த கால்த்து குர்பானி. இந்த கால்த்தில் அவ்விறைச்சியை ஏழைகளுக்கு கொடுத்து மகிள்கிறோம். அந்த கால்த்தில் ஏதெனும் ஒரு பிரச்சனையை தீர்பதற்கு குர்பானி கொடுப்பார்கள்.
உதாரணமாக:
பனு இஸ்ராயீலில் கொழையாலி யார் என கண்டு பிடிப்பதர்கு அல்லாஹ் கொடுக்க சொன்ன கொடுக்க சொன்ன குர்பானி

وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ (67) قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌ بَيْنَ ذَلِكَ فَافْعَلُوا مَا تُؤْمَرُونَ (68) قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا لَوْنُهَا قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَاءُ فَاقِعٌ لَوْنُهَا تَسُرُّ النَّاظِرِينَ (69)  قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَمُهْتَدُونَ (70) قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا ذَلُولٌ تُثِيرُ الْأَرْضَ وَلَا تَسْقِي الْحَرْثَ مُسَلَّمَةٌ لَا شِيَةَ فِيهَا قَالُوا الْآَنَ جِئْتَ بِالْحَقِّ فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ (71) وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ (72) فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آَيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ (73)
ஆதம் அலைஹி சலாம் அவர்களின் இரண்டு பிள்ளைகள் சண்டையிட்டார்கள் . ஒரு பெண்னுக்காக இருவரும் சண்டையிட்டார்கள். அப்பெண் யாருக்கு என முடிவு செய்ய குர்பானி கொடுதார்கள் அதில் அல்லாஹ் ஹாபில் குர்பானியை ஏற்றுகொண்டான்
                                          سورة المائدة
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آَدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآَخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ (27)
குர்பானியில் இவ்வளவு நன்மைகள் இருப்பதால் தான் ஒரு கட்டதில் மிருகங்களின் குர்பானி இடயூர் நீக்கும் எனில் மனித உயிர் பலி பெரிய பலனை தரும் என்ற மூட பழக்கம் மக்களுக்கு மத்தியில் பரவியது.


تاريخ الخلفاء - (ج 1 / ص 51)
وقال أبو الشيخ في كتاب العظمة: حدثنا أبو الطيب حدثنا علي بن داود حدثنا عبد الله بن صالح حدثنا ابن لهيعة عن قيس بن الحجاج عمن حدثه قال لما فتحت مصر أتى أهلها عمرو بن العاص حين دخل يوم من أشهر العجم فقالوا يا أيها الأمير إن لنيلنا هذا سنة لا يجري إلا بها قال وما ذاك؟ قالوا إذا كان إحدى عشرة ليلة تخلو من هذا الشهر عمدنا إلى جارية بكر بين أبويها فأرضينا أبويها وجعلنا عليها من الثياب والحلي أفضل ما يكون ثم ألقيناها في هذا النيل فقال لهم عمرو إن هذا لا يكون أبدا في الإسلام وإن الإسلام يهدم ما كان قبله فأقاموا والنيل لا يجري قليلا ولا كثيرا حتى هموا بالجلاء فلما رأى ذلك عمرو كتب إلى عمر بن الخطاب بذلك فكتب له أن قد أصبت بالذي قلت وإن الإسلام يهدم ما كان قبله وبعث بطاقة في داخل كتابه وكتب إلى عمرو إني قد بعثت إليك ببطاقة في داخل كتابي فألقها في النيل فلما قدم كتاب عمر إلى عمرو بن العاص أخذ البطاقة ففتحها فإذا فيها من عبد الله عمر بن الخطاب أمير المؤمنين إلى نيل مصر أما بعد فإن كنت تجري من قبلك فلا تجر وإن كان الله يجريك فأسأل الله الواحد القهار أن يجريك فألقى البطاقة في النيل قبل الصليب بيوم فأصبحوا وقد أجراه الله تعالى ستة عشر ذراعاً في ليلة واحدة فقطع الله تلك السنة عن أهل مصر إلى اليوم.

இஸ்மாயீல் அலைஹி ஸலாம் அவர்கள் மட்டும் அருப்பதற்கு கொண்டு செல்லப்பட்டடவர்கள் இல்லை அவர்களின் வழியில் வந்த நபி ஸலாஹ்ஹு அலைஹி ஸல்லம் அவர்களின் தந்தையும் அருக்க கொண்டுசெல்லப்பட்டவர்கள்
المستدرك على الصحيحين للحاكم - (ج 9 / ص 285)
3995 - حدثنا أبو بكر محمد بن عبد الله الشافعي ، ثنا عبيد بن حاتم الحافظ العجلي ، ثنا إسماعيل بن عبيد بن عمر بن أبي كريمة الحراني ، ثنا عبد الرحيم الخطابي ، ثنا عبد الله بن محمد العتبي ، ثنا عبد الله بن سعيد الصنابحي ، قال : حضرنا مجلس معاوية بن أبي سفيان فتذاكر القوم إسماعيل وإسحاق بن إبراهيم فقال بعضهم : الذبيح إسماعيل ، وقال بعضهم : بل إسحاق الذبيح ، فقال معاوية : « سقطتم على الخبير كنا عند رسول الله صلى الله عليه وسلم فأتاه الأعرابي ، فقال : يا رسول الله ، خلفت البلاد يابسة والماء يابسا هلك المال وضاع العيال ، فعد علي بما أفاء الله عليك يا ابن الذبيحين ، فتبسم رسول الله صلى الله عليه وسلم ولم ينكر عليه ، فقلنا : يا أمير المؤمنين ، وما الذبيحان ؟ قال : إن عبد المطلب لما أمر بحفر زمزم نذر لله إن سهل الله أمرها أن ينحر (1) بعض ولده فأخرجهم ، فأسهم بينهم فخرج السهم لعبد الله فأراد ذبحه فمنعه أخواله من بني مخزوم وقالوا : ارض ربك وافد ابنك . قال : ففداه بمائة ناقة ، قال : فهو الذبيح وإسماعيل الثاني »
__________
(1) النحر : الذبح

எனவே குர்பானி நம் இடற் நீக்கும் ஒரு வனக்கம் . மேலும் ஏழைகளின் பசி தீர்கும் ஒரு வழி அதுவும் உயர் தரமான உணவை கொடுத்து ருசிக்க வைக்கும் ஒரு வழி அதை நாம் பேனுவொமாக.



No comments: