அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 20 September 2012

வஞ்சிக்கப்படும் முஸ்லிம்கள்

சமீபகாலமாகவே இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான சூழ்ச்சிகளும் வன்முறை நிகழ்சிகளும் மிகவும் சாமர்த்தியமாக அரங்கேறி வருகின்றன . முஸ்லிம்களை திவிரவாதிகளாகவும்,பெண் பிததர்கலளாகவும் ,இரக்கமற்ற அரக்கர்களாகவும் ,மூர்க்க குநமுல்லோர்களாகவும் ஊடகங்கள் வாயிளாக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. மற்றொரு பக்கம் முஸ்லிம்களின் சொத்துக்களும், மானங்களும் சூறையாடப்பட்டு தன் தாய்நாட்டிலேயே  நாடோடிகளாக நடமாடும் அவலநிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். குஜராத்,அஸ்ஸாம்,மியான்மர் போன்றவைகளை இவைகளுக்கு உதாரணங்களாய்க் கூறலாம். இவைகளெல்லாம் போதாதென்று இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றிய ஓர் தவறான புரிந்துணர்வை அப்பாவி மக்களின் உள்ளங்களில் பதிவு செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள கூடுதல் முயற்சியே the innocence of muslim என்னும் கற்பனைத் திரைப்படம். இதுவரைக்கும் அப்பாவி முஸ்லிம்களை இழிச்சவாய்தனமாய் கொன்றுகுவித்து வந்த மதவெறியர்கள்,இன்றைக்கு முஸ்லிம்களின் இரத்தநாளங்களிலும், உயிர் நரம்புகளிலும் உரைந்துபோயிருக்கும் பெருமானாரைப் பற்றிய ஓர் கட்டுக்கதையை கற்பனைக்காவியத்தை திரைமுன் கோண்டு வந்துள்ளனர். இஸ்லாமிய மார்க்கத்தையும் மனிதருல் மாணிக்கமான முஹம்மது நபி அவர்களைப் பற்றி கொச்சைப்படுத்தி வெளியாகியுள்ள இத்திரைப்படத்தை கண்டித்து முஸ்லிம்கள் உலகலாவிய அளவில் போராடிவருகின்றனர். ஆனால் ஊடகங்களும்,பத்திரிக்கைகளும் தருகின்ற சூடானத் தகவல் லிபியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தை முஸ்லிம்கள் தகர்த்தனர்,4அமெரிக்கர்களை முஸ்லிம்கள் கொன்றனர். எகிப்திலும் அமெரிக்க தூதரகம் கடும் தாக்குதலுக்கு உள்ளானது என்பதே. “முலுப்பூசனிக்காயை சோற்றில் மறைத்த கதையாய் முஹம்மது நபியை இட்டுக்கட்டி இல்லாதை உளரும் திரைப்படத்திற்கு எதிராக ஊடகங்கள் ஒரு மூச்சுக்கூடவிடவில்லை. கருத்துச் சுதந்திரத்திற்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களின் இத்திரைப்படத்தைப் பற்றிய இன்றைய கருத்து “ஏதோ அத்திரைப்படத்தில் இஸ்லாத்தைப் பற்றி தவறாக கூரப்பட்டுள்ளதாம் என்ற ஒற்றை வரிச்செய்தியே. இதனைப் படித்துப் பார்க்கும் அப்பாவி மக்களின் பார்வையில் இஸ்லாம் வன்முறையை தூண்டுவதாகவும்,கலவரத்தை உண்டுபண்ணுவதாகவே காட்சி அளிக்கும் என்பது இவ்வூடகங்களுக்கு தெரியாதா என்ன? 
               

பெயரளவில் முஸ்லிமாக காட்சி அளிக்கும் சஹானா மீது பாய்ந்த புகார்களை வைத்து 50திருமணங்கள் செய்தது தெரியவந்தும், ஊடகங்கள் மின்னல் வேகத்தில் பாய்ந்து கண்கொத்தி பாம்பாய் ஆராய்ந்து ஒட்டுமொத்த வாழ்க்கை ஜாதகத்தையும் பத்திரிக்கைகளில் அட்டைப்படங்களாய், நாளிதழ்களில் முகப்புச் செய்திகளாய், தொலைக்காட்சிப் பெட்டிகளில் முக்கியச் செய்திகளாய் வெளியிட்டன. இவ்வளவுக்கும் காரணம் சஹானா ஓர் முஸ்லிம் என்பதைத்தவிர வேறில்லை. முஸ்லிம்கள் தவறு செய்தால் தட்டிக்கேட்க தவறாத ஊடகங்கள், ஏன் முஸ்லிம்கள் தவரிழைக்கப்ப்படும்போது மட்டும் வாய்மூடி மௌனம் சாதிக்கின்றன? இது பத்திரிகை தர்மமா? ஜனநாயகத்தின் நீதியா? தன் மதத்தின் மீது கொண்ட அளப்பெரும் பற்றால், தன் மதம் வஞ்சிக்கப்படும்போது அதற்காக குரல் கொடுத்தால் அவன் மதபக்தன் என்பதே இவ்வுலகத்தின் நியதி என்றாலும் இஸ்லாம் மட்டும் இதில் விதிவிலக்கு என்பதே கசப்பான உண்மை. பெண்களுக்கும் விலையில்ல மனித உயிர்களுக்கும் முஹம்மது நபி மதிப்பும் மரியாதையும் கொடுக்கவில்லை என்ற பச்சைப் போயை, அபத்தமான புரலியை பரப்புகின்ற திரைப்படத்திற்கு எதிராக சென்னை போன்ற நகரங்களில் போராட்டம் நடத்தினால் வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என்று ஊடகங்கள் ஓருப்பக்கம் வர்ணிக்கின்றன. மறுபக்கம் போலீஸ் தடியடியை நடத்துகின்றன. இந்த துன்பங்களைப் பார்த்து பயந்தோடி வீட்டினுள் ஒளிந்துக்கொள்பவர்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல. மலைப்போன்ற பிரச்சனைகள் உருவெடுத்தாலும் அதனை எங்கள் ஏந்தல் நபிக்காக சிரித்த முகத்தோடு சந்திக்க தயாராய் இருப்பவரே உண்மையான முஸ்லிம்கள்.அத்தகைய வழிகாட்டுதலையே நாயகத்தின் அருமைத்தோழர்கள் நமக்கு முன்மாதிரியாய் விட்டுச்சென்றுள்ளனர்.


தனக்குச் சொந்தமான அடிமைப்பெண்  நாயகத்தை தாக்கியும் வசைப்பாடியும் சுற்றியபோது, ஒரு கட்டத்தில் நாயகத்தின் மீது கொண்ட அளப்பெரும் காதலால் அற்ராட்சசியின் உயிரை கவுவங்கினர்கள் என்பது வரலாறு.

وما جاء عند أبي داود رقم (4362) والبيهقي (7/60) بسند صحيح عن علي بن أبي طالب ـ رضي الله عنه ـ قال: (( كانت يهودية تشتم النبي - صلى الله عليه وسلم - وتقع فيه فخنقها رجل حتى ماتت فأبطل النبي - صلى الله عليه وسلم - عليه دمها))
وجاء عن عكرمة عن ابن عباس أن رجلا أعمى كانت له أم ولد تشتم النبي - صلى الله عليه وسلم - وتقع فيه فينهاها فلا تنتهي ويزجرها فلا تنزجر فلما كان ذات ليلة جعلت تقع فيه وتشتمه فأخذ المعول فوضعه في بطنها واتكأ عليها فقتلها فلما أصبح ذكر ذلك لرسول الله - صلى الله عليه وسلم - فجمع الناس فقال أنشد الله رجلا فعل ما فعل لي عليه حق إلا قام فقام أعمى يتخطى الناس حتى قعد بين يدي النبي - صلى الله عليه وسلم - فقال يا رسول الله أنا صاحبها كانت تشتمك وتقع فيك فأنهاها فلا تنتهي وأزجرها فلا تنزجر ولي منها ابنان فلما كانت ذات ليلة جعلت تشتمك وتقع فيك فأخذت المعول فوضعته في بطنها واتكأت عليها حتى قتلتها فقال النبي - صلى الله عليه وسلم - : ((ألا اشهدوا أن دمها هدر)) وهذا الحديث أخرجه أبو داود رقم (4361) والنسائي رقم (4070) والحاكم (4/354) وهو صحيح ..

நாயகத்தை திட்டியும்,இகழ்ந்தும் கயவன் كعب بن اشرف கவி பாடியபோது தன் வாளுக்கு இரையாக்கியப் பெருமை محمد بن مسلمة வைச்சேரும்.

حَدَّثَنَا عَلِىُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ - رضى الله عنهما - يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « مَنْ لِكَعْبِ بْنِ الأَشْرَفِ فَإِنَّهُ قَدْ آذَى اللَّهَ وَرَسُولَهُ » . فَقَامَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَتُحِبُّ أَنْ أَقْتُلَهُ قَالَ « نَعَمْ » . قَالَ فَأْذَنْ لِى أَنْ أَقُولَ شَيْئًا . قَالَ « قُلْ » . فَأَتَاهُ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فَقَالَ إِنَّ هَذَا الرَّجُلَ قَدْ سَأَلَنَا صَدَقَةً ، وَإِنَّهُ قَدْ عَنَّانَا ، وَإِنِّى قَدْ أَتَيْتُكَ أَسْتَسْلِفُكَ . قَالَ وَأَيْضًا وَاللَّهِ لَتَمَلُّنَّهُ قَالَ إِنَّا قَدِ اتَّبَعْنَاهُ فَلاَ نُحِبُّ أَنْ نَدَعَهُ حَتَّى نَنْظُرَ إِلَى أَىِّ شَىْءٍ يَصِيرُ شَأْنُهُ ، وَقَدْ أَرَدْنَا أَنْ تُسْلِفَنَا وَسْقًا ، أَوْ وَسْقَيْنِ - وَحَدَّثَنَا عَمْرٌو غَيْرَ مَرَّةٍ ، فَلَمْ يَذْكُرْ وَسْقًا أَوْ وَسْقَيْنِ أَوْ فَقُلْتُ لَهُ فِيهِ وَسْقًا أَوْ وَسْقَيْنِ فَقَالَ أُرَى فِيهِ وَسْقًا أَوْ وَسْقَيْنِ - فَقَالَ نَعَمِ ارْهَنُونِى . قَالُوا أَىَّ شَىْءٍ تُرِيدُ قَالَ فَارْهَنُونِى نِسَاءَكُمْ . قَالُوا كَيْفَ نَرْهَنُكَ نِسَاءَنَا وَأَنْتَ أَجْمَلُ الْعَرَبِ قَالَ فَارْهَنُونِى أَبْنَاءَكُمْ . قَالُوا كَيْفَ نَرْهَنُكَ أَبْنَاءَنَا فَيُسَبُّ أَحَدُهُمْ ، فَيُقَالُ رُهِنَ بِوَسْقٍ أَوْ وَسْقَيْنِ . هَذَا عَارٌ عَلَيْنَا ، وَلَكِنَّا نَرْهَنُكَ اللأْمَةَ - قَالَ سُفْيَانُ يَعْنِى السِّلاَحَ - فَوَاعَدَهُ أَنْ يَأْتِيَهُ ، فَجَاءَهُ لَيْلاً وَمَعَهُ أَبُو نَائِلَةَ وَهْوَ أَخُو كَعْبٍ مِنَ الرَّضَاعَةِ ، فَدَعَاهُمْ إِلَى الْحِصْنِ ، فَنَزَلَ إِلَيْهِمْ فَقَالَتْ لَهُ امْرَأَتُهُ أَيْنَ تَخْرُجُ هَذِهِ السَّاعَةَ فَقَالَ إِنَّمَا هُوَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ ، وَأَخِى أَبُو نَائِلَةَ - وَقَالَ غَيْرُ عَمْرٍو قَالَتْ أَسْمَعُ صَوْتًا كَأَنَّهُ يَقْطُرُ مِنْهُ الدَّمُ . قَالَ إِنَّمَا هُوَ أَخِى مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ وَرَضِيعِى أَبُو نَائِلَةَ - إِنَّ الْكَرِيمَ لَوْ دُعِىَ إِلَى طَعْنَةٍ بِلَيْلٍ لأَجَابَ قَالَ وَيُدْخِلُ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ مَعَهُ رَجُلَيْنِ - قِيلَ لِسُفْيَانَ سَمَّاهُمْ عَمْرٌو قَالَ سَمَّى بَعْضَهُمْ قَالَ عَمْرٌو جَاءَ مَعَهُ بِرَجُلَيْنِ وَقَالَ غَيْرُ عَمْرٍو أَبُو عَبْسِ بْنُ جَبْرٍ ، وَالْحَارِثُ بْنُ أَوْسٍ وَعَبَّادُ بْنُ بِشْرٍ قَالَ عَمْرٌو وَجَاءَ مَعَهُ بِرَجُلَيْنِ - فَقَالَ إِذَا مَا جَاءَ فَإِنِّى قَائِلٌ بِشَعَرِهِ فَأَشَمُّهُ ، فَإِذَا رَأَيْتُمُونِى اسْتَمْكَنْتُ مِنْ رَأْسِهِ فَدُونَكُمْ فَاضْرِبُوهُ . وَقَالَ مَرَّةً ثُمَّ أُشِمُّكُمْ . فَنَزَلَ إِلَيْهِمْ مُتَوَشِّحًا وَهْوَ يَنْفَحُ مِنْهُ رِيحُ الطِّيبِ ، فَقَالَ مَا رَأَيْتُ كَالْيَوْمِ رِيحًا - أَىْ أَطْيَبَ - وَقَالَ غَيْرُ عَمْرٍو قَالَ عِنْدِى أَعْطَرُ نِسَاءِ الْعَرَبِ وَأَكْمَلُ الْعَرَبِ قَالَ عَمْرٌو فَقَالَ أَتَأْذَنُ لِى أَنْ أَشَمَّ رَأْسَكَ قَالَ نَعَمْ ، فَشَمَّهُ ، ثُمَّ أَشَمَّ أَصْحَابَهُ ثُمَّ قَالَ أَتَأْذَنُ لِى قَالَ نَعَمْ . فَلَمَّا اسْتَمْكَنَ مِنْهُ قَالَ دُونَكُمْ . فَقَتَلُوهُ ثُمَّ أَتَوُا النَّبِىَّ - صلى الله عليه وسلم – فَأَخْبَرُوهُ     رواه صحيح البخاري


நயகித்திற்கு எதிராக திட்டியும், சபித்தும் வந்த யூதன் புதிதாய் முளைத்தபோது அதனை முளையிலே கில்லி எறிந்த பெருமை நாயகத்தோழர் عبد الله بن عتيك யேசாரும்

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ إِسْرَائِيلَ عَنْ أَبِى إِسْحَاقَ عَنِ الْبَرَاءِ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - إِلَى أَبِى رَافِعٍ الْيَهُودِىِّ رِجَالاً مِنَ الأَنْصَارِ ، فَأَمَّرَ عَلَيْهِمْ عَبْدَ اللَّهِ بْنَ عَتِيكٍ ، وَكَانَ أَبُو رَافِعٍ يُؤْذِى رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - وَيُعِينُ عَلَيْهِ ، وَكَانَ فِى حِصْنٍ لَهُ بِأَرْضِ الْحِجَازِ ، فَلَمَّا دَنَوْا مِنْهُ ، وَقَدْ غَرَبَتِ الشَّمْسُ ، وَرَاحَ النَّاسُ بِسَرْحِهِمْ فَقَالَ عَبْدُ اللَّهِ لأَصْحَابِهِ اجْلِسُوا مَكَانَكُمْ ، فَإِنِّى مُنْطَلِقٌ ، وَمُتَلَطِّفٌ لِلْبَوَّابِ ، لَعَلِّى أَنْ أَدْخُلَ . فَأَقْبَلَ حَتَّى دَنَا مِنَ الْبَابِ ثُمَّ تَقَنَّعَ بِثَوْبِهِ كَأَنَّهُ يَقْضِى حَاجَةً ، وَقَدْ دَخَلَ النَّاسُ ، فَهَتَفَ بِهِ الْبَوَّابُ يَا عَبْدَ اللَّهِ إِنْ كُنْتَ تُرِيدُ أَنْ تَدْخُلَ فَادْخُلْ ، فَإِنِّى أُرِيدُ أَنْ أُغْلِقَ الْبَابَ . فَدَخَلْتُ فَكَمَنْتُ ، فَلَمَّا دَخَلَ النَّاسُ أَغْلَقَ الْبَابَ ، ثُمَّ عَلَّقَ الأَغَالِيقَ عَلَى وَتَدٍ قَالَ فَقُمْتُ إِلَى الأَقَالِيدِ ، فَأَخَذْتُهَا فَفَتَحْتُ الْبَابَ ، وَكَانَ أَبُو رَافِعٍ يُسْمَرُ عِنْدَهُ ، وَكَانَ فِى عَلاَلِىَّ لَهُ ، فَلَمَّا ذَهَبَ عَنْهُ أَهْلُ سَمَرِهِ صَعِدْتُ إِلَيْهِ ، فَجَعَلْتُ كُلَّمَا فَتَحْتُ بَابًا أَغْلَقْتُ عَلَىَّ مِنْ دَاخِلٍ ، قُلْتُ إِنِ الْقَوْمُ نَذِرُوا بِى لَمْ يَخْلُصُوا إِلَىَّ حَتَّى أَقْتُلَهُ . فَانْتَهَيْتُ إِلَيْهِ ، فَإِذَا هُوَ فِى بَيْتٍ مُظْلِمٍ وَسْطَ عِيَالِهِ ، لاَ أَدْرِى أَيْنَ هُوَ مِنَ الْبَيْتِ فَقُلْتُ يَا أَبَا رَافِعٍ . قَالَ مَنْ هَذَا فَأَهْوَيْتُ نَحْوَ الصَّوْتِ ، فَأَضْرِبُهُ ضَرْبَةً بِالسَّيْفِ ، وَأَنَا دَهِشٌ فَمَا أَغْنَيْتُ شَيْئًا ، وَصَاحَ فَخَرَجْتُ مِنَ الْبَيْتِ ، فَأَمْكُثُ غَيْرَ بَعِيدٍ ثُمَّ دَخَلْتُ إِلَيْهِ فَقُلْتُ مَا هَذَا الصَّوْتُ يَا أَبَا رَافِعٍ . فَقَالَ لأُمِّكَ الْوَيْلُ ، إِنَّ رَجُلاً فِى الْبَيْتِ ضَرَبَنِى قَبْلُ بِالسَّيْفِ ، قَالَ فَأَضْرِبُهُ ضَرْبَةً أَثْخَنَتْهُ وَلَمْ أَقْتُلْهُ ، ثُمَّ وَضَعْتُ ظُبَةَ السَّيْفِ فِى بَطْنِهِ حَتَّى أَخَذَ فِى ظَهْرِهِ ، فَعَرَفْتُ أَنِّى قَتَلْتُهُ ، فَجَعَلْتُ أَفْتَحُ الأَبْوَابَ بَابًا بَابًا حَتَّى انْتَهَيْتُ إِلَى دَرَجَةٍ لَهُ ، فَوَضَعْتُ رِجْلِى وَأَنَا أُرَى أَنِّى قَدِ انْتَهَيْتُ إِلَى الأَرْضِ فَوَقَعْتُ فِى لَيْلَةٍ مُقْمِرَةٍ ، فَانْكَسَرَتْ سَاقِى ، فَعَصَبْتُهَا بِعِمَامَةٍ ، ثُمَّ انْطَلَقْتُ حَتَّى جَلَسْتُ عَلَى الْبَابِ فَقُلْتُ لاَ أَخْرُجُ اللَّيْلَةَ حَتَّى أَعْلَمَ أَقَتَلْتُهُ فَلَمَّا صَاحَ الدِّيكُ قَامَ النَّاعِى عَلَى السُّورِ فَقَالَ أَنْعَى أَبَا رَافِعٍ تَاجِرَ أَهْلِ الْحِجَازِ . فَانْطَلَقْتُ إِلَى أَصْحَابِى فَقُلْتُ النَّجَاءَ ، فَقَدْ قَتَلَ اللَّهُ أَبَا رَافِعٍ . فَانْتَهَيْتُ إِلَى النَّبِىِّ - صلى الله عليه وسلم - فَحَدَّثْتُهُ فَقَالَ « ابْسُطْ رِجْلَكَ » . فَبَسَطْتُ رِجْلِى ، فَمَسَحَهَا ، فَكَأَنَّهَا لَمْ أَشْتَكِهَا قَطُّ.
ஏன் உடல் வலிமையே இல்லையெனினும் நபியை அனமானப்படுத்தும் முயற்ச்சியில் கவிகள் பரவி விரவி வந்த சூழ்நிலையில் حسان بن ثابت அவர்கள் பூமான் நபியை புகழ்ந்து தன்னால் இயன்ற முயற்ச்சியை காணிககையக்கினர்கள் என்ற செய்திகளெல்லாம் நமக்கு படம்பிடித்துக் காட்டுவது பெருமானாரின் அந்தஸ்த்தை கௌரவத்தை கடுகளவு குறைத்து வெளியிடப்படுகின்ற எந்தச் செய்தியானாலும் நம்மால் முடிந்த எதிர்ப்பை நாம் பதிவு செய்தாகவேண்டும் என்பதே.அனால் அந்த எதிர்ப்பு ஜனநாயக வரம்புகளை உள்ளடக்கியதாக, அத்துமீறல் இல்லாததாக இருப்பது அவசியம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். உடல் மண்ணுக்கு உயிர் மக்களுக்கு என்று கூறுவர். அனால் முஸ்லிம்களாகிய நாம் நெஞ்சை நிமிர்திக்கொண்டு கூறுவது உடலும் உயிரும் உமக்கே யாரசூலுல்லாஹ்.

فداك جسمي وقلبي وروحي يا رسول الله




                                    

No comments: